புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_m10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10 
69 Posts - 52%
heezulia
எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_m10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_m10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_m10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_m10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_m10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_m10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_m10எனது புதிய அவதாரம் ! - Page 2 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது புதிய அவதாரம் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 06, 2013 10:14 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் வணக்கம். :வணக்கம்:
இப்போதெல்லாம் முன்னைப்போல் ஈகரையில் தொடர்ந்து வந்து பதிவுகளும் பின்னுட்டங்களும் இட முடியவில்ல. அதிகமான வேலைப்பளு மற்றும் உடல் நலக்குறைவு தான் முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது. ஒருநாளைக்கு மூன்று இன்சுலின் ஊசிகளும் பத்து மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பது எனது நண்பர்கள் நிறைய பேருக்கு தெரிந்ததுதான்.

கடந்த சில மாதங்களாகவே எனக்கு தூக்கமின்மை, அதிகமான குறட்டை, மூச்சு விடுவதில் சிரமம், காலையில் தலை சுற்றல், தலைவலி, எந்த வேலையும் செய்ய முடியாத நிலை, அதிக அயற்சி என்ற தொல்லைகள் இருந்துவந்தது. இவையெல்லாம் கடந்த இருபத்தைந்து வருடங்களாக உள்ள சக்கரை வியாதியின் பரிமாணங்கள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆயினும் இது முற்றிலும் மாறுபட்ட ஒரு குறைபாடு என்பது இப்போது சோதனையில் தெரியவந்துள்ளது.

OSA அதாவது, Obstructive Sleep Apnea என்பது மூச்சு விடுவதில் உள்ள ஒரு சிக்கல். அதிக குறட்டை இருப்பதுடன், ஒவ்வொரு குறட்டைக்கு பின்பும் மூச்சு முற்றிலும் நின்றுபோய் மீண்டும் புதிதாக துவங்குகிறது. 10 வினாடி முதல் 40 வினாடிகள் எனக்கு மூச்சு முற்றிலுமாக நின்று விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, ஒரு மணிநேரத்தில் 95 முறை இவ்வாறு விட்டு விட்டு சுவாசிப்பது தெரியவந்தது. இதனால் எனது உடலுக்குத் தேவையான பிராணவாயு 45 சதவிகிதம் குறைவாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே நான் மேற்சொன்ன எனது குறைபாடுகளுக்கு காரணம் என்றும் தெரிய வந்தது. இதை கவனிக்காமல் விட்டால், 10 ல் இருந்து 40 வினாடிகள் என்பது சற்று கூடுதலாகி 1 நிமிடம் அல்லது அதற்குமேல் என்று வரும்போது, தூக்கத்திலேயே இறந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, இங்கு காட்டப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

https://2img.net/r/ihimizer/img29/8890/img0384j.jpg

எனது புதிய அவதாரம் ! - Page 2 Img0387tm
இந்த இயந்திரம் தொடர்ந்து எனது உடலுக்குத் தேவையான காற்றை உட்செலுத்திக்கொண்டே இருப்பதால், மூச்சு நின்று மீண்டும் துவங்குவது முற்றிலுமாக நின்றுபோய் விட்டது. அயர்ந்த உறக்கம் வருவதுடன் குறட்டை விடுவதும் அறவே நின்றுவிட்டது. மூன்று இன்சுலின் ஊசி மற்றும் பத்து மாத்திரைகளோடு இனி எனது வாழ்நாள் முழுவதும் இந்த இயந்திரத்தை உபயோகித்து, முகக்கவசம் அணிந்து உறங்கவேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். எனவேதான் இதை எனது “புதிய அவதாரம்” என்று குறிப்பிட்டுள்ளேன்.

இந்த வருடத்தில் எனது வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெறுவது என்றும் முடிவு செய்துள்ளேன். அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு தமிழில் மரபுக்கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்க என்னால் இயலவில்லை. (உடல் நலத்தையும் பேணவேண்டிய கட்டாயம் வேறு). “இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் சொன்ன உவமை எனக்கு ஞாபகம் வருகிறது. ஆகவே எனக்கு எஞ்சியுள்ள அலுவலக வேலைகளை விரைந்து முடித்துவிட்டு கட்டாய ஓய்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்பு தமிழில் தொடர்ந்து கவிதைகள் எழுதுவதை மீண்டும் தொடரவேண்டும், ஈகரையில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே என் பேரவா. எனவே தற்சமயம் ஈகரையில் முன்புபோல் தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலையில் நான் உள்ளேன் உறவுகளே. விரைந்து மீண்டும் வருவேன்.
“சாகும்வரை தமிழ்படித்துச் சாகவேண்டும் என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.”

வணக்கம் உறவுகளே.
அன்புடன்
Dr. சுந்தரராஜ் தயாளன். :வணக்கம்:


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 07, 2013 11:23 am

கவலை வேண்டாம் அய்யா.மிக விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை நிச்சயம் திரும்புவீர்கள் .நம்பிக்கை கொள்ளுங்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 07, 2013 11:26 am

தாங்கள் சீக்கிரம் நலம் பெற விரும்புகிறேன் அய்யா




avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 07, 2013 12:44 pm

தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 07, 2013 1:27 pm

தைரியத்தை விட்டு விடாதீர்கள், நிச்சயமாக நீங்கள் விரைவில் முழுமையான சுகம் பெறுவீர்கள். தாங்கள் விரைவில் நலமடைய ஆண்டவனை வேண்டுவோம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 07, 2013 1:33 pm

அதிர்ச்சியாக உள்ளது தங்களின் பதிவு .

விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jan 07, 2013 2:04 pm

தங்களின் பதிவு படித்து மிகவும் வருத்தமாக உள்ளது.அய்யா!
எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை விடாதிர்கள்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவார்.!



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 07, 2013 2:09 pm

அண்ணா நீங்க போனில் சொல்லும்போதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ...இப்போ போட்டோவில் பார்க்க மிகவும் கவலையாக உள்ளது

உங்கள் உடல்நிலை பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 07, 2013 2:09 pm

அண்ணா நீங்க போனில் சொல்லும்போதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ...இப்போ போட்டோவில் பார்க்க மிகவும் கவலையாக உள்ளது

உங்கள் உடல்நிலை பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jan 07, 2013 6:51 pm

வாசிக்கும்போதே மனது கனக்கிறது. நிச்சயம் எங்களது வேண்டுதல் உங்களை சுகபடுத்தும்
நீங்கள் பூரண குணம் அடைய வேண்டுகிறேன்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 08, 2013 12:07 pm

எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை விடாதீர்கள்

இன்ஷா அல்லா உங்களின் உடல் நலம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவன் துணை புரிவானாக




எனது புதிய அவதாரம் ! - Page 2 Mஎனது புதிய அவதாரம் ! - Page 2 Uஎனது புதிய அவதாரம் ! - Page 2 Tஎனது புதிய அவதாரம் ! - Page 2 Hஎனது புதிய அவதாரம் ! - Page 2 Uஎனது புதிய அவதாரம் ! - Page 2 Mஎனது புதிய அவதாரம் ! - Page 2 Oஎனது புதிய அவதாரம் ! - Page 2 Hஎனது புதிய அவதாரம் ! - Page 2 Aஎனது புதிய அவதாரம் ! - Page 2 Mஎனது புதிய அவதாரம் ! - Page 2 Eஎனது புதிய அவதாரம் ! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக