புதிய பதிவுகள்
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_m10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10 
69 Posts - 52%
heezulia
இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_m10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_m10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_m10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_m10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_m10இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Poll_c10 
10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 7 Oct 2011 - 14:43

கேள்வி-1:- ஒரு கர்ப்பிணி பெண் இருக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே எட்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களில் முறையே மூன்று குழந்தைகள் காது கேளாதவர்கள், இருவருக்கு பார்வை கிடையாது, ஒரு குழந்தை மனவளர்ச்சி குன்றிய குழந்தை. மேலும் அந்த தாய் syphilis எனும் (மேகப்புண் நோய்) நோயினால் பாதிக்கப்படுகிறார்.
இந்த நிலைமையில் அந்த பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள நீங்கள் பரிந்துரை செய்திருப்பீர்களா?

உங்கள் பதிலை தெரிவிக்கும் முன் இரண்டாவது கேள்வியையும் படித்துவிடுங்கள்:-

கேள்வி-2:- கீழ்க்காணும் மூன்று வேட்பாளர்களில் நீங்கள் எந்த அரசியல் தலைவரை தேர்ந்தெடுத்திருப்பீர்கள்?

1.இவர் நேர்மை இல்லாதவர், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர், பல பெண்களிடம் தகாத உறவு வைத்திருப்பவர், புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.

2.இவர் இரண்டு முறை அவர் வேளைபார்த்த அலுவலகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர், மதியம் வரை தூங்குவார், இவரும் போதை பழக்கதுக்கு அடிமையானவர்.

3.இவர் ஒரு சிறந்த போர் வீரர். சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர். புகை மது மாது என்ற எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமை கிடையாது..

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையை சொல்லும் முன்........கீழே செல்லுங்கள்.

\/

\/

\/

\/

\/

\/

\/

\/

\/

\/

முதல் கேள்விக்கு உங்களுடைய பதில் அந்த பெண் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்று கூறினால் நீங்கள் பீத்தோவன் என்ற உலகப்புகழ் இசைக்கலைஞறை கொன்று இருப்பீர்கள்.

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். 9k=
------------------------------------------
இரண்டாவது கேவிக்கான விடை:-

முதல் வேட்பாளர்:- பிராங்க்லின் ரோஸ்வேல்ட் (franklin roosevelt)

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Images?q=tbn:ANd9GcSfjVl91cnRX7st3Y_m-SeOqEANozOE8jIgpRexONZq3qqfuvNG

இரண்டாவது வேட்பாளர்:- வின்ஸ்டன் சர்ச்சில் (winston churchill)

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Images?q=tbn:ANd9GcTDtexD8WSfrs6UWm9v__Mb4q-8CYIjigqz1_jT8LK-hRBiD9YmgcShMc0

மூன்றாவது வேட்பாளர்:-(Adolf Hitler) ஹிட்லர்

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். Images?q=tbn:ANd9GcRM4OESc85xenIK_ioL9IOQmx5PaApkqVq6ymJjmtfIQtdQ6xv0

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 7 Oct 2011 - 14:59

அந்த ரெண்டாவது கேள்விக்கு மட்டும் நான் நாம் ஊரு அரசியல்வாதிங்க பேரு ஒரு 50 பேரை தேர்ந்தெடுத்து வச்சிருந்தேன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 7 Oct 2011 - 15:06

maniajith007 wrote:அந்த ரெண்டாவது கேள்விக்கு மட்டும் நான் நாம் ஊரு அரசியல்வாதிங்க பேரு ஒரு 50 பேரை தேர்ந்தெடுத்து வச்சிருந்தேன்
என்னுடைய பெயரும் இருக்குல்ல? சிரி சிரி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 7 Oct 2011 - 15:12

பிச்ச wrote:
maniajith007 wrote:அந்த ரெண்டாவது கேள்விக்கு மட்டும் நான் நாம் ஊரு அரசியல்வாதிங்க பேரு ஒரு 50 பேரை தேர்ந்தெடுத்து வச்சிருந்தேன்
என்னுடைய பெயரும் இருக்குல்ல? சிரி சிரி

மூணு அரசியல்வாதி லிஸ்ட்லயும் உங்க பேருதான் பர்ஸ்ட்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 7 Oct 2011 - 15:14

சரவணன் பதில் சொல்லலாம் நினைத்தேன்...ஆனா., நீங்களே பதில சொல்லிட்டீங்க.... உண்மையா நான் கரு கலைப்பு செய்து கொள்ள வேண்டும் என்று சொல்ல நினைத்தேன்...தலைவர் 3 வது தான் சொல்ல நினைத்தேன்..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri 7 Oct 2011 - 15:15

நாலு தெரு போய் வரதால இவருக்கு நாலும் தெரிஞ்சிருக்கு
நாம ஒரே ஊட்ல எடுக்கறதால மங்குனியாவே இருக்கோம் போல

பிச்ச நானும் உங்களோட வரேன்...

நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 7 Oct 2011 - 15:16

நல்லவேளை நீங்களே பதில் சொல்லிட்டீங்க...........நல்ல பதிவு சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 7 Oct 2011 - 15:17

maniajith007 wrote:
மூணு அரசியல்வாதி லிஸ்ட்லயும் உங்க பேருதான் பர்ஸ்ட்

அண்ணா...அதில் இன்னும் ஏதும் நீங்க சேர்க்க விரும்பினால் சேருங்களேன்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Fri 7 Oct 2011 - 15:21

மிகவும் நேர்த்தியான கேள்வி பதில்கள் வாழ்துகள் பிச்ச

இந்த நிலையும் மாறும்!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 7 Oct 2011 - 15:21

உமா wrote:
maniajith007 wrote:
மூணு அரசியல்வாதி லிஸ்ட்லயும் உங்க பேருதான் பர்ஸ்ட்

அண்ணா...அதில் இன்னும் ஏதும் நீங்க சேர்க்க விரும்பினால் சேருங்களேன்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக