புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை என்றால்... - Page 2 Poll_c10ஈகரை என்றால்... - Page 2 Poll_m10ஈகரை என்றால்... - Page 2 Poll_c10 
69 Posts - 52%
heezulia
ஈகரை என்றால்... - Page 2 Poll_c10ஈகரை என்றால்... - Page 2 Poll_m10ஈகரை என்றால்... - Page 2 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஈகரை என்றால்... - Page 2 Poll_c10ஈகரை என்றால்... - Page 2 Poll_m10ஈகரை என்றால்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரை என்றால்... - Page 2 Poll_c10ஈகரை என்றால்... - Page 2 Poll_m10ஈகரை என்றால்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை என்றால்... - Page 2 Poll_c10ஈகரை என்றால்... - Page 2 Poll_m10ஈகரை என்றால்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை என்றால்... - Page 2 Poll_c10ஈகரை என்றால்... - Page 2 Poll_m10ஈகரை என்றால்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை என்றால்... - Page 2 Poll_c10ஈகரை என்றால்... - Page 2 Poll_m10ஈகரை என்றால்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை என்றால்... - Page 2 Poll_c10ஈகரை என்றால்... - Page 2 Poll_m10ஈகரை என்றால்... - Page 2 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை என்றால்...


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 6:00 pm

First topic message reminder :

நண்பர்களே...

உங்களோடு ஒரு நிமிடம்...

யதேச்சையாகத்தான் ஈகரையில் இணைந்தேன்-இணைய அனுமதித்தீர்கள்.
நன்றியோடு இன்றுவரை ஈகரையில் இருக்கிறேன்.

ஏதேதோ பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த தளத்தில்?.
யோசித்து இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுப்பியிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே வெற்றிடமே இருப்பையும் அதன் இறுக்கத்தையும் உணர்த்தும் என்பர்.
என் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் கிடைத்தது.

கடந்த சில நாள்களாக என் சொந்த வேலைகள் காரணமாக ஈகரையில் என்னால் இணைந்திருக்க இயலவில்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய பேரன்பிழப்பு என்பதை நேற்றும் இன்றும் உணர்ந்தேன்.

ராஜா,சார்லஸ்,மகாபிரபு...என நண்பர்கள் என்னை ஈகரையில் கண்டதும் என்னமாய் விசாரிக்கிறார்கள்!...
இயல்பிலே சற்றே உணர்ச்சிவசப்படும் எனக்கு தனிமடலில் சுந்தரராஜன் அய்யா அவர்கள் விசாரித்ததும்
இன்னும் இளகிவிட்டேன்.

நேரடி தொடர்பின்றியே இந்தப் பேரன்பா?...
நெற்றி தரை தொட நிலத்தை முத்தமிட்டு நன்றி தெரிவிக்கிறேன் நண்பர்களே.
சத்தியமாய் இது ராஜநன்றிதான்.ஆனால் ராஜபக்சே நன்றி அன்று.

ஈகரை எப்போதும் ஈரமான கரை.இதில் எங்கும் இல்லை கறை.
இப்படி ஒரு இணைப்பைத் தந்த தாய்த்தமிழுக்குத் தலைவணங்குகிறேன்.

நன்றி நன்றி நன்றி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 09, 2012 6:22 pm

RaRa3275 wrote:
உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கிறது முற்றிலும் உண்மை ரா.ரா.
நீங்க சொல்லி இருக்கும் முகம் அறியா அன்புதான் என்னை இங்கு பிணைத்து வைத்துள்ளது.இரண்டு நாள் தொடர்ந்தார் போல வரவில்லை என்றால் போனில் விசாரிக்கும் உறவுகளும்,ஒரு பிரச்சினை என்றால் உடனடியா என்ன தீர்வு சொல்ல முடியும் என்று பார்க்கிற அன்பு நெஞ்சங்களும் நிறைந்த இடம் இது.

நான் எப்போதும் அலட்சியக்காரன்.என்னை இப்படி இளக்கிவிட்டது ஈகரை.
நன்றி உமா அவர்களே.
கெளம்பின என்னை கோபம்
சுதா சொன்னாங்க உமா இல்லை உடுட்டுக்கட்டை அடி வ



[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 6:23 pm

ஈரமாகப் பேச வந்தேன்.ஆனால் காரமாக வெடிக்கிறீர்களே?...
கொளுத்திப் போடாதீங்க பாசு...
பாவம் சிவா..பச்சப்புள்ள...பயந்துடப்போராரு...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 6:26 pm

மன்னிக்கவும் சுதா அவர்களே...பெயரை மாற்றிவிட்டேன்...உண்மையில் நான் அலட்சியக்காரன்தான் ...
மன்னியுங்கள் ஜாகீதா அவர்களே பெயர் பிழைக்கு...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 8:11 pm

இந்தப் பதிவு இயல்பாய் அமைந்தாலும் என்னை எழுதச் சொல்லி எனக்குள் ஓர் அழுத்தம் கொடுத்த உணர்வு என்பதே உண்மை...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 8:13 pm

RaRa3275 wrote:ஈரமாகப் பேச வந்தேன்.ஆனால் காரமாக வெடிக்கிறீர்களே?...
கொளுத்திப் போடாதீங்க பாசு...
பாவம் சிவா..பச்சப்புள்ள...பயந்துடப்போராரு...

இங்க எங்கய்யா நான் வந்தேன். ஏன் இப்படி?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 8:16 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:இதே அன்புதான் என்னை இங்கு மூன்று வருடங்களாக தொடர்ந்து இரவு பகலாக இணைந்திருக்க வைத்துள்ளது!

பொய் சொல்லாதீங்க சிவா. இங்கே உங்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது .இதுல இரவு,பகலா இருக்கிறாராமா

இப்பவெல்லாம் சில காலமாக சிவா மற்றும் ராஜா அவர்களையும் இங்கு பார்ப்பது அரிதாக உள்ளது . என் தங்கை உதயசுதா சொல்லுவதை ஆமோதிக்கின்றேன் ..
இந்தப் பதிவுக்குப் பதிலாக ஒரு காமெடி பதிவுதான் இது...
சிவா wrote:
RaRa3275 wrote:ஈரமாகப் பேச வந்தேன்.ஆனால் காரமாக வெடிக்கிறீர்களே?...
கொளுத்திப் போடாதீங்க பாசு...
பாவம் சிவா..பச்சப்புள்ள...பயந்துடப்போராரு...

இங்க எங்கய்யா நான் வந்தேன். ஏன் இப்படி?
ஓகே-வா ?...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 8:18 pm

எப்புடியெல்லாம் மடக்குறாங்கய்யா! சோகம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 8:23 pm

சிவா wrote:எப்புடியெல்லாம் மடக்குறாங்கய்யா! சோகம்

கைப்புள்ள சிஷ்யங்க எப்பூடி இருப்பங்கலாம்?...நாங்கல்லாம்...
வேண்டாம்...விட்ருங்க...தெரிஞ்சுக்க வேணாம்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 09, 2012 9:48 pm

நன்றி ராரா. இதே உணர்வுதான் ஈகரை என்னையும் இணைத்துள்ளது. இங்கு பலர் இணைந்துள்ளனர். இருப்பினும் யார் யார் எத்தனை மணிக்கு எப்பல்லாம் வருகிறார்கள் என்பது மனப்பாடமாக மனதில் பதிந்து விட்டது. இதில் யாராவது தொடர்ச்சியாக வராத பட்சத்தில் அவர்கள் வராததை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.

உதாரணமாக இன்னும் சிறிது நேரத்தில் இளமாறன் வருவார் பாருங்கள். புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 9:53 pm

மகா பிரபு wrote:நன்றி ராரா. இதே உணர்வுதான் ஈகரை என்னையும் இணைத்துள்ளது. இங்கு பலர் இணைந்துள்ளனர். இருப்பினும் யார் யார் எத்தனை மணிக்கு எப்பல்லாம் வருகிறார்கள் என்பது மனப்பாடமாக மனதில் பதிந்து விட்டது. இதில் யாராவது தொடர்ச்சியாக வராத பட்சத்தில் அவர்கள் வராததை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.

உதாரணமாக இன்னும் சிறிது நேரத்தில் இளமாறன் வருவார் பாருங்கள். புன்னகை

ஈகரையில் வருவதைப் போலவே இதயத்திலும் வந்துவிடுகிற நட்புறவுகள்...
நன்றி மகாபிரபு அவர்களே...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக