புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10 
69 Posts - 52%
heezulia
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_m10அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 05, 2012 12:07 pm

First topic message reminder :

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 9469-44

இவரது முழுப்பெயர் : முகமது ரஃபீக்.

வயது : 30

பிறந்த நாள் : 07/03/1982

பொழுது போக்கு : புத்தகம்,கிரிக்கெட் மற்றும் இணையதளம்

சொந்த ஊர் : திருச்சி

பணி புரிந்த ஊர் : துபாய்

ஈகரையில் சேர்ந்தது : 07/04/2010

மொத்தப் பதிவுகள்: 15128

மொத்த திரிகள் : 4985

கடைசியாக திரிபதிந்த தேதி : Mon Oct 10, 2011 11:03 am

கடைசிப்பதிவிட்ட நேரம் : Fri Mar 02, 2012 7:00 pm

கடைசி வருகை நேரம் : Wed Mar 14, 2012 5:39 pm

கடைசி எழுத்துப் பதிவு :
ரபீக் wrote:வாழ்த்துக்கள் தல

கடைசி ஐகான் பதிவு :
ரபீக் wrote: அநியாயம்

அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.

அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Apr 05, 2012 1:14 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 1357389அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 59010615அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Images3ijfஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 05, 2012 3:59 pm

அவனுக்கு ஒரு தம்பி, 2 தங்கைகள் உள்ளனர்.
யாரைப்பற்றியும் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். யாரைப்பற்றியும் தப்பாக பேசமாட்டான். தன்னடக்கம் ஜாஸ்தி, ரகசியங்களை பாதுகாக்க தெரிந்தவன்.
யாரிடமாவது சண்டை இட்டு 1 மணி நேரம் கூட பேசாமல் இருக்க மாட்டான்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காது.
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 05, 2012 4:03 pm

முஹைதீன் wrote:அவனுக்கு ஒரு தம்பி, 2 தங்கைகள் உள்ளனர்.
யாரைப்பற்றியும் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். யாரைப்பற்றியும் தப்பாக பேசமாட்டான். தன்னடக்கம் ஜாஸ்தி, ரகசியங்களை பாதுகாக்க தெரிந்தவன்.
யாரிடமாவது சண்டை இட்டு 1 மணி நேரம் கூட பேசாமல் இருக்க மாட்டான்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காது.
முகைதீன் இனி நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது.உங்க கம்பெனில இருந்து அவரது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் சரியாக
சென்று சேர்க்கிறதா என்பதை பாருங்கள்.

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Uஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Dஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Yஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Sஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Uஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Dஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Hஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 05, 2012 4:04 pm

அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது சுதா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 05, 2012 4:09 pm

முஹைதீன் wrote:அவனுக்கு ஒரு தம்பி, 2 தங்கைகள் உள்ளனர்.
யாரைப்பற்றியும் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். யாரைப்பற்றியும் தப்பாக பேசமாட்டான். தன்னடக்கம் ஜாஸ்தி, ரகசியங்களை பாதுகாக்க தெரிந்தவன்.
யாரிடமாவது சண்டை இட்டு 1 மணி நேரம் கூட பேசாமல் இருக்க மாட்டான்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காது.
அதனால் தான் அவரின் நோயை பற்றிய ரகசியத்தையும் சொல்லாமல் சென்றுவிட்டாரோ...........ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால் இன்று அவரை இழந்து தவிக்க மாட்டோம்.....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 05, 2012 4:14 pm

முஹைதீனின் முயற்சி விரைவில் வெற்றிபெற்று ரஃபீக்கின் குடும்பத்திற்கு குறைந்த பட்சம் பொருளாதார உதவியாவது கிடைக்கட்டும். அதுதான் தற்சமயம் செய்யவேண்டிய மிகப்பெரிய சேவை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 05, 2012 4:16 pm

கடவுள் தனக்கு பிடித்தவர்களை உடனே தன்னுடன் சேர்த்து கொள்வார் என்பது நான் இதுவரை கண்ட ஒரு உண்மை ...
உதாரணம் என் இரண்டு சித்தப்பாக்கள்... 25, 35 வயதுகளிலேயே தன்னுடன் சேர்த்து கொண்டார் கடவுள் ..
என் பள்ளி நண்பன் 28 வயதிலே ... இப்படி சொல்லோ கொண்டே போகலாம் ... அவர் இப்போது கண்டிப்பாக இறவனிடம் சொர்க்கதிலே தான் இருந்து நம்மை எல்லாம் பார்த்து கொண்டு இருப்பார் ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 05, 2012 4:22 pm

Manik wrote:ரபீக் நல்லா பேசுவாரு, அன்பா பழகுவாரு, எல்லோரிடமும் மரியாதையா நடந்துக்குவாரு

கடைசிவரை அவரை பார்க்க முடியாம போச்சு......... அழுகை அழுகை அழுகை அழுகை
நீயாச்சும் ஊருக்கு வரும்போதுதான் அவரை பார்க்க முடியாமல் போச்சு.ஆனால் நான் அருகில் இருந்தும் நேரில் காண முடியாத பாவி ஆகி போனேனே.

அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Uஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Dஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Yஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Aஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Sஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Uஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Dஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 Hஅன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி.. - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 05, 2012 4:26 pm

இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?

நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 05, 2012 4:29 pm

கலைவேந்தன் wrote:இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?

நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..
உண்மைதான்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக