புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10 
69 Posts - 52%
heezulia
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_m10உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு பிடித்த உணவை இங்கு தெரிவிக்கலாமே? - அசுரன்


   
   

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 9:53 pm

இங்கு நண்பர்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை தெரிவிக்கவும். ஒருவேளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் தயார் செய்ய எளிதாக இருக்குமே சிரி

எனக்கு மிகவும் பிடித்த உணவு

சிற்றுண்டி வகைகளில் : பூரி கிழங்கு - மெதுவடை

மதிய உணவு வகைகளில் : வெள்ளை சாதம், சாம்பார், சிக்கன் வறுவல் மற்றும் மீன் வருவல்

[You must be registered and logged in to see this image.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 9:56 pm

நீங்கள் வாங்கி தருவதென்றால் சொல்கிறேன் சிரி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 9:56 pm

சார்...........எனக்கு உணவுனு பேர் வச்சிருக்குற எல்லாமே பிடிக்கும்...........

நான் இந்த விஷயத்துல பாகுபாடு பாக்குறதே இல்லை............சில உணவுகளை தவிர மற்ற அனைத்து உணவுகளுமே எனக்கு பிடித்தமான உணவு தான்.....

நீங்க படமா போற்றுக்குற ஐட்டம் மட்டும் கெடச்சிச்சு.........ஒரு கை பாத்துருவேன்......அந்த கால்களை........... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 9:58 pm

நீங்க போற்றுக்குற படத்த பாக்கும் போதே.........ஊத்துதே.................கண்ட்ரோல் பண்ண முடியலையே............யென் சார்.......எல்லாரும் இப்டி என்ன பழி வாங்குறீங்க..............அன்னைக்கும் இப்டி தான் இளா, ஏதோ வெளி நாட்டு ஃபுட் அ போட்டு வெறுப்பேத்துனாறு..............



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 9:59 pm

மார்னிங் டிஃபேன் பூரி செட்
லஞ்ச் லெக் பிஸு ஓட பிரியாணி
நைட் நாயர் கடை நான் அல்லது சப்பாத்தி அல்லது பரோட்டா அல்லது பிக் மேக் அல்லது கே‌எஃப்‌சி அல்லது பீட்ஸா ஹூட் அல்லது கிரெக் சண்ட்விச்

அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 10:00 pm

இளமாறன் wrote:மார்னிங் டிஃபேன் பூரி செட்
லஞ்ச் லெக் பிஸு ஓட பிரியாணி
நைட் நாயர் கடை நான் அல்லது சப்பாத்தி அல்லது பரோட்டா அல்லது பிக் மேக் அல்லது கே‌எஃப்‌சி அல்லது பீட்ஸா ஹூட் அல்லது கிரெக் சண்ட்விச்

அன்பு மலர்

சாப்டுரா ஐட்டம் பேர சொல்ல சொன்னா.........யென் கடாய் பேர சொல்றீங்க இளா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 10:02 pm

பிஜிராமன் wrote:

நீங்க படமா போற்றுக்குற ஐட்டம் மட்டும் கெடச்சிச்சு.........ஒரு கை பாத்துருவேன்......அந்த கால்களை........... சிரி
கை இல்ல மேன் கால் (leg பீஸ்) குறிப்பா எதையாவது சொல்லுங்க!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 10:04 pm

இளமாறன் wrote:மார்னிங் டிஃபேன் பூரி செட்
லஞ்ச் லெக் பிஸு ஓட பிரியாணி
நைட் நாயர் கடை நான் அல்லது சப்பாத்தி அல்லது பரோட்டா அல்லது பிக் மேக் அல்லது கே‌எஃப்‌சி அல்லது பீட்ஸா ஹூட் அல்லது கிரெக் சண்ட்விச்

அன்பு மலர்
போதும் இத்தோட நிப்பாட்டிக்குவோம்... என்னா ........... ..... ம் ம் (வடிவேலு பாணியில் படிக்கவும்) நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 10:05 pm

பிஜிராமன் wrote:
இளமாறன் wrote:மார்னிங் டிஃபேன் பூரி செட்
லஞ்ச் லெக் பிஸு ஓட பிரியாணி
நைட் நாயர் கடை நான் அல்லது சப்பாத்தி அல்லது பரோட்டா அல்லது பிக் மேக் அல்லது கே‌எஃப்‌சி அல்லது பீட்ஸா ஹூட் அல்லது கிரெக் சண்ட்விச்

அன்பு மலர்

சாப்டுரா ஐட்டம் பேர சொல்ல சொன்னா.........யென் கடாய் பேர சொல்றீங்க இளா

மெனு கார்ட் பார்த்து தானே ஆர்டர் பண்ணனும் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 10:08 pm

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:

நீங்க படமா போற்றுக்குற ஐட்டம் மட்டும் கெடச்சிச்சு.........ஒரு கை பாத்துருவேன்......அந்த கால்களை........... சிரி
கை இல்ல மேன் கால் (leg பீஸ்) குறிப்பா எதையாவது சொல்லுங்க!

அதான் ஒரு கை பாத்துருவேன் அந்த காலகலைனு தானா சாரி சொல்லிறுக்கேன்.....

எனக்கு பருப்பு சாப்பாடு ரொம்ப பிடிக்கும், அதுளையும் பருப்பு கூட ரசம் ஊத்தி சாப்டறதுனா எனக்கு ரொம்ப இஷ்டம்........

அப்றம் சில்லி இட்லி எனக்கு ரொம்ப பிடிச்ச உணவு......எங்க வீட்டுல இது ஸ்பெஷல்.........அப்றம் என்னைக்காச்சும், சாம்பார் தனியா போச்சுனா......இட்லி ல சாம்பார் நிறையா ஊத்தி,,,,,பிசைஞ்சு சாப்டுறது.......ரொம்ப பிடிக்கும்........

சிருசா இருக்குற முழு மீனை........ஒரு பக்கத்துல பிடிச்சிட்டு.......இன்னொரு பக்கத்தா வாயில வச்சி உரியரா மாதிரி மீன் சமைச்சா எனக்கு ரொம்ப பிடிக்கும்.......

சிக்கன் லெக் பீஸ்.......கே‌எஃப்‌சி சிக்கன் ஒரு டைம் ட்ரை பண்ணி பாக்கணும்......அத பாத்தாலே, ஊத்திரும்..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக