புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_m10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_m10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_m10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_m10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_m10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_m10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_m10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_m10கீரைகளின் பலன்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீரைகளின் பலன்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 15, 2010 8:21 pm

First topic message reminder :

பாலக்கீரை - பாலக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும்.

குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது. இருதயத்திற்கு நல்லது.


குமட்டிக் கீரை - இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப்படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.


தொய்யல் கீரை - தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது,

செரிப்பாற்றலை அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது.

உடலைத் தேற்றும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 15, 2010 8:40 pm

krishnaamma wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:மக்களே நீங்க நல்லாகீர தினமும் சாப்பிடுங்க கீர நன்றி

ஆமாம், ஆனா மழை காலத்தில் வேண்டாம். அல்லது குறைத்து சாப்பிடவும். புன்னகை

அதுசரிதான் ஆனால் கீரைகளை சமைத்து மறுநாள் வரை வைத்து உன்னகூடாதேன்பது சரியா

பொதுவாகவே சமைத்தும் சூடோடு உண்பது நல்லது. மறுபடி சுடவைத்து உண்பது நல்லதல்ல. மேலும் கீரை வகைகளை ஒருமுறை சமைத்தும் ஒருவேளயிலேயே முடித்துவிடுவது தான் நல்லது. வேறு வழி இல்லாமல் மீந்து விட்டால், மறுபடி direct ஆக சுடவைகாமல் வேறமாதிரி மாற்றி உண்ணலாம்.

அதாவது, மீண்டும் சுடவைகாமல், மீந்துள்ள குழம்பில் போட்டு சுடவைகலாம், அல்லது ஒரு சின்ன பாத்திரத்தில் போட்டு cooker ல் வைத்து ஆவியில் சுடபண்ணலாம். சரியா? புன்னகை

பயனுள்ள குறிப்பு மிக்க நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் கீரைகளின் பலன்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 15, 2010 9:23 pm

நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 9:00 pm

நன்றி நண்பர்களே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 1:46 am

கீரைகளின் பலன்களை அறியத் தந்தமைக்கு நன்றி அக்கா. ஆனால் இன்றைய மலேசியாவில் குழந்தைகள் கீரைகளைக் கண்டாலே காத தூரம் ஓடுகிறார்கள், பெற்றோர்களும் என் குழந்தைக்கு கீரைகள் பிடிக்காது என்று பெருமையாகக் கூறுகிறார்கள்.

ஆனால் இவற்றின் பயன்களை அறிந்தால் நிச்சயம் தங்கள் குழந்தைகளுக்கு கீரைகள் சாப்பிடக் கற்றுக் கொடுப்பார்கள்.



கீரைகளின் பலன்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 8:10 pm

சிவா wrote:கீரைகளின் பலன்களை அறியத் தந்தமைக்கு நன்றி அக்கா. ஆனால் இன்றைய மலேசியாவில் குழந்தைகள் கீரைகளைக் கண்டாலே காத தூரம் ஓடுகிறார்கள், பெற்றோர்களும் என் குழந்தைக்கு கீரைகள் பிடிக்காது என்று பெருமையாகக் கூறுகிறார்கள்.

ஆனால் இவற்றின் பயன்களை அறிந்தால் நிச்சயம் தங்கள் குழந்தைகளுக்கு கீரைகள் சாப்பிடக் கற்றுக் கொடுப்பார்கள்.

ஆமாம் சிவா, இங்கு மட்டும் என்ன, வாரம் 2 நாள் சாப்பிடுவதர்க்கே போராட்டம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 9:31 pm

இங்கு பாலக் கீரை மற்றும் வைலட் கலரில் ஒரு கீரை கிடைக்கிறது.அது தண்டுக்கீரை என்று நினைக்கிறேன். நான் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் கீரை மிற்றும் பாகற்காய் சாப்பிடுவேன்.

அம்மா அந்த வைலட் கலர் கீரை பற்றி அதன் பலன் என்ன என்று சொல்ல முடியுமா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கீரைகளின் பலன்கள் - Page 2 Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 9:38 pm

kitcha wrote:இங்கு பாலக் கீரை மற்றும் வைலட் கலரில் ஒரு கீரை கிடைக்கிறது.அது தண்டுக்கீரை என்று நினைக்கிறேன். நான் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் கீரை மற்றும் பாகற்காய் சாப்பிடுவேன்.

அம்மா அந்த வைலட் கலர் கீரை பற்றி அதன் பலன் என்ன என்று சொல்ல முடியுமா

அதுவும், முளை கீரை வகை தான் கிச்சா, இங்கு நம் நாட்டில் நன்கு வளர்ந்த முளைக்கீரையை தண்டு கீரை என்று சொல்வார்கள்.
கீரை ரொம்ப நல்லது , பாகற்காயும் ரொம்ப நல்லது கிச்சா புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக