புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:07 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
67 Posts - 63%
heezulia
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
3 Posts - 3%
prajai
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
2 Posts - 2%
Barushree
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
2 Posts - 2%
cordiac
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
194 Posts - 57%
heezulia
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
109 Posts - 32%
T.N.Balasubramanian
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
12 Posts - 4%
prajai
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
2 Posts - 1%
Barushree
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
2 Posts - 1%
cordiac
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
1 Post - 0%
Geethmuru
என் நண்பன் ரபீக் Poll_c10என் நண்பன் ரபீக் Poll_m10என் நண்பன் ரபீக் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நண்பன் ரபீக்


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 05, 2012 12:52 pm

ரபீக் கடைசியாக சொன்னது எனக்கு இன்னமும் மறக்கமுடியாமல் இருக்கிறது....

நான் ஊருக்கு வரும்போது கண்டிப்பாக உன்னைப் பார்க்க வருவேன் உன் செண்டர் எனக்கு தெரியும் உங்க ஊருக்கு நான் அடிக்கடி வந்திருக்கேன். கண்டிப்பாக உன்னைப் பார்க்க வருவேன்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரு நண்பர் ரபீக்............. இந்த வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை ரபீக்

நண்பன் என்று அன்போடு பழகிவிட்டு உன்னை ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பொழுது இப்படி பன்னிட்டியே ரபீக் மனதில் உள்ள வலியை நிரூபிக்க வார்த்தைகள் பத்தாது நண்பா.........

உன் இறுதி யாத்திரையில் நான் கலந்து கொள்ளவில்லை என்று மிகவும் வருந்துகிறேன் நண்பா

உன்னை இழந்து வாடும் உன் குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் இறைவன் பார்த்துக்கொள்வான் நீ வருந்தாமல் இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 12:55 pm

நானும் இதில் இணைகிறேன் மாணிக்...



என் நண்பன் ரபீக் 224747944

என் நண்பன் ரபீக் Rஎன் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Emptyஎன் நண்பன் ரபீக் Rஎன் நண்பன் ரபீக் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Apr 05, 2012 12:56 pm

அழுகை அழுகை அழுகை



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 1:00 pm

நானும்பிரார்த்திக்கிறேன் மாணிக் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 05, 2012 1:08 pm

உண்மையில் நம்மீது பாசம் கொண்ட ஒரு நண்பனை இழக்கும் போது வருகின்ற வலி இருக்கிறதே .......... வேதனையில் மனம் அழுவது கூட மற்றவர் உணர்வார்........

ரபீக் குறைந்த நாட்களே என்னிடம் பழகினாலும் எனக்கு பக்கத்து ஊர்க்காரர் என்பதால் மிகுந்த ஆர்வத்தோடும் பாசத்தோடும் பழகி வந்தோம். கடவுள் எந்த காரனத்தினால் இருவருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார் என்பது தான் புரியவில்லை............ என்னுடைய உதவிகளை நெஞ்சார்ந்த பாசங்களை அவரது குடும்பத்திற்காவது கொடுப்பேன்

ரபீக் உன்ன விட்டு பிரிய மனமில்லையே நண்பா.............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Apr 05, 2012 1:11 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என் நண்பன் ரபீக் 1357389என் நண்பன் ரபீக் 59010615என் நண்பன் ரபீக் Images3ijfஎன் நண்பன் ரபீக் Images4px
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 05, 2012 1:14 pm

நிச்சியமாக மனதில் உள்ள வலியை நிரூபிக்க வார்த்தைகள் பத்தாது நண்பா.........
அழுகை அழுகை அழுகை



என் நண்பன் ரபீக் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 05, 2012 1:20 pm

வேதனைகளை சொல்ல வார்த்தை இல்லை என்னிடம்.........

என்னவோ ஒரு சங்கடம் மனதுக்குள் பிசைகிறது நேற்று ரபீக் இறந்த செய்தி படித்ததிலிருந்து



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 05, 2012 9:37 pm

நேற்று எனது குடும்ப நண்பர் /சகோதரியின் கணவர் மறைந்த செய்தி 10 மணி சுமாருக்கு . அதிர்ச்சியுடன் சென்று, கலந்து ஆறுதல் கூறி மாலை அளவு வீடு வந்து ஈகரை திறந்தால் மேலும் ஒரு அதிர்ச்சி. அடி மேல் அடி எனக்கு. என்னை பொறுத்த வரையில், நேற்று என் வாழ்வில் ஒரு மோசமான தினம். வேண்டாம்மா வேண்டாம் இது மாதிரி வேறு ஒரு தினம்.
ரமணியன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 11:15 pm

T.N.Balasubramanian wrote:நேற்று எனது குடும்ப நண்பர் /சகோதரியின் கணவர் மறைந்த செய்தி 10 மணி சுமாருக்கு . அதிர்ச்சியுடன் சென்று, கலந்து ஆறுதல் கூறி மாலை அளவு வீடு வந்து ஈகரை திறந்தால் மேலும் ஒரு அதிர்ச்சி. அடி மேல் அடி எனக்கு. என்னை பொறுத்த வரையில், நேற்று என் வாழ்வில் ஒரு மோசமான தினம். வேண்டாம்மா வேண்டாம் இது மாதிரி வேறு ஒரு தினம்.
ரமணியன்.
ஐயா, தொலைபேசியிலும் உங்கள் குரலில் இருந்த வருத்த்ம் என்னை எல்லோர் முன்னிலையிலும் அழ வைத்து விட்டது. தொலைபேசியில் அழைத்து சோகத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.



என் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Tஎன் நண்பன் ரபீக் Hஎன் நண்பன் ரபீக் Iஎன் நண்பன் ரபீக் Rஎன் நண்பன் ரபீக் Aஎன் நண்பன் ரபீக் Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக