புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_m10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_m10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_m10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_m10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_m10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_m10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_m10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_m10இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 Oct 2010 - 22:40

தற்பொழுது நவராத்திரி படத்தில் நான் ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்!



திரைப்படம்: நவராத்திரி (1964)
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்


இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்
எது தான் குறைந்து விடும்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா
அருகே வரலாமா… ஆ..ஆ..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்



இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun 10 Oct 2010 - 22:45

நான் எப்பொழுதும் ரசிக்கும் படம் அதிலும் கிளைமக்ஸ் காட்சியில் ஒன்பது வெறும் இருக்கும் காட்சி வெவ்வேறு முக பாவம் உடல் மொழி என நடிப்பின் பலகலை கழகம் அசத்தி இருப்பார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 Oct 2010 - 22:49

maniajith007 wrote:நான் எப்பொழுதும் ரசிக்கும் படம் அதிலும் கிளைமக்ஸ் காட்சியில் ஒன்பது வெறும் இருக்கும் காட்சி வெவ்வேறு முக பாவம் உடல் மொழி என நடிப்பின் பலகலை கழகம் அசத்தி இருப்பார்

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது! பார்த்துக் கொண்டுள்ளேன்! இப்பொழுதுதான் முதலில் பார்க்கிறேன். சிறப்பாக உள்ளது!



இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun 10 Oct 2010 - 22:52

நான் பெரும்பாலான சிவாஜி மற்றும் ஜெய்ஷங்கர் படங்கள் பார்த்து விட்டேன் அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 Oct 2010 - 22:56

maniajith007 wrote:நான் பெரும்பாலான சிவாஜி மற்றும் ஜெய்ஷங்கர் படங்கள் பார்த்து விட்டேன் அண்ணா

தொலைக்காட்சியில் வரும் சிவாஜி படங்களை பார்க்கத் தவறுவதில்லை! சிவாஜியின் மீதுள்ள பற்றுக்குக் காரணம் உங்களுக்குத் தெரியும்! இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 755837



இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 10 Oct 2010 - 22:56

maniajith007 wrote:நான் எப்பொழுதும் ரசிக்கும் படம் அதிலும் கிளைமக்ஸ் காட்சியில் ஒன்பது வெறும் இருக்கும் காட்சி வெவ்வேறு முக பாவம் உடல் மொழி என நடிப்பின் பலகலை கழகம் அசத்தி இருப்பார்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 359383 இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 359383 அதற்கு முன்னால் இருவரும் சந்திக்கும் காட்சியில் இரண்டு திலகங்களின் நடிப்பு என்றும் கண்களில்.



இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Aஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Aஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Tஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Hஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Iஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Rஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Aஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Empty
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun 10 Oct 2010 - 22:59

சிவா அண்ணாவா..இல்லை தத்தாவா இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 838572 அருமையான பழைய பாடல்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 Oct 2010 - 23:00

முபிஸ் wrote:சிவா அண்ணாவா..இல்லை தத்தாவா இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 838572 அருமையான பழைய பாடல்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 705463 தாத்தா! இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 154550



இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 10 Oct 2010 - 23:01

சிவா wrote:
maniajith007 wrote:நான் பெரும்பாலான சிவாஜி மற்றும் ஜெய்ஷங்கர் படங்கள் பார்த்து விட்டேன் அண்ணா

தொலைக்காட்சியில் வரும் சிவாஜி படங்களை பார்க்கத் தவறுவதில்லை! சிவாஜியின் மீதுள்ள பற்றுக்குக் காரணம் உங்களுக்குத் தெரியும்! இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 755837
இது என்ன ரகசியமோ? :afro:



இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Aஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Aஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Tஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Hஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Iஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Rஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Aஇரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun 10 Oct 2010 - 23:02

ஆமாம் இருந்தாலும் நீதி முரடன் முத்து தெய்வ மகன் வியட்நாம்வீடு ,எங்க ஊர் ராஜா கல்த்தூண் மிருதங்க சக்ரவர்த்தி இதெல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துகிட்டே இருப்பேன் மேடம்

நல்ல தெரியும் அண்ணா சிங்கம்ல நாம

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக