புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_m10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10 
69 Posts - 52%
heezulia
O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_m10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_m10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_m10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_m10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_m10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_m10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_m10O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Feb 01, 2013 1:15 pm

பத்தாவது முறையாக இன்று எனது O நெகடிவ் ரத்தத்தை தானம் செய்தேன் !

பெரும்பாலான நேரங்களில் விபத்துக்களில் சிக்கியவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்கே தானம் செய்திருக்கிறேன். அதில் சில தோல்வியுற்றன. பல வெற்றிபெற்றன.

தொல்விபெற்ற நேரங்களில் மிகவும் வருந்தி இருக்கிறேன். வெற்றி பெற்ற நேரங்களில் சாதி, மதம், இனம், மொழி இவற்றையும் தாண்டி, முகமறியாத ஒருவரின் மொத்த குடும்ப நபர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்க, இந்த உலகில் நானும் ஆசிர்வதிக்கப் பட்டிருப்பதாய் நினைத்து கர்வத்துடன் மிகவும் சந்தோசத்தைப் பட்டிருக்கிறேன் (அதை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை).

இந்த உலகில் நமது கடைசிநாள் எதுவென்று எவருக்கும் தெரியாது. நம்மால் முடிந்ததை இந்த சமுதாயத்திற்குச் செய்வோம்.

Set a trend - Bring a friend to donate blood !

சிறு துளியேனும் நமது சமுதாயத்தில் தங்கள் ரத்தம் வழியாக மாற்றத்தைக் கொண்டுவரவும், சில உயிர்களைக் காக்கவும் என்னும் நண்பர்கள் http://www.bharatbloodbank.com/ என்ற இணையத்தில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள். இது bharatmatrimony.com இணையதளத்தின் சமூக சேவைக்கான தளம். இதேபோல் பல இணையதளங்கள் உள்ளன. அதிலும் நம்மை இணைத்துக் கொண்டு சேவைகளைத் தொடரலாம்.

நாம் செய்யும் சில உதவிகளை வெளியே சொல்வது கூடாது. சில உதவிகள் சொல்லப்பட்டால், அது பன்மடங்கு பெருகும். இதுவே எனது எண்ணம்.

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 01, 2013 1:18 pm

இப்படி பட்ட எண்ணம் அனைவருக்குமே வர வேண்டும்....
மிகவும் நன்றி தங்களுக்கு.... நன்றி நன்றி



நாம் செய்யும் சில உதவிகளை வெளியே சொல்வது கூடாது. சில உதவிகள் சொல்லப்பட்டால், அது பன்மடங்கு பெருகும். இதுவே எனது எண்ணம்.

உண்மை.... அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 01, 2013 1:20 pm

சூப்பருங்க




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 01, 2013 1:22 pm

இந்த உலகில் நமது கடைசிநாள் எதுவென்று எவருக்கும் தெரியாது. நம்மால் முடிந்ததை இந்த சமுதாயத்திற்குச் செய்வோம்.

அருமையிருக்கு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 01, 2013 1:22 pm

பதிவிற்கு நன்றி.ஒ- ஒரு அறிய வகை ரத்த வகை.தங்களின் செயல் பாராட்டுதற்குரியது.



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Feb 01, 2013 1:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டிற்குரிய செயல் சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Feb 01, 2013 2:52 pm

பாராட்டிய நமது ஈகரை உறவுகளுக்கு நன்றிகள் சொல்ல வேண்டாம் என நினைக்கிறன்.. கடமையைச் செய்வதற்கு நன்றிகள் வேண்டியதில்லை எனும் பார்வையில் புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 01, 2013 3:55 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 01, 2013 5:48 pm

மிக்க மகிழ்ச்சி அண்ணா சூப்பருங்க




O நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை MO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை UO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை TO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை HO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை UO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை MO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை OO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை HO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை AO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை MO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை EO நெகடிவ் ரத்த தானம் - பத்தாவது முறை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக