புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
3 Posts - 2%
jairam
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
சிவா
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
184 Posts - 50%

136 Posts - 37%

15 Posts - 4%
prajai
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
9 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 6:16 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

இன்று நம் ஈகரையில் ஒரு திரியை துவங்கவுள்ளேன். இந்த திரியின் மையக் கரு என்னவென்றால் "ஒரு தலைப்பு இரண்டு நாள் அதை சார்ந்த்த தகவல் மற்றும் குறுக்குக் கேள்வி மற்றும் அந்த தலைப்பின் மீது ஆராய்ந்து நுண்ணறிவை பெறுதல்". ஒரு தலைப்பு என்று எடுத்துக் கொண்டால், நாம் அதை பற்றி அனைத்து பார்வையிலும் அறிவு பெற வேண்டும் என்பதே இந்த திரியின் நோக்கம். வெறுமனே படித்தோம் சென்றோம் என்று இல்லாமல், ஒன்றை நன்றாய் கற்றோம் என்ற உணர்வு எழும் இந்த திரியால் எனப்து மட்டும் உறுதி.

குறிக்கோள் : போட்டிதேர்விற்கு தயார் செய்வோற்கு பயனாய் இருக்க ஒரு முயற்சி மற்றும் அனைவரும் நுண்ணறிவை பெற.

இந்த திரிக்கான சில விதிமுறைகள் மற்றும் அம்சங்கள் உள்ளன, அதை தெளிவாய் படித்து பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

விதிமுறைகள் மற்றும் அம்சங்கள்

1. இந்த திரியில் நான் அட்மின் பொறுப்பை ஏற்கிறேன். அதே போல் இதில் மெம்பர் ஆக விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம். அவர்கள் பெயர் முன்னால் இணைக்கப்படும்.

2. இந்த திரியில் யாரெல்லாம் மெம்பர் ஆக உள்ளார்களோ அவர்கள் மட்டுமே தலைப்பை வழங்க அதிகாரம் உள்ளவர்கள்.

3. தலைப்பு கீழே குறிப்பிட்ட துறைகளில் இருந்து கேட்பது சிறப்பு.

*புவியியல் (ஜியாகிரஃபி),
*வரலாறு (ஹிஸ்டரி),
*பொருளாதாரம் (எகனாமிக்ஸ்),
*அறிவியல்(சயின்ஸ்),
*கணிதம் அதாவது (அப்டிடியூட்)
*இந்தியா அரசியலமைப்பு
* தினசரி நிகழ்வுகள் (கரண்ட் அப்பைர்ஸ்)

தினசரி நிகழ்வுகள் என்றால், அந்த நிகழ்வு ஒரு முக்கிய மாற்றத்தை நாட்டிலோ உலகிலோ ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

4. தலைப்பு தந்த அடுத்த 5 நாட்கள் அந்த தலைப்பின் கீழ் தகவல் பரிமாற்றம், ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் அதனை தீர்த்து வைப்பது. முழுமையாக வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வது. தலைப்பின் தன்மையை பொறுத்து இந்த நேரம் வித்தியாசப் படும். தலைப்பின் அருகிலேயே, விவாதிக்கப் படும் நேரமும் குறிப்பிடப் பட்டிருக்கும்.

5. நாம் கொடுக்கும் தகவல் சிறியதாகவும் அதே சமயம் மிகவும் உபயோகமானதாகவும் இருத்தல் வேண்டும்.

6. முக்கியமான ஒன்று தலைப்பை இடுபவர் அந்த தலைப்பின் கீழ் ஒரு முன்னுரை அதாவது அந்த தலைப்பை பற்றி ஒரு சிறு குறிப்புடன் துவங்க வேண்டும். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக எழும் சந்தேகம், தகவலை சேர்க்க வேண்டும் என்றால் சேர்ப்பது என அனைத்தும் செய்யலாம்.

உதரானத்திற்கு, 1857, நம்மில் பலர் அறிந்திருப்போம், 1857 நடந்த சிப்பாய் கலகம், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்று கூறப்படுகிறது. இது தலைப்பாக இருந்தால், இதற்கு காரணம் என்ன, இதில் யார் யார் பங்கேற்றனர், அவர்கள் பங்கேற்றதன் காரணம் என்ன, பங்கேற்றதால் அவர்களுக்கு விளைந்த இன்னல்கள் என்ன, சிப்பாய் கலகத்தால் விளைந்த சட்டங்கள் என்ன, ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன. என சிப்பாய் கலகம் என்று கேட்டாலே, அதை பற்றிய அனைத்து தகவலும் நம் விரல் நுனியில் இருக்கும் படி நம் விவாதம் இருத்தல் அவசியம்,

7. எந்த சந்தேகம் எழுந்தாலும் கேட்க தயங்குதல் கூடாது.

8. தலைப்பை பற்றி எதுவுமே தங்களுக்கு தெரியவில்லை என்றாலும், சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், இதனால் விலைவது அறிவு மட்டுமே.

9. இந்த திரியின் நோக்கம், தகவலை பொறுக்கி இங்கே கொட்ட வேண்டும் என்பது இல்லை, தகவலை சுருக்கி, விரிவாய் நுண் அறிந்து, மதியில் தேக்குவதே.

10. இந்த திரி அரட்டைக்கு அப்பாற்பட்டது, யாரும் அரட்டை அடிக்க வேண்டாம்.

11. உங்களுக்கு அந்த தலைப்பின் கீழ் சரியென்று நான் அங்கு படிதிருக்கிறேன், இங்கு படிதிருக்கிறேன் என்று தோன்றினாலும், தெரிவிக்கலாம், அது தவறாக இருந்தாலும். கருத்தை தெரிவிக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம்.

இரண்டு பொன்மொழிகளை கூற விளைகிறேன்.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

The person one who fear of asking question is ashamed of learning" அதாவது எவன் ஒருவன் கேள்வி கேட்க அஞ்சுகிறானோ அவன் கல்வி கற்க வெட்கப் படவேண்டும்.

இந்த இரண்டு பொன்மொழிகளையும் நியாபகம் வைத்துக் கொள்வது சிறப்பு.

இதுவே இந்த திரியின் அம்சங்களும், விதிமுறைகளும் ஆகும். நிச்சயம் இந்த திரி பயனுள்ளதாய், இருக்கும் என்று நம்புகிறேன். நான் இந்த திரி துவங்குவதற்கு காரணம், நம் ஈகரையில் உலாவிக் கொண்டிருக்கும், படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இத்திரியின்

அட்மின் : பிஜிராமன்

தற்போதைய மெம்பர்கள்

1. மகா பிரபு அண்ணா
2. அல்கெனா ரிஷி
3. கார்த்திக் எம். ஆர்.
4. முகைதீன்
5. டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா (புவியியல் பொறுப்பாளர்)
6. ஆதிரா அம்மா
7. அசுரன் சார்
8. ந. கார்த்தி
9. கோவிந்தராஜன்
10. கிறிஷ்ணம்மா
11. இளமாறன் அண்ணா

தொடங்கப்பட்டுள்ள திரிகள்

1. வரலாறு: மொகலாயப் பேரரசு : திரி துவக்கம் 17- 02 - 2012 முடிவுற்றது 27 - 02 - 2012

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 24, 2013 11:24 am

குமார் தலைப்பை கண்டு வந்ததற்கு நன்றி.

தங்களின் அறிவுத்திறனை வைத்து எடை போடாதீர்கள் - இங்கிருக்கும் எனைப் போன்றோருக்கு அது மிக மிக குறைவு. அதனால் தான் ஈகரையில் நீண்ட நாட்களாக இருக்கும் ராமன் இத்திரியை துவக்கினார். எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை இத்திரியின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

வரலாற்று செய்தியோ, நுண்ணறிவோ செய்தி புதிது எங்களுக்கு.

ஈகரை ஒருவர் மற்றவரின் அறிவுத் திறனையோ, வாதத் திறமையையோ எடை போடும் இடமல்ல. இங்கு வருவது பலருக்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கும்.

அதே போல் அடுத்தவரின் பதிவை நையாண்டி செய்தல் கூடாது - இதுபோல்; //இனிமேலாவது அறிவு வளர்க்கும் தொடர்பான செய்திகள் கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்//

பங்கு கொள்ளுங்கள் அதற்கு தடை ஏதும் இல்லை - அனைவரிடமும் நட்பு பாராட்டி இருக்க வேண்டும் - அதுவே முக்கியம்.

எனக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும் என்று சொல்கிறீர்கள் - உங்களைப் போல் தான் நாங்களும் கேள்வி மட்டுமே கேட்க தெரிந்தவர்களுக்கு உலகத்தில் பஞ்சமே இல்லை நண்பரே.

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 11:38 am

இதுதான் உங்கள் சந்தேகத்திற்கு காரணமா. இது எதார்த்தமாக நான் கேட்டது. இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். நன்றி.

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 11:41 am

இது போன்ற தவறு நடந்துவிடக் கூடாது என்பதற்குதான். ஈகரை என்றால் என்ன. இங்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டேன். ஆனால் இந்த பதிவை செய்யாமல் கேட்டிருக்க வேண்டும் என்று இப்போது புரிந்து கொண்டேன். நன்றி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 24, 2013 11:44 am

புரிதலுக்கு நன்றி.

தளத்தில் உள்ள பதிவுகளை படித்தாலே உங்களுக்கு தெரிந்துவிடுமே ஈகரையில் என்ன நடக்கிறது என்று. தொடருங்கள் உங்கள பயணத்தை எங்களுடன்.

THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 12:02 pm

நன்றி. இனியவன் படித்து அறிந்து கொள்கிறேன். அனால் நான் பெங்களூரு இல்லை. சென்னைதான். இதை எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாக கேளுங்கள் மனதில் வைத்து சந்தேகம் கொள்ள வேண்டாம். வாலிப வயதில் இருப்பவர்கள் தான் பொய்யான தகவல்களை அளிப்பார்கள். நான் பெங்களூரில் இருந்து கொண்டு சென்னை என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பதை புரிந்து கொள்ளவும். என்னுடைய தேர்தல் அடையாள அட்டையை நகல் எடுத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன். அப்போது உண்மை புரியும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 24, 2013 1:12 pm

அடடே நண்பரே அதெல்லாம் வேண்டாம் - ஐபி முகவரி பார்க்கும் வசதி இருக்கிறது - அது பெங்களூரு என்று காட்டியது - அதனால் கேட்டேன்.

வாலிப வயதில் இருப்பவர்கள் தான் பொய்யான தகவைகளை அளிப்பார்கள் என்ற தங்கள் கருத்தை ஆட்சேபிக்கிறேன். வயதோ, படிப்போ மற்ற எதுவுமே ஒரு வயதினர் அப்படி செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

எனினும் இனிமேல் வேண்டாம் இதுபற்றிய ஆராய்ச்சி.

தொடருங்கள் ஈகரையில் - நல்ல பயனுள்ள பதிவுகளை அள்ளி வழங்குங்கள் குமார்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 12, 2013 9:07 pm

பிஜிராமன் அவர்கள் திரியைக் கொளுத்திப் போட்டுவிட்டார் ! இதில் நல்லொளி பரவும் ! நல்லமுயற்சி ! வாழ்த்துகள் !குறிப்பிட்ட நோக்கத்தோடு வருவது சிறந்தது! அதில் ஒரு குறளைச் சொன்னார் பாருங்கள், சிம்ப்லி சுபெர்ப் !-

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 01, 2014 4:09 pm

மகிழ்ச்சி 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 01, 2014 8:25 pm

Dr.S.Soundarapandian wrote:பிஜிராமன் அவர்கள் திரியைக் கொளுத்திப் போட்டுவிட்டார் ! இதில் நல்லொளி பரவும் ! நல்லமுயற்சி ! வாழ்த்துகள் !குறிப்பிட்ட நோக்கத்தோடு வருவது சிறந்தது! அதில் ஒரு குறளைச் சொன்னார் பாருங்கள், சிம்ப்லி சுபெர்ப் !-

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
மேற்கோள் செய்த பதிவு: 925277

அவாப்போழுது எண்ணெய் ஊற்ற ஆவல் இருக்கிறது......
முடிந்தால் உறவுகளும் ஊற்றி..திரியை பிரகாசப் படுத்தலாம்..

நன்றிகள் ஐயா.... புன்னகை 

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 01, 2014 9:20 pm

பிஜிராமன் wrote:
அவாப்போழுது எண்ணெய் ஊற்ற ஆவல் இருக்கிறது......
முடிந்தால் உறவுகளும் ஊற்றி..திரியை பிரகாசப் படுத்தலாம்..

நன்றிகள் ஐயா.... புன்னகை 

நல்ல திரி பிஜி. இப்போது தான் பார்க்கிறேன்.

பள்ளி நாட்களோடு காலாவதியான அறிவார்ந்த விஷயங்களை மீண்டும் அசை போட்டுக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

எனக்கும் என் பங்கிற்கு எண்ணெய் ஊற்றி திரியை பிரகாசப் படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.

என்ன செய்ய வேண்டும்?

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக