புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_m10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10 
69 Posts - 52%
heezulia
ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_m10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_m10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_m10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_m10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_m10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_m10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_m10ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 10, 2020 3:48 pm




சில காணொலிகள் பதிவிட்ட சிறிது நாட்களில்/நேரத்தில் இப்படி காட்சி தரும்.
காணொலியை பதிவிடும் போது YouTube இல் YouTube ToS or EULA ஐ ஏற்றுக் கொண்டே பதிவிடுகிறோம்.அந்த விதிகளுக்கு உட்படாத காணொலிகள் இப்படி காட்சி தரும்.பொதுவாக சொந்த காணொலிகளை பதிவேற்றும்படி YouTube அறிவுறுத்தும்.

மூன்றாம் தரப்பு காணொலிகள் (3rd party link) , காப்புரிமை பெற்ற காணொலிகளை பதிவேற்றம் செய்தால் (,copyright) ,youtube violence மூன்று எச்சரிக்கை கொடுத்து நீக்கப்படும்.
இதுதவிர சிலர் தங்கள் காணொலிகளை தனிப்பட்ட என (private) என மாற்றும் போது Video unavailable என்ற செய்தியுடன் கிடைக்காமல் போய் விடுகிறது.
Video unavailable
This video is no longer available because the YouTube account associated with this video has been terminated.

அல்லது

Video unavailable
This video is no longer available because the uploader has closed their YouTube account.


சமீபத்தில் சில பிரபலங்கள் தங்களின் பல காணொலிகளை நீக்கியும்,தனிப்பட்ட என மாற்றியும் விட்டனர்.சில பாடல்களை தங்களின் சொந்த YouTube தளத்தில் அல்லது இணைய தளத்தில் மட்டும் பதிவிடுவார்கள்.இங்கிருந்து எடுத்து பதிவேற்றம் செய்யும் போது மூன்றாம் தரப்பாக மாறிவிடுகிறது.

அனுமதி பெறாமல் பணத்திற்காக பதிவிட்டால்( AdSense (or Google Ads) ) அது விதிகளுக்கு எதிரானதாக கருதப்படும்.( against the terms of service to run ads on a page that hosts stolen content.) இப்படி பதிவேற்றம் செய்யும் போது காணொலிகளை நீக்கவோ அல்லது கணக்கை நீக்கவோ செய்வார்கள்.

Embed செய்யப்படும் காணொலிகளும் பார்வையாளர்கள் கணக்கில் எண்ணப்படுவதால்-View count-,அவையும் நீக்கப்படுகிறது.விளம்பர/பணத்திற்காக embed செய்தாலும் குற்றமே.(Embedded videos that are identified as stolen can count, and might penalize your Google Ads account.)

மூன்றாம் தரப்பு காணொலிகளை பதிவேற்றம் செய்யும் போது எங்கிருந்து/ நன்றி என சேர்க்கப்படும் போது சில சமயம் உரிமையாளர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்புண்டு.குற்றம் சுமத்தும் போதே பிரச்சனைகள் வந்து சேருகிறது.அதுவரை திருடிக்கொண்டே இருக்கலாம்.

உண்மையிலேயெ அப்படியான காணொலிகளை (தனிப்பட்ட,காப்புரிமையுள்ள ,YPP இல் அங்கம் வகிப்பவர்களின் காணொலிகள்) பகிரக் கூடாது என்று நினைப்பவர்கள்,YouTube இல் பதிவேற்றம் செய்யும் போது YouTube’sCopyright Match Tool கொண்டு சரிபார்த்து பதிவேற்றலாம்.அதற்கான வசதி YouTube Studio இலேயே உள்ளது.

அதேபோல் சினிமா,இசை,TV நிகழ்ச்சி போன்றவற்றை Content ID claim கொண்டு பதிவேற்றம் செய்திருப்பார்கள்.

ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? Main-qimg-5257fa00c0a35306a40dd426566bc3c1

அப்படி செய்யப்பட்டால் வேறு இணையத் தளங்களில் Embed முறையில் பகிர்வதை தடுக்கவோ ,சில நாடுகளில் பகிர்வதை தடுக்கவோ ,அல்லது முற்றாக நீக்கவோ செய்யலாம்.

(இதை தடுக்க அந்தக் காணொலியை அப்படியே பதிவேற்றாமல் சிறிய பகுதியை வெட்டியோ,watermark ஐ நீக்கியோ,இசையை நிறுத்தி,மாற்றி பதிவேற்றலாம்.அதற்கும் YouTube இல் edit வசதி உண்டு.காப்புரிமையை மீறி பதிவிடும் போது Strike 1,strike 2,strike 3 என அறிவிக்கப்படும்.ஆறு மாதத்தில் மூன்று strikes வந்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து காணொலிகளுடன் கணக்கு மூடிவுக்கு வரும்.

எச்சரிக்கை வழங்கப்பட்ட பிறகு, மீண்டும் மீறுபவர் புதிய உள்ளடக்கத்தைப் பதிவேற்ற ஒரு வாரம் முடக்கம் பெறுவார், இது 90 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகும். 90 நாட்களில் இரண்டாவது- strike- எச்சரிக்கை கொடுக்கப்பட்டால் இரண்டு வார முடக்கமும்,  90 நாள் காலத்திலும் மூன்றாவது எச்சரிக்கைக்குப் பிறகு, YouTube சேனலை மூடிவிடும்.

ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? 728px-Check-Your-YouTube-Channel%27s-Copyright-Status





ஒரே IMEI இலக்கத்துடன் பல கைபேசிகள் விற்பனைக்கு வருகிறது.எச்சரிக்கை இதுவரை 18 ,000 ஒரே IMEI கொண்ட கைபேசிகள் இந்தியாவில் மீரட் UP ,கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்ற ஆண்டு 50 ,000 கைபேசிகள் ஒரே IMEI உடன் கண்டுபிடிக்கப்பட்டது. (Meerut ,UP போலீஸ்)







T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2020 5:39 pm

காணொலி தகவலுக்கு நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2020 5:46 pm

Code:
ஒரே IMEI இலக்கத்துடன் பல கைபேசிகள் விற்பனைக்கு வருகிறது.எச்சரிக்கை இதுவரை 18 ,000 ஒரே IMEI கொண்ட கைபேசிகள் இந்தியாவில் மீரட் UP ,கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்ற ஆண்டு 50 ,000 கைபேசிகள் ஒரே IMEI உடன் கண்டுபிடிக்கப்பட்டது. (Meerut ,UP போலீஸ்)[size=17][/size]
[size=17][/size]

எவரையும் /எதையும் நம்பமுடியாது போலிருக்கு. அதிர்ச்சிகரமான செய்தி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 10, 2020 8:59 pm

காணொலி தகவலுக்கு ... ஈகரையில் காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்? 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2020 9:07 pm

ஈகரையில் முக்கியமானவர்கள் என பலரும் கருதும் சிலர் 
காணாமல் போகிறார்களே !

இதை தடுக்க வழிமுறைகள் உண்டா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக