புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_m10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10 
69 Posts - 52%
heezulia
ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_m10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_m10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_m10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_m10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_m10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_m10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_m10ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Apr 13, 2012 7:32 am

First topic message reminder :

அன்பு உறவுகளே,

இன்று மதியம் 12.30 மணி அளவில், ஆதிரா அம்மா அவர்கள் விஜய் தொலைகாட்சியில் பேச உள்ளார்கள். அனைவரும் தவறாமல் நிகழ்ச்சியை காணும் படி கேட்டுக்கொள்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழ் புத்தாண்டு தினத்தில், செந்தமிழச்சியான தாங்கள் பேசவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 13, 2012 12:55 pm

கே. பாலா wrote:நீயா ? நானா? வில் பேசுவார் என்று நினைக்கிறேன் ! இதோ துவங்க இருக்கிறது

இணைய இணைப்பு போதுமானதாக இல்லை , ஆகவே பின்னர் தரவிறக்கி பார்த்துகொள்கின்றேன் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 13, 2012 12:59 pm

பேராசிரியை பானுமதி அவர்கள் நீயா நானாவில் அறிமுகப்படுத்தாகி விட்டது. நிகழ்ச்சி ஒலிபரப்பு துவங்கிவிட்டது.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 13, 2012 1:52 pm

பேரா. பர்வீன் சுல்தான மிகச் சிறப்பாக அகம் பற்றி பேசினார்கள். உணர்வுமயமான வார்த்தைக் கோர்வைகள். புறம் பற்றி ஆதிரா (பேரா. பானுமதி) அவர்களின் பேச்சு கேட்க ஆவலாக உள்ளேன். மிகச் சிறந்த நிகழ்ச்சி. பேரா.தமிழருவி மணியன் அவர்கள் பேச்சு தேனினினும் இனியதாய் உள்ளது. ஈகரை உறவுகள் நிச்சயம் பார்க்க வேண்டும்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 13, 2012 1:55 pm

இங்கு இரண்டு மணிக்கு மின் தடை. வருத்தமாக உள்ளது. பிறகு வலைத்தளத்தில் தான் பார்க்க வேண்டும். ஆதிரா அவர்கள் இதை பதிவு செய்து ஈகரையில் வழங்கினால் நன்று.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 2:03 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:இங்கு இரண்டு மணிக்கு மின் தடை. வருத்தமாக உள்ளது. பிறகு வலைத்தளத்தில் தான் பார்க்க வேண்டும். ஆதிரா அவர்கள் இதை பதிவு செய்து ஈகரையில் வழங்கினால் நன்று.
ரொம்ப சரி..,

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 14, 2012 10:58 am

அன்பு பி.ஜி. எனக்காகத் திரி துவக்கி உறவுகளுக்கு அறிவித்த அன்புக்கு நன்றி. இந்தத் திரியை இப்போதுதான் பார்க்கிறேன். நான் நேற்று ஒரு விழாவில் பங்கேற்றதால் நான்கு மணிக்குமேல் தான் இல்லம் வந்தேன். தொலைக்காட்சியில் என் உரை வரவில்லை என்று கூறினார்கள். விஜய் தொலைக்காட்சியில் இருந்து அழைப்புகள் இருந்தன. அழைத்த போது என் பேச்சு சரியாக ஒலிப்பதிவு (ஆடியோ அவுட் ஆகிவிட்டது) ஆகவில்லை என்று கூறினார். வருந்தினார். சோகம் என்ன செய்வது. விரைவில் இன்னொரு நிகழ்ச்சியில் மீண்டும் வருவேன்.

ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Tஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Hஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Iஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Rஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 14, 2012 11:00 am

எனக்காக நேரம் ஒதுக்கி (பார்க்காது) பார்த்த அன்பு உறவுகளுக்கு என் மனமார்ந்த ந்னறிகள். உங்கள் அன்பில் மிகவும் மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன்.

ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Tஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Hஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Iஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Rஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 14, 2012 11:04 am

வாழ்த்துகள் அனைவருக்கும்

அக்காவின் உரை என்னால் பார்க்கவே முடியவில்லை பார்த்தவர்கள் லிங் தாருங்கள் தரப்பட்டிருந்த அனைத்திலும் தேடிப்பார்தேன் கிடைக்கவில்லை கவிஞர் பெருமக்களின் உரை அருமையாக இருந்தது

நேசமுடன் ஹாசிம்
ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 14, 2012 11:27 am

அடடா நேத்து லீவு,அதனாளா இந்த திரிய பார்க்கமா விட்டுட்டேனே.ஆதிரா அக்கா உங்க மேலே எனக்கு பயங்கர கோபம். உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்ல நீங்க பேச போறது, எங்களுக்கு முன்கூட்டியே சொல்லி இருக்கலாம் இல்ல. போங்க உங்க கூட காய்.நீங்க என் கூட பேசாதீங்க

ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Uஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Dஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Yஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Sஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Uஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Dஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Hஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 14, 2012 11:51 am

உதயசுதா wrote:அடடா நேத்து லீவு,அதனாளா இந்த திரிய பார்க்கமா விட்டுட்டேனே.ஆதிரா அக்கா உங்க மேலே எனக்கு பயங்கர கோபம். உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்ல நீங்க பேச போறது, எங்களுக்கு முன்கூட்டியே சொல்லி இருக்கலாம் இல்ல. போங்க உங்க கூட காய்.நீங்க என் கூட பேசாதீங்க

அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள் சுதா. விஜய் தொலைக்காட்சி ஒன்றும் முன்னேற்பாடாக அழைக்கவில்லை. அழைத்தது செவ்வாய்க் கிழமை இரவு 10.30 மணிக்கு. சரியாகத் தலைப்பு சொன்னது புதன் காலையில் ஏழரை மணிக்கு. நிகழ்ச்சி 10 மணிக்கு. நிகழ்ச்சி முடிந்தது 3 மணிக்கு. அவர்களுக்கு எடிட்டிங்குக்கு மூன்று மணிநேர இடைவெளி கூட இல்லையாம். கேசட் ஹாங்காங் செல்ல வேண்டும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக. நேரத்தைஅவர்கள் சொன்ன பிறகுதான் அறிவிப்பார்கள். எனக்கு அவர்கள் சொன்னது வியாழன் இரவு 7 மணிக்கு. நான் மறுநாள் காலையில் சொல்லலாம் என்று இருந்தேன். காலையில் முதலில் பாலா, பி.ஜி இருவருக்கும் குறுந்தகவல் அனுப்ப ஆரம்பித்தேன். இன்னொரு விழாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதில் நான் இணைப்புரை மற்றும் உதவிகள். அவர்கள் உடனே வாருங்கள் என்று அழைத்து விட்டார்கள். வலைக்கு வரவும் சொல்லவும் நேரம் இல்லை என்பதே உண்மை. மன்னிக்க.... (என்னை) மறக்க (நடந்த தவறை)

ஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Tஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Hஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Iஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Rஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Aஆதிரா அம்மாவும் விஜய் டி‌வியும் !! - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக