புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10 
72 Posts - 53%
heezulia
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 12:04 am

First topic message reminder :

இன்றுதான் கந்தசாமி உலகம் முழுவதும் வெளியானாலும், நேற்று நள்ளிரவு காட்டப்பட்ட விசேட காட்சியைப் பார்க்கச்சென்றிருந்தேன். ரிக்கட் விலை ரூ.500 மற்றும் ரூ.1000 ஆக இருந்த போதும் சன நெரிசலுக்குக் குறைவில்லை. தமது ஜனநாயகக் கடமையான வாக்களித்தலுக்கே சமுகம் தர பஞ்சிப்படும் தமிழ் இளையோர் மற்றும் குடும்பஸ்தரெல்லாம் கந்தசாமித் தரிசனத்திற்கு அடித்துப்பிடித்து வந்திருந்தார்கள். இரவு 11 மணியளவில் காட்சி ஆரம்பமானது....

கந்தசாமி பார்க்கப்போன எனக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தன, பொதுவாக நான் தியட்டருக்குச் சென்று படம் பார்ப்பது மிகக் குறைவு கடைசியாகத் தியட்டரில் பார்த்த படம் தசாவதாரம் அதற்கு முன்பு சிவாஜி - அவை போன்ற எதிர்பார்ப்பு இதற்குமிருந்ததால் கந்தசாமியைப் பார்க்கச்சென்றிருந்தேன். என் மனமெல்லாம் பிரம்மாண்டத்தை எதிர்பார்த்திருந்ததது...

முதல் காட்சிக்கு முன்பு ஒரு வாசகம் போட்டார்கள் “மற்றவன் கண்ணீரைத் துடைப்பவன் தான் கடவுள்” என்று அதற்குப்பிறகு திருப்போரூர் முருகள் கோவில் மரத்தில் தேவையை எழுதி வைத்தால் அது நடைபெறும் என்ற காட்சி அதன்படி ஒரு ஏழைப்பெண் தனது கணவரின் சத்திரசிகிச்சைக்காக பணம் தேவையென எழுத அடுத்தநாள் காலையில் வீட்டின் முன்பு கறுப்புப் பையில் பணம் இருக்கிறது இதைக்கண்டு பயந்த அந்த நேர்மையான பெண் அதை பொலீஸில் ஒப்படைக்க ஊழல் இன்ஸ்பெக்டராக வரும் மன்சூர் அலிகான் அதை தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று அலுமாரியில் மூடி வைத்து விட்டு தண்ணியடித்துவிட்டுப் படுக்கிறார் (மன்சூர் அலிகான் தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில்) திடீரென அவரது கட்டிலுக்கு மேல் கூரையிலிருந்து கொக்கரக்கோ-Man (அதாவது முருகனின் கொடியிலிருக்கும் சேவல போல வேடிமிட்ட மனிதன்) பறந்து வந்து மன்சூரை ஒருபிடிபிடிப்பதும் காலையில் பணத்தை மன்சூர் அப்பெண்ணிடம் ஒப்படைக்கச்செய்வதும் அடுத்தகாட்சி. அதற்குப் பிறகு அறிமுகமாகிறார் சி.பி.ஐ. அதிகாரி கந்தசாமி (விக்ரம் தான்) - இவர் பொருளாதார குற்றங்களுக்குப் பொறுப்பான சி.பி.ஐப் பிரிவு அதிகாரி இப்போதே கதை என்க்கு விளங்கிவிட்டது - உங்களுக்கும் விளங்கியிருக்க வேண்டும்....

ஷங்கர் 3முறைதானும் எடுத்த இதே கதைப்பாணியையுடைய படத்தை மீள அரைத்திருக்கிறார் சுசி கணேசன். சுருக்கமாகச் சொன்னால் அந்நியன், சிவாஜி, ஜென்டில்மேன் ஆகியவற்றின் ஒரு கலவைதான் இந்தக் கந்தசாமி. கானமயிலாகிய ஷங்கர் ஆடக்கண்ட சுசிகணேசன் தானும் அதுவாகப் பாவித்து எடுத்த முயற்சியின் விளைவு இது என நன்றாகத் தெரிகிறது.படத்தின் முடிவு கூட அந்நியனை ஞாபகப்படுத்துகிறது. சுருக்கமாச் சொன்னால் ஜென்டில்மேனின் அடிப்படையில் சிவாஜியின் கருவை வைத்து அந்நியனின் கதாப்பாத்திரத்தின் தன்மையை ஒப்பித்து அமைக்கப்பட்டதே கந்தசாமி.


படம் பார்ப்பதற்கு எரிச்சலாக இருக்கிறது - ஏனென்றால் முதலிலேயே கதை விளங்கிவிட்டது ஆகவே “சஸ்பென்ஸ்” என்று ஒன்றுமில்லை... ஷ்ரேயாவின் தாராளத்தன்மை படம் முழுவதும் ஊடாடுகிறது... தனக்கு வில்லிக் கதாப்பாத்திரங்களும் பொருந்தும் என நிரூபித்திருக்கின்றார். படத்தின் சில காட்சிகள் இழுவையோ இழுவை அத்தோடு விசாரணைக்காடசி யொன்றில் விக்ரம் பேசும் வசனம் கூட அவர் அந்நியனில் பேசிய அதே வசனத்தை ஞாபகப்படுத்துகிறது. இது போக அடிக்கடி சம்பந்த சம்பந்தமில்லாமல் வரும் பாடல்கள் பெரிய அலுப்பு. ஒரு பட்தில் ஒரு குத்து வகையறாப் பாட்டு இருந்தால் இரசிக்கலாம் படம் முழுக்க அதே வகையறா என்றால் சகிக்ககுமா? இவ்வளவு செலவழித்துப் படம் எடுத்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானையோ, ஹரிஸ் ஜெயராஜையோ, யுவன் ஷங்கர் ராஜாவையோ இசைக்குத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயம். பின்னணி இசைகூடப் பெரிதாக நல்லதாக இல்லை. மேலும் பார்ப்பவர்களை அசௌகரியப்படுத்துகிறது ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் ஆகும். வேகமாக நகரும் கமரா அடிக்கடி கண்ணைக்கூசவைக்கும் “எஃபெக்ட்ஸ்” என பார்பவர்களை கஷ்டப்படுத்துகிறது ஆனால் மெக்ஸகோ காட்சிகள் பரவாயில்லை.

படத்தின் மிகப்பெரிய நிறை விக்ரம். அவரது நடிப்பில் அவரது உழைப்புத்தெரிகிறது ஆனால் படம் அந்தத் தரத்திறகில்லையே. பிரபுவின் நடிப்பும், ஆஷிஷ் வித்தியார்த்தியின் நடிப்பும், வை.ஜி.மகேந்திரனின் நடிப்பும் நன்று. நகைச்சுவையைப் பொரு்த்தவரை முதற்பாதியில் கலக்கும் வடிவேல் இரண்டாம் பாதியில் திணிக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

3 வருடமாக “பில்டப்” கொடுக்கும் போதே எனக்குள் ஒரு ஐயம் இருந்ததது இப்போது அது நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் படம் தோற்கும் என்று சொல்வதற்கும் இல்லை - தமிழன் எப்போது எதை எப்படிச்செய்வான் என்பது அந்த ஆண்டவனுக்குக் கூடத்தெரியாதே....

ஒருவரியில்..

கந்தசாமி - அரைத்தமாவை அரைத்திருக்கிறார்கள்....


http://nkashokbharan.blogspot.com என்.கே.அஷோக்பரன்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 22, 2009 1:13 am

ramesh.vait wrote:கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Namithapicture20கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 3 Namitha

நமிதா போல வருமா... 🐰



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 22, 2009 1:17 am

நமிதா போல் வரமாட்டார்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக