புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
67 Posts - 64%
heezulia
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
24 Posts - 23%
mohamed nizamudeen
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
3 Posts - 3%
prajai
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
2 Posts - 2%
Barushree
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
2 Posts - 2%
cordiac
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
194 Posts - 57%
heezulia
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
12 Posts - 4%
prajai
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
Geethmuru
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_m10செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Aug 27, 2011 2:46 pm

செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் இருப்பதாக அங்கு இருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அமெரிக்கா அனுப்பியது. அங்குள்ள விண்பரப்பில் இருந்து அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை இன்டர்நெட் மூலம் பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் பாறை மீது ஒரு பெண் அமர்ந்து இருப்பதுபோன்ற ஒரு அமைப்பு இருக்கும் படம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்ணுக்கு பெண் போன்ற உருவமாக தோன்றுவதாகவும் , பாறையில் இயற்கையாக அமைந்துள்ள காட்சி தான் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் அங்கு மக்கள் வாழ்ந்திருப்பார்களோ என்ற கேள்வியையும் பரவலாக உலகம் முழுவதும் எழுப்பியுள்ளது

பூமியில் இருந்து 10 கோடி மைலுக்கு அப்பால் உள்ள செவ்வாய்க்கிரகம், விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் அரிய `பொக்கிஷ’மாக விளங்கி வருகிறது. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிரகத்தில் நமது பூமியில் இருப்பது போன்றே பாறைகளும் மணல் குன்றுகளும் உள்ளன.அங்கு தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்து இருப்பதால் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம், அல்லது ஒரு காலத்தில் வசித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு, பல நாவல்களும், திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.இந்த நிலையில், செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் இருப்பதற்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் புதிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது.அமெரிக்காவின் `நாசா’ விண்வெளி ஆய்வு மையம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட செயற்கை கோள் மூலம் `ஸ்பிரிட்’ விண்கலம் (6 சக்கரங்களை கொண்ட ரோபாட்) செவ்வாய்க்கிரகத்தில் இறக்கப்பட்டது.

அது பல மாதங்கள் அங்கு செயல்பட்டு பல்வேறு தகவல்களையும், புகைப்படங்களையும் அனுப்பி வைத்தது. அந்த ரோபாட் அனுப்பிய புதிய படம் ஒன்றுதான் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அது அனுப்பிய ஒரு படத்தில் மனித உருவம்’ இடம் பெற்று இருப்பது, விண்வெளி ஆர்வலர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. அந்த படத்தில் பூமியில் இருப்பது போன்ற பரந்து விரிந்த பாலைவனம் போன்ற மணல் பகுதியும், ஆங்காங்கே பாறைக் குன்றுகளும் காணப்படுகின்றன. அதில் ஒரு குன்றில் இருந்து மனித உருவம் இறங்குவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. தலையை பக்கவாட்டில் சாய்த்தபடி, `பேலன்ஸ்’ செய்து கொள்வதற்காக வலது கையை நேராக நீட்டியபடி மெதுவாக கீழே இறங்குவது போல் அந்த உருவம் காட்சி அளிக்கிறது. இந்த அரிய புகைப்படம், விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு புதிய `தீனி’யாக அமைந்துள்ளது. செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரம் இது என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.ஆனால், எதிர்தரப்பினர் இது வெறும் `மாயை’ என்கிறார்கள். பாறையின் மீது பட்ட வெளிச்சத்தின் நிழல், `செவ்வாய்க்கிரக வாசி’ போல் தோற்றம் அளிக்கிறது என்பது அவர்கள் வாதம்.
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Mars-girl
Source:- http://puthiyaulakam.com/?p=6538

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Aug 27, 2011 3:25 pm

எங்கும் பெண் எதிலும் பெண் புன்னகை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்!(படம் இணைப்பு)  Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 3:27 pm

அறிய புகைப்படம்....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Aug 27, 2011 3:44 pm

massfareeth wrote:எங்கும் பெண் எதிலும் பெண் புன்னகை
ஆகா கிளம்பிடாங்கையா அதிர்ச்சி

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக