புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Poll_c10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Poll_m10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Poll_c10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Poll_m10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Poll_c10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Poll_m10ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 01, 2013 1:22 pm

First topic message reminder :

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட  எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல்  நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம் புன்னகை

இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன் புன்னகை

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 20130608191323

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 24, 2017 9:49 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:இந்த பேரையே இப்ப தான் கேள்வி படறேன். புன்னகை புன்னகை புன்னகை  என்னனென்னவோ புது, புது பேரெல்லாம் வந்துடுச்சு....

இல்லை  விமந்தனி, வெகு காலமாகவே இருக்கிறது புன்னகை ......உயரமான கண்ணாடி தம்ளரில் தருவார்கள், இதற்கு என்று தனி ஸ்பூன் னே இருக்கிறது புன்னகை..எங்களிடம் அன்று மேலே படத்தில் போட்ட டம்ளர்  தான் இருந்தது, எனவே அதிலேயே செய்தோம் புன்னகை .............உயரமான தம்ளர் என்றால்  இன்னும் பார்க்க அழகாய் இருக்கும் புன்னகை
ஆமாம் அழகாய் தானிருக்கும்....

சாப்பிட எப்படி இருக்கும்? டேஸ்ட்?

ஹா..ஹா..ஹா.. காமெடி பண்ணுகிறீர்களே விமந்தனி.......அதில் போட்டுள்ள item களை படித்தீர்களா?.........அதெல்லாம் போட்டு சாப்பிட்டால் கசக்குமா என்ன?....அருமையாக இருக்கும், விமந்தனி இந்த டேஸ்ட் படி செய்து கொடுங்கள்......கடை களில் வாங்கித்தருவதை விட நாம் செய்வது மிகவும் நன்றாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 24, 2017 10:06 pm

ஜாஹீதாபானு wrote:பார்க்க அழகா இருக்குமா அந்த சேமியா கார்ன் மாவுல செய்ததா நான் நூடுல்ஸனு இவ்ளோ நாளும் நினைச்சிட்டு இருந்தேன் . சேமியா போட்டது தான் நல்லா இருக்கு.

எதுவேண்டுமானாலும் போடலாம் பானு, நம் சுவைக்கு ஏற்ப செய்து கொள்ளலாம் புன்னகை....நான் சோள மாவில் செய்தேன், சேமியாவும் வேகவைத்து போடலாம் புன்னகை ...இதை அந்த குறிப்பில் வேண்டுமானாலும் சேர்த்து விடுகிறேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 24, 2017 10:08 pm

ஜாஹீதாபானு wrote:
என்னக்கா இது அநியாயம் சென்னையில் இருந்து கொண்டு பலூடா தெரியாமல் இருக்கிறீங்களே புன்னகை

ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நல்ல கடையில் வாங்கி சாப்பிடுங்க இல்லனா இதுலயும் ஏமாத்திருவாங்க உஷார் >...
மேற்கோள் செய்த பதிவு: 1234636

ம்ம்.. எனக்கும் அது தான் ஆச்சரியம் பானு, இவங்க பேரே தெரியாது என்று சொல்லி இருக்காங்க............ஆமாம் விமந்தனி, நாங்கள் சென்ற முறை டூர் போனபோது 2 , 3 இடங்களில் சாப்பிட்டு பார்த்திட்டோம் ..ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ...திருப்தியாக இல்லை, கடைசி இல் நாங்களே செய்து சாப்பிட்டுவிட்டோம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 24, 2017 10:09 pm

Dr.S.Soundarapandian wrote:ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1234647

மிக்க நன்றி ஐயா ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:32 pm

ஜாஹீதாபானு wrote:
என்னக்கா இது அநியாயம் சென்னையில் இருந்து கொண்டு பலூடா  தெரியாமல் இருக்கிறீங்களே புன்னகை

ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நல்ல கடையில் வாங்கி சாப்பிடுங்க இல்லனா இதுலயும் ஏமாத்திருவாங்க உஷார் >...
அப்படியா... சோகம் சோகம் அப்போ ரொம்பவே அநியாயம் தான் எனக்கு தெரியாமல் இருப்பது.

ஹோட்டலுக்கு போனாக்கூட மசால் தோசை, பூரி போன்று நம்ம வீட்டுல செய்யற ஐட்டம் மாதிரி தான் வாங்கி சாப்பிடுவேன். இல்லன்னா சில்லி பரோட்டா, சோலா பூரி. தெரியாததெல்லாம் வாங்க மாட்டேன். தவிர இதுவும் பார்க்க fruit சாலட் மாதிரியே இருக்கா... அதான்.

பார்த்திருக்கேன். ஆனா, இப்பத்தான் இதோட பேரு தெரியும். புன்னகை புன்னகை

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:33 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
என்னக்கா இது அநியாயம் சென்னையில் இருந்து கொண்டு பலூடா  தெரியாமல் இருக்கிறீங்களே புன்னகை

ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நல்ல கடையில் வாங்கி சாப்பிடுங்க இல்லனா இதுலயும் ஏமாத்திருவாங்க உஷார் >...

ம்ம்.. எனக்கும் அது தான் ஆச்சரியம் பானு, இவங்க பேரே தெரியாது என்று சொல்லி இருக்காங்க............ஆமாம் விமந்தனி, நாங்கள் சென்ற முறை டூர் போனபோது 2  , 3  இடங்களில் சாப்பிட்டு பார்த்திட்டோம் ..ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ...திருப்தியாக இல்லை, கடைசி இல் நாங்களே செய்து சாப்பிட்டுவிட்டோம் ஜாலி ஜாலி ஜாலி
சூப்பருங்க சூப்பருங்க

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 21, 2018 11:31 am

பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! 

இந்த ஐஸ் கிரீமை செய்து , குறைந்த நேரத்தில் செய்து குழந்தைகளை குஷிப் படுத்தலாம் . ஆமாம் ரொம்ப நேரம் தேவை இல்லை குறைந்த நேரம், குறைந்த செலவு, நிறைந்த மகிழ்ச்சி... நடனம் நடனம் நடனம்

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 86d7ac10

தேவையானவை :

நன்கு பழுத்த நான்கு வாழைப்பழங்கள் 
ரெண்டு டேபிள் ஸ்பூன் pea  nut  butter  
சின்ன சின்ன சாக்கோ சிப்ஸ் 

செய்முறை:

வாழைப்பழங்களை தோலுரித்து, ஒரு zipper  கவர் இல் போட்டு, இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை பிரீஸரில் வைக்கவும்.
எடுக்கும்போது அவை கட்டை போல் இருக்க வேண்டும். 
அதை மிக்சி இல் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வெளியே எடுத்து pea  nut  butter  கலந்து சாக்கோ சிப்ஸ் போட்டு ஒரு டைட்டான மூடியுள்ள டப்பாவில் போட்டு மூடி பிரீஸரில் வைக்கவும்.
இரண்டுமணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும். 
அருமையாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 21, 2018 11:34 am

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Yepzdxv6Sx2VsLPKqlUO+3179c3d1-d474-46d7-a468-bd589ac6c9f2

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 21, 2018 11:34 am

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 XgS4noxlR623aWUVK0I7+5bdb6684-f9de-437e-b8b6-da8e8a00e1e7

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 21, 2018 11:35 am

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 7 Y8kaaacCScaBDEKlGTH1+1ad2ee67-5cfd-49e5-b9d0-0a3282684f60

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக