புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_m10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10 
69 Posts - 52%
heezulia
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_m10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_m10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_m10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_m10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_m10முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 3:29 pm

First topic message reminder :

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

நண்பர்களே சமீபத்தில் ஒரே பயனர் இரு பயனர் பெயர்களை வைத்திருக்கக் கூடாது என்ற அறிவிப்பை நடத்துனர் அசுரன் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

அதை அடுத்து ஈகரையின் பழைய பதிவர் கலைவேந்தன் என்ற பெயரிலும் பின்னர் கபாலி என்ற பெயரிலும் இங்கே செயல்பட்ட காரணத்தினால் - அவரின் இரண்டு பயனர் பெயர்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த முடக்கம் இரண்டோ அல்லது அதற்கு மேலோ பயனர் பெயர்களை கொண்டிருக்கும் மற்றவருக்கும் இதே தான் நிர்வாகத்தின் நிலை என தெரிவிக்கவேண்டி தான் இந்த அறிவிப்பே.

பல பெயர்களில் பல மின் அஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி யாரும் வருவதை தடுக்க இயலாது - ஆனால் அவரின் குணாதிசியங்கள் மாறிவிடப் போவதில்லை - அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

இங்கு நாம் வருவதே சிறிது அன்றாட அலுவல்களில் இருந்து விடுபட்டு மனதை இலகுவாக்கிக் கொள்ளவே - மாறாக பல பயனர் பெயர்களைக் கொண்டு இங்கு வந்து பிரச்சனைகளை கிளப்பி அதில் ஆனந்தம் அடைய சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனையே. அப்படி வருபவர்களில் பலர் தானே சிறந்தவன், அறிவாளி என்று பிதற்றி மற்றும் நிர்வாகத்தை குறை கூறியும் திரிகிறார்கள்.

நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவரை விமர்சிப்பது பின்னர் உன் பதவி நிலையானது அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு. உயிரும் உடலுமே நிலையானது இல்லை எனும்பொழுது பதவியைப் பற்றி பேசித் திரிவது இந்த பதவி ஆசை பிடித்து திரிபவர்கள் தான்.

தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள எவரும் தான் தான் அறிவாளி என்றோ இப்பதவி நிலையானது என்றோ எண்ணி மேகக் கூட்டத்தில் பயணிக்கவில்லை என்பதை மகிழ்வோடு தெரிவிக்க வேண்டியதும் முக்கியமாகிறது.

நண்பர்களே நல்ல பயனர்கள் உங்களை நம்பித்தான் ஈகரை செயல்படுகிறதே தவிர எந்த ஒரு தனி மனிதனையும் நம்பி அல்ல (நிறுவனர் சிவா விதிவிலக்கு) புன்னகை

அனைவரும் இங்கே இணைந்திருப்போம் மகிழ்வோடு
ஒரே பயனர் பெயரோடு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:01 pm

முக்கியமான விடயம் .இந்நிலை தொடரா வண்ணம் உறவுகள் ஒத்துழைப்பை தர வேண்டுகிறேன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 11:10 pm

ரா.ரா3275 wrote:
நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவரை விமர்சிப்பது பின்னர் உன் பதவி நிலையானது அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு.

அட போங்கப்பா...என்ன இது கேவலமான அரசியல் புத்தி...
பார்லிமென்ட் மைய மண்டபப் பொறுப்பிலா இருக்காங்க நம்ம ஆளுங்க...எதுக்கு இந்த அர்ச்சனை?... ஒன்னும் புரியல

இங்கு நாம் வருவதே சிறிது அன்றாட அலுவல்களில் இருந்து விடுபட்டு மனதை இலகுவாக்கிக் கொள்ளவே

உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை... ஆமோதித்தல்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Mமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Uமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Tமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Hமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Uமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Mமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Oமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Hமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Aமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Mமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 Eமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 06, 2013 12:30 pm

நினைவில் கொள்ள

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 06, 2013 12:32 pm

இந்த முடக்கம் இரண்டோ அல்லது அதற்கு மேலோ பயனர் பெயர்களை கொண்டிருக்கும் மற்றவருக்கும் இதே தான் நிர்வாகத்தின் நிலை என தெரிவிக்கவேண்டி தான் இந்த அறிவிப்பே.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 06, 2013 1:49 pm

இரண்டு பயனர் பெயர் வைத்திருப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். அவர்களின் விருப்பம், எழுத்து அவர்கள் தேடி செல்லும் இடம் எல்லாம் பழைய பயனர் ஐடி சென்ற இடங்களாகவே இருக்கும்.. மேலும் புதியவராக இனைந்திருந்தாலும் மன்றத்தின் பிரதான வசதிகளை தெளிவாக பயன்படுத்துவார்கள். எனவே அவர்கள் மிக எளிதில் அகப்பட்டுக்கொள்வார்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 06, 2013 1:53 pm

அசுரன் wrote:இரண்டு பயனர் பெயர் வைத்திருப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். அவர்களின் விருப்பம், எழுத்து அவர்கள் தேடி செல்லும் இடம் எல்லாம் பழைய பயனர் ஐடி சென்ற இடங்களாகவே இருக்கும்.. மேலும் புதியவராக இனைந்திருந்தாலும் மன்றத்தின் பிரதான வசதிகளை தெளிவாக பயன்படுத்துவார்கள். எனவே அவர்கள் மிக எளிதில் அகப்பட்டுக்கொள்வார்கள்.

ஆமாம் பாலாகார்த்திக் நாளையே கபாலா என்ற புதிய பயனர் பெயரில் வந்தாலும் கவிதை பக்கம் போக மாட்டார் என்பதை கப்பிதனமாக கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன் நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 06, 2013 2:13 pm

அசுரன் wrote:இரண்டு பயனர் பெயர் வைத்திருப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். அவர்களின் விருப்பம், எழுத்து அவர்கள் தேடி செல்லும் இடம் எல்லாம் பழைய பயனர் ஐடி சென்ற இடங்களாகவே இருக்கும்.. மேலும் புதியவராக இனைந்திருந்தாலும் மன்றத்தின் பிரதான வசதிகளை தெளிவாக பயன்படுத்துவார்கள். எனவே அவர்கள் மிக எளிதில் அகப்பட்டுக்கொள்வார்கள்.
விளங்கி வரவங்களுக்கு இது விளங்காம
விளங்காம ஏன் போறாங்கன்னு விளங்கல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 06, 2013 2:18 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:இரண்டு பயனர் பெயர் வைத்திருப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். அவர்களின் விருப்பம், எழுத்து அவர்கள் தேடி செல்லும் இடம் எல்லாம் பழைய பயனர் ஐடி சென்ற இடங்களாகவே இருக்கும்.. மேலும் புதியவராக இனைந்திருந்தாலும் மன்றத்தின் பிரதான வசதிகளை தெளிவாக பயன்படுத்துவார்கள். எனவே அவர்கள் மிக எளிதில் அகப்பட்டுக்கொள்வார்கள்.
விளங்கி வரவங்களுக்கு இது விளங்காம
விளங்காம ஏன் போறாங்கன்னு விளங்கல

வருபவர்கள் விலங்கினமாக இருந்தால் ஒழிங்கினமாகத்தானே இருப்பார்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

achala
achala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 17/01/2013

Postachala Thu Jan 17, 2013 2:45 pm

வணக்கம் நணபர்களே!!
முதலில் மன்னிக்க வேண்டுகிறேன் ..
நான் தவறு செய்துவிட்டேன்...
குற்ற உணர்ச்சியால் அவதிபட்டுள்ளேன்..
என்னை மன்னிக்க வெண்டும்..
என் நண்பர் சொன்ன படி இரண்டவது ஐடியில் வந்தேன்..
கலைவேந்தேன் எனக்கு தந்த உதவியால் அப்படி செய்தேன்..
அவர் இப்படி ஐயா கொடுப்பார் என்று நினைக்கல..
மறுமுறை வாய்ப்பு கிடைக்குமா..
பதில் வேண்டி இப்போது இந்த புதிய ஐடியே உருவாக்கினேன்...
தவறான நண்பனினின் சகவாசத்தால் இப்படி நடந்தது..
இதுதான் உண்மை..

மனிப்பிரீகளா...
மீண்டும் இந்த பாட்டியே ஏற்ப்பிற்களா...

என்னுடைய பழிய அச்சலா ஐடியே தவிர அனைத்து ஐடியும் நீக்கிவிடுங்கள்..

அச்சலா
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 17, 2013 2:51 pm

achala wrote:வணக்கம் நணபர்களே!!
முதலில் மன்னிக்க வேண்டுகிறேன் ..
நான் தவறு செய்துவிட்டேன்...
குற்ற உணர்ச்சியால் அவதிபட்டுள்ளேன்..
என்னை மன்னிக்க வெண்டும்..
என் நண்பர் சொன்ன படி இரண்டவது ஐடியில் வந்தேன்..
கலைவேந்தேன் எனக்கு தந்த உதவியால் அப்படி செய்தேன்..
அவர் இப்படி ஐயா கொடுப்பார் என்று நினைக்கல..
மறுமுறை வாய்ப்பு கிடைக்குமா..
பதில் வேண்டி இப்போது இந்த புதிய ஐடியே உருவாக்கினேன்...
தவறான நண்பனினின் சகவாசத்தால் இப்படி நடந்தது..
இதுதான் உண்மை..

மனிப்பிரீகளா...
மீண்டும் இந்த பாட்டியே ஏற்ப்பிற்களா...

என்னுடைய பழிய அச்சலா ஐடியே தவிர அனைத்து ஐடியும் நீக்கிவிடுங்கள்..

தயவு செய்து அச்சலவை மீண்டும் இணைக்க வேண்டுகிறேன்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக