புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Poll_c10நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Poll_m10நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Poll_c10 
48 Posts - 45%
heezulia

43 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

6 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed May 22, 2013 7:32 pm

First topic message reminder :

”தங்கள் பிள்ளைகள் டாக்டராகவேண்டும், இன்ஜினீயராக வேண்டும். பி.எட் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு பலப்பல
http://youthful.vikatan.com/images/catering1.jpg
கனவுகள். ஆனால். கேட்டரிங் மற்று ம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப் பைத் தேர்வு செய்வதில் பெரும்பா லானவர்களுக்கு விருப்பமே இருப்ப தில்லை. ‘சமையல் செய்யும் வேலை’ என்றே சுருக்கிப் பார்க்கின்றன ர்.
-
எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆனா ல், அவர்களுக்கு நெருக்கமானசமை யல் துறை படிப்புகளை அவர்களும் விரும்பிப் படிப்பதில்லை. இத்தனை க்கும், உள்ளூர் ஹோட்டல்க ளில் இருந்து… சர்வதேச ஸ்டார் ஹோட்டல்கள் வரை இவர்களுக்கான தேவையும், சம்பளமும் மிக மதிப் பானது…”
- ஒரு தடவை, ‘மால்குடி’ கவிதாவிடம் பேசிக் கொண்டிருந்த போ து, அவர் ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள் இவை.
-
சென்னை, சவேரா ஹோட்டலில் இருக்கும் ‘மால்குடி கிச்சன்’ ரெஸ்டாரன்ட்டின் தலைமை அதிகாரி எனும் முக்கிய பொறுப்பில் உள்ள அவரை தொடர்ந்து பேசவிட்டபோது…
”சமையல் கலை, இன்றைய நவீன சூழலில் பெரும் தொழிலாக வளர்ந்திருக்கிறது. உணவு தயாரிப்பு, சுற்றுலா, ஹோட்டல் நிர் வாகம் ஆகிய எல்லாமே ஒன்றுடன் ஒன்று கைகோத்து இயங்கும் துறைகள்.எனவே, சமையல் பற்றிய படிப்புகள் இந்த எல்லா துறைகளிலும் உலக அளவில் பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இவற்றில் வேலைவாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், நம்நாட்டில் அதைப் பூர் த்தி செய்வதில் பற்றாக்குறையே நிலவுகிறது. என் 20 வருட அனு பவத்தில், இத்துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிக
http://youthful.vikatan.com/images/catering2.jpg
மிகக்குறைவாக இருப்பதை வேதனையோ டு கவனித்துவருகிறேன். காலம் காலமாக பெண்கள் வசம்தான் சமையலறை. ஆனால், ஹோட்டல்களின் சமையலறை தலைமை யை ஏற்க பெண்கள் முன் வராதது முரண்” என்று சொன்னார்.
-
இந்த விஷயத்தை அப்படியே மத்திய அரசின் சார்பில் சென்னை யில் இயங்கிவரும் ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ் மென்ட்’ கல்லூரியின் முதல்வர் ராஜ மோகன் முன்பாக வைத்த போது… அவருக் கும் அதே ஆதங்கம்தான்.
”தமிழ்நாட்டில் சமையல் துறைபடிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்க ளின் சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. சென்ற வருடம் அரசு கல்லூரிகளுக்கான தேசிய அளவிலான கவுன்சலிங்குக்கு 9,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.அதில் வெறும் 10% பேர்தான்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வடஇந்தியர்களுக்கு இப்ப டிப்பின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால், நம் மக்களுக்கு இன் னும் தெரியவில்லை. மேலும், பெண்களுக்கான துறையாகத் திகழ வேண்டிய இதில், அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும் அதிர்ச்சி. எங்கள் கல்லூரியில் படிக்கும் 700 மாணவர்களில் 7% மட்டுமே பெண்கள். மாநில அரசு சார்பாக திருச்சியில் இயங்கி வரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 60 இடங்கள் உள் ளன. ஆனால், அதில் வெறும் 18 பேர்தான் படிக்கிறார்கள்.
-
சமையல் மட்டுமல்ல… அது தொடர்பான பல விஷயங்களை உள்ளடக்கிய கேட்டரிங் டெக்னாலஜி பற்றியும், ஹோட்டல் சம்ப ந்தப்பட்ட ரிசப்ஷன், ரூம் சர்வீஸ், விருந்தினர்களை உபசரிப்பது, ஹோட்டல் பராமரிப்பு போன்ற இன்னும் பல்வேறு விஷயங்களை யும் உள்ளடக்கியதுதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு” என் று விளக்கமாக சொன்ன ராஜமோகன், அதற்கான வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விவரங்களையும் தந்தார்.
-
”பி.ஏ, கலினரி ஆர்ட் படிப்பைமுடித்தவர்கள், பலவித செஃப்கள் (Sous chef, Banquet chef, Restaurant chef, Personal chef), சமையலறை மேலாளர், உணவுசேவை இயக்குநர், உணவுஅலங் கரிப்பாளர் என பலவிதமான பணிகளுக்குத் தகுதி பெறுவார்கள். விமானம், கப்பல், ரயில்வே, மருத்துவமனைகள், சுற்றுலா துறை என பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின் றன.
http://youthful.vikatan.com/images/catering3.jpg
படிப்பை முடித்து, ஹோட்டலில் செஃப் ஆக பணியில்சேர்பவர்க ளுக்கு ஆரம்பத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிச்சயம். ஹோம் சயின்ஸ் முடித்தவர்கள் உணவு அறிவியல் துறை நிபுணராகவும், விளை யாட்டுத் துறை ஆலோசகராகவும், பன்னா ட்டு நிறுவனங்களில் ஊழியர் நலப் பணியாள ராகவும் வேலை வாய்ப்புகள் பெறலாம். இதில், இளநிலை முடித்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை முடித்தவ ர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ஆரம்பகட்ட சம்பளம் கியாரன்டி. மூன்று வருடங்களுக் குள் 50 ஆயிரத்துக்கும் மேல் சம்பளத்தை எட்ட முடியும்!
-
மூன்றாண்டு டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், ஸ்காலர்ஷிப் என பல சலுகைகள்உள்ளன. இது போ ல நிறைய சலுகைகள் உள்ளன. எனவே, பெற்றோர்களும் மாண வர்களும் நம்பிக்கையுடன் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனே ஜ்மென்ட் படிப்புகளை ‘டிக்’ செய்யுங்கள்… வளமான வாழ்க்கை நிச்சயம்!” என்றார் ராஜமோகன்.
-
‘சரி, இந்தப் படிப்பு குறித்து, அதை படித்து வருபவர்கள் என்ன நினைக்கிறார்கள்..?’
http://youthful.vikatan.com/images/catering4.jpg
சென்னை, கொரட்டூரில் இருக்கும் பக்த வச்சலம் நினைவு மகளிர் கல்லூரியில் பி. எஸ்சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் சுஜாதாவிடம் கேட்டபோது…
”ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கு ஃப்ரென்ட் ஆபீஸி ல் ஆரம்பித்து லாபி மேனே ஜர், கெஸ்ட் ரிலேஷன்ஸ், எக்ஸிகியூ டிவ் அக்கவுன்டன்ட், ரிசப்ஷனிஸ்ட், பெல் கேப்டன்என பல பணி களுக்கும் செல்ல வாய்ப்பிருக் கிறது. ஆனால், இன்னும் இந்தப் படிப்பைப் பற்றிய சரியான விழிப்பு உணர்வுதான் இங்கே இல் லை. என் னிடம்கூட, ‘கேட்ட ரிங்காபடிக்கப்போற..?’ என்று என் தோழிகளே கேட்டிருக்கிறா ர்கள். அவர்கள் படிக்கும் டிகிரிக்கு… வேலை உத்தரவாதம் குறை வு. ஆனால், எனக்கு படிப்பை முடித் தவுடன் நிச்சயம் காத்திருக் கின்றன பணியிடங்கள் பல. அப்போது புரியும் அவர்களுக்கு இந்தப் படிப்பின் வேல்யூ!” என்றார் சுஜாதா புன்ன கையுடன்!
-
நன்றி அவள் விகடன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 23, 2013 1:43 pm

யினியவன் wrote:ராஜூ அதுல பக் இருக்குதுன்னு பேட்ச் தயார் ஆயிட்டு இருக்கு

அவங்க மாம்பழ லெசி யே பக்கு தானே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 23, 2013 1:43 pm

பூவன் wrote:குடிகிறவங்களுக்கு அப்புறம் திக் திக்
மக்கு நீங்க பூவன்

குடிக்கலாம்ன்னு நெனச்சாலே பரலோக பிதாவை தரிசித்துவிடுவான் நெனச்சவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 23, 2013 1:46 pm

பூவன் wrote:
ஏற்கனவே பாகத்து கடையில் புளிப்பு முட்டாய் வாங்கிய கணக்கில் 150 ரூபாய் பாகி இருக்கு. அத கடுவதுக்கே பணம் கிடைக்காது.

இதில் ஷேர் என்றதும் ஆசைய பாரு இந்த மதுவுக்கு.

இந்த குச்சி மிட்டாய் குருவி ரொட்டி கணக்கு விட்டுடீங்க ...

இல்ல பாஸ் சின்ன வயசுல இருந்தே புளிப்பு முட்டாய் சாப்பிட்டு பழகி போச்சு பழக்கத விட முடியலே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 2:04 pm

யினியவன் wrote:
பூவன் wrote:குடிகிறவங்களுக்கு அப்புறம் திக் திக்
மக்கு நீங்க பூவன்

குடிக்கலாம்ன்னு நெனச்சாலே பரலோக பிதாவை தரிசித்துவிடுவான் நெனச்சவன்

அது சரி அய்யோ, நான் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 23, 2013 2:12 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:நீங்க ஒரு கேடரிங் இன்ஸ்டிட்யூட் அல்லது புட் செயின் ஆரம்பிக்கலாம்மா

(அதுக்கு பக்கத்திலயே நான் மருந்து கடை போட்டு பொழச்சுக்குவேன்) புன்னகை

வெச்ச போச்சு இனியவன், முதலில் நீங்க இங்க வாங்க............ பேசி ஒரு முடிவெடுப்போம்...........என்னாலதானே உங்க கடை ஓடும் ..... எனக்குஎவ்வளவு தருவிங்க என்பதை வைத்து தான் நான் மெனு கார்டே போட முடியும் ........... ஜாலி ஜாலி ஜாலி

உங்க ரெண்டு பேருக்கும் 40 + 40 எனக்கு ஒரு 20 ஓகேவா அம்மா

ஓகே....DONE புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 2:12 pm

அப்போ எனக்கு

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Mநல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Aநல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Dநல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Hநல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 U

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 23, 2013 2:16 pm

MADHUMITHA wrote:

உங்க ரெண்டு பேருக்கும் 40 + 40 எனக்கு ஒரு 20 ஓகேவா அம்மா

ஓகே....DONE புன்னகை [/quote]அப்போ எனக்கு [/quote]

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
.
.
. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 2:17 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:

உங்க ரெண்டு பேருக்கும் 40 + 40 எனக்கு ஒரு 20 ஓகேவா அம்மா

ஓகே....DONE புன்னகை
அப்போ எனக்கு [/quote]

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
.
.
. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் [/quote] கோபம் கோபம்

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Mநல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Aநல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Dநல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 Hநல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 U

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 23, 2013 2:21 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:

உங்க ரெண்டு பேருக்கும் 40 + 40 எனக்கு ஒரு 20 ஓகேவா அம்மா

ஓகே....DONE புன்னகை
அப்போ எனக்கு

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
.
.
. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் [/quote] கோபம் கோபம் [/quote]

இப்போதானே பார்ட்டைமாக செய்ய அரம்பித்திருக்கிங்க .என்ன அவசரம் ? புன்னகை அப்புறமா.................தரோம் .......கொஞ்சம் எக்ஸ்பிரியன்ஸ் ஆகட்டும் அப்புறம் தரோம் உங்களுக்கும் பங்கு புன்னகை ஓகே?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 23, 2013 2:49 pm

யினியவன் wrote:நீங்க ஒரு கேடரிங் இன்ஸ்டிட்யூட் அல்லது புட் செயின் ஆரம்பிக்கலாம்மா

(அதுக்கு பக்கத்திலயே நான் மருந்து கடை போட்டு பொழச்சுக்குவேன்) புன்னகை

சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக