புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:49 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 7:40 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_m10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10 
64 Posts - 50%
heezulia
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_m10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_m10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_m10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_m10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_m10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_m10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_m10மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற..


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 19, 2011 7:36 am

நிறைய பெற்றோர்க்கு தங்கள் குழந்தைகள் படிப்பில் மார்க் குறைவாக எடுகிறார்களே என்ற கவலை உண்டு.மன ரீதியாக இப்ப்ரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றே பல மன உளவியல் நிபுணர்களின் கருத்து.பெற்றோர் பழக்கவழக்கங்கள் கூட சில சமயம் குழந்தை கலை பாதிக்க கூடும்,வளர்ப்புமுறைகள்,ஆழமாக அவர்கள் மனதை பதித்த விசயங்களும் ,நட்பு தரும் துணிச்சலும் .கல்வியில் மந்த தன்மையை உண்டாக்கலாம்.வசதியான குழந்தைகளுக்கு சிலருக்கு சொகுசான வாழ்க்கையே அலசசியத்தைதரலாம். தற்சமயம் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட்டுகளால் கல்வியை கோட்டை விடும் குழந்தைகள் அதிகம் உண்டு. கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதால் ,மூளை திறன் அதிகமாகும், வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதல் அதிகம் தருவதால் ,தவறில்லை, என மனவியல் ஆலோசகர்கள் அறிவத்துள்ளனர் ..
அதிக மதிப்பெண் பெற சில பயற்சிகள்;
தூங்குவதற்கு முன் இவற்றை மனதிற்குள் ,சொல்லி விட்டு தூங்கவும் ;
நான் படிப்பதை மிகவும் விரும்புகிறேன்;
தினசரி அதிகாலை எழுந்து கொள்வேன் ;
என் பெற்றோரை போலவே ஆசிரியர்களையும் நேசிக்கிறேன்..
நான் படிப்பது அனைத்தும் உடனே என் மனதில் பதிவாகிவிடும்;
அன்பு,பணிவு,நேசமுடன் அனைவரிடமும் பழக விரும்புகிறேன் ;
அலச்சியம் ,சோம்பல் ,எதையம் தள்ளி போடும் பழக்கத்தை வெறுக்கிறேன்,கடும் உழைப்பை விரும்புகிறேன் ;
எனக்கு ஒரு லட்சியம் உண்டு,அதில் என்றும் உறுதியாக இருக்கிறேன் ;
---மேற்கண்ட வாசகங்களை இரவு துங்கும் முன் பிரேயர் போல சொல்லி பழக வேண்டும்.இது ஒரு ஆழமான பயிற்சி ஆகும், இது உடனடி பலன் தரும் ;
ஆன்மீக பயிற்சி ஒன்று;
தினசரி விநாயகருக்கு விளக்கு போட்டு அரசு,வேம்புடன் இருக்கும் விநாயகரை பனிரெண்டு முறை வலம் வந்து ,பனிரெண்டு தோப்புகரணம் போட்டு .மூன்று முறை நெற்றி பொட்டில் குட்டி கொண்டால் மூளை சுறுசுறுப்புடன் திகழும்.மறதி ஏற்படாது..




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக