புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...


   
   

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 1:57 pm

First topic message reminder :

புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 224747944

பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன... புன்னகை



நட்புடன் - வெங்கட்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 2:25 pm

அப்புறம் ஒருவர் கேக் மட்டும் கொடுத்து அனுப்பினார்....அதை நாங்கள்தான் வெட்டினோம் (ஆனால் பங்கு எல்லாருக்கும் கொடுதோம்) அவர் வரவில்லை அதனால் அவருக்கு தமிழ் படதில் வருவது போன்று (மாட்டை விட்டு முட்ட வைப்பது) மிக மிக கொடூரமான தண்டனை வழங்கப்படும் என்பதை இவேளையில் தெரிவித்து கொள்ள கடமைபாட்டுளோம்



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 2:26 pm

ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க

யெஸ் யுவாரானர் !!



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 22, 2011 2:26 pm

ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க

ஆமா. என்னதான் காரணங்கள் கூறினாலும் எங்களை ஏமாற்றிய சிவா அண்ணாக்கு தண்டனை கொடுக்க வேண்டும்...
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Bleu-prisonnier




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 2:27 pm

ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க

உண்ணும் விரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 2:29 pm

பிளேடு பக்கிரி wrote:
T.N.Balasubramanian wrote:CBCID மூலமாக நட்புடன் விஜாரித்து அறிக்கை ஒன்றை வெளி கொணர வழி மொழிகிறேன்.
ரமணியன்.

ஹா.. நல்லா சொன்னீங்க போங்க சிரி



ப்ளேடு பக்கிரி அவர்கள் திரை மறைவு வியாபார பந்தங்களின் மூலமாக துப்பறிந்து அறிவிக்க வேண்டுகிறோம்... புன்னகை



நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 2:30 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க

உண்ணாவிரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.
ஆமாம் ஆமாம் இதை நான் வழிமொழிகிறேன் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 22, 2011 2:30 pm

இல்லை ரேவதி...அவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுக்கணும்..




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 2:31 pm

ரேவதி wrote:அப்புறம் ஒருவர் கேக் மட்டும் கொடுத்து அனுப்பினார்....அதை நாங்கள்தான் வெட்டினோம் (ஆனால் பங்கு எல்லாருக்கும் கொடுதோம்) அவர் வரவில்லை அதனால் அவருக்கு தமிழ் படதில் வருவது போன்று (மாட்டை விட்டு முட்ட வைப்பது) மிக மிக கொடூரமான தண்டனை வழங்கப்படும் என்பதை இவேளையில் தெரிவித்து கொள்ள கடமைபாட்டுளோம்

ரேவதி அவரு வந்த்தாதான் கேக் அ சாப்டுவோம் நு சாப்டாமா இருந்திருக்கலாம் ல......கேக் அ ஒரு துளி கிரீம் கூட இல்லாம சாப்டுட்டு.......இப்ப என்ன பேச்சு........ ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 128872



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 22, 2011 2:32 pm

உமா wrote:இல்லை ரேவதி...அவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுக்கணும்..

சரி அவர்கள் இருவரையும் உங்களை தொடர்ந்து இரண்டுநாள் பர்ர்க சொல்லலாம்!!



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 22, 2011 2:33 pm

இதை விசாரிக்க(புலன் விசாரணை செய்ய) எனது தெரிவு கேப்டன் விஜயகாந்த.

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 2 Images?q=tbn:ANd9GcQoZPXzLWhFA6jBbBy81xEz2icALjYJrhD6ijnTTDnLL5dGqOiq

(ஹீ ஈஸ்இன் மஃப்டி)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக