புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_m10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10 
72 Posts - 53%
heezulia
மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_m10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_m10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_m10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_m10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_m10மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 23, 2011 2:51 am

சென்னை, டிச 17-

உயர் படிப்பிற்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையாக இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ- மாணவிகள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற படிப்பில் சேர குறைந்த பட்சம் 0.25 கட்-ஆப் மார்க் கிடைக்காததால் பல மாணவ- மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுகிறது.

அதனால் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியமாக கருதப்படுகிறது. அதனால் மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண் பெற மாலைமலரும், கற்பக வினாயகா என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து பிளஸ்-2 மாதிரி தேர்வை நடத்துகிறது. மாணவர்களின் தேர்வு பயத்தை நீக்கி மன அழுத்தத்தை போக்கும் வகையில் இத்தேர்வு அமைகிறது.

ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மாதிரி தேர்வு மதுராந்தகத்தை அடுத்த சின்ன கொளப்பாக்கத்ததில் உள்ள கற்பக விநாயகா என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. 7-ந்தேதி காலையில் இயற்பியல் தேர்வும், பிற்பகல் வேதியியல் தேர்வும் 8-ந்தேதி காலையில் கணிதம் மற்றும் தாவரவியல் தேர்வும் பிற்பகலில் உயிரியல் மற்றும் விலங்கியல் தேர்வும் நடக்கிறது.

மாநில பாட வாரியத்தில் பிளஸ்-2 ஆங்கிலம் வழியில் படிக்கின்ற மாணவ- மாணவிகள் இந்த மாதிரி தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பள்ளியில் இருந்து மாணவ- மாணவிகளை அழைத்து செல்ல போக்குவரத்து வசதியும், உணவும், இலவசமாக வழங்கப்படுகிறது. மாதிரி தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு இந்தக்கல்லூரியில் இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

4 ஆண்டுகள் என்ஜினீயரிங் படிப்பிற்கான முழு செலவையும் கல்லூரி ஏற்றுக்கொள்கிறது. 20 மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கேள்வித்தாள் அடங்கிய புத்தகம் ஒன்றும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு மாதிரிதேர்வு நடத்தப்படுகின்றது.

அதனால் இந்த அரிய வாய்ப்பை பிளஸ்-2 மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் Register @ www.kvcct.in இணையதளம் வழியாகவும், 044-27565486, 9865224289, 9791143733, 9443330343 ஆகிய போன்கள் மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 விசேஷ தேர்வு பற்றி மாலைமலரில் செய்தி வெளியானதை அறிந்த மாணவர்கள் ஏராளமான இணைய தளம் மூலமும், டெலிபோன் மூலமும் மாதிரி பரீட்சை எழுத பதிவு செய்தனர்.

சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பதிவு செய்து உள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெற்றோர்களும், மாணவர்களும் நேரிலும் விண்ணப்பித்து வருகிறார்கள்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மாலைமலர்- கற்பக வினாயகா இணைந்து நடத்தும் பிளஸ்-2 மாதிரி தேர்வு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக