புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_m10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10 
69 Posts - 52%
heezulia
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_m10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_m10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_m10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_m10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_m10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_m10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_m10அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 15, 2010 10:50 am

First topic message reminder :

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,

உறுப்பினர்கள்
, தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு
கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.

நாம்
தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.

ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும்
சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.

உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஆனால்
, இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை
கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி
தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு
தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.

நமது
ஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது
என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை
என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை
வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online
லில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.

__________________________________________________________________________________
அன்புடன்,

ஈகரை தமிழ் களஞ்சியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 7:26 pm

அய்யோ நான் தலயா ஏன் இப்படி அண்ணா என்ன போட்டு உறுட்டுரீங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 16, 2010 7:29 pm

ஏங்க ?? உங்களுக்கு தலை இல்லையா...?

அப்பறம் அந்த முக்கால் கிலோ களிமண்ணை எங்க தான் சேமிச்சு வைச்சு இருக்கீங்களாம்... ? புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Feb 16, 2010 7:34 pm

கலை wrote:ஏங்க ?? உங்களுக்கு தலை இல்லையா...?

அப்பறம் அந்த முக்கால் கிலோ களிமண்ணை எங்க தான் சேமிச்சு வைச்சு இருக்கீங்களாம்... ? புன்னகை
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 362913 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 705463

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 7:53 pm

சரவணன் wrote:
nirshan2007 wrote:அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 102564 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 102564

இவரு கூழ் குடிச்சி கிட்டு கூலா போஸ் கொடுக்குறத பாத்தா இவராத்தான் இருக்கும்னு நெனைக்கன்!!!!!

ஏன் இந்த கொலை வெறி சரவணா என்மேல ???
நான் பாட்டுக்கு ரிலக்ஸ்ஆ உக்கார்திருந்தா இப்படியா ??
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 139731 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 139731 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 139731

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 16, 2010 7:56 pm

நீ இன்னும் வீட்டுக்கு போகலையா நிர்மல் இல்ல வீட்டுக்கு இணைய இணைப்பு வந்துட்டா.

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Uஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Dஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Aஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Yஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Aஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Sஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Uஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Dஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Hஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 8:16 pm

UDAYASUDHA wrote:நீ இன்னும் வீட்டுக்கு போகலையா நிர்மல் இல்ல வீட்டுக்கு இணைய இணைப்பு வந்துட்டா.
வீட்டுக்கு இணைய இணைப்பு வந்துட்டா அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 755837 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 755837 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 755837

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 8:17 pm

நிலாசகி wrote:
கலை wrote:ஏங்க ?? உங்களுக்கு தலை இல்லையா...?

அப்பறம் அந்த முக்கால் கிலோ களிமண்ணை எங்க தான் சேமிச்சு வைச்சு இருக்கீங்களாம்... ? அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Icon_smile
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 362913 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 705463

இது ரொம்ப ஓவர் இதை கேக்க யாரும் இல்லையா இங்க அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 8:25 pm

Manik wrote:
நிலாசகி wrote:
கலை wrote:ஏங்க ?? உங்களுக்கு தலை இல்லையா...?

அப்பறம் அந்த முக்கால் கிலோ களிமண்ணை எங்க தான் சேமிச்சு வைச்சு இருக்கீங்களாம்... ? அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Icon_smile
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 362913 அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 705463

இது ரொம்ப ஓவர் இதை கேக்க யாரும் இல்லையா இங்க அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 56667

அவர் சேமிச்சு வசிரிகிற இடத்தில தான் வச்சுருக்கேன்னு சொல்லவேண்டியது தானே மணி அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Icon_smile அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Icon_smile

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 8:26 pm

அவர் கிட்ட சொல்லிரலாம் இந்த சகி பாருங்க ஓவரா சிரிக்குது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 16, 2010 8:28 pm

அதானே மாணிக், நிர்மல் சொன்னா சரியா இருக்கும்

அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Uஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Dஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Aஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Yஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Aஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Sஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Uஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Dஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 Hஅனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு - Page 4 A
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக