புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_m10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10 
72 Posts - 53%
heezulia
வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_m10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_m10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_m10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_m10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_m10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_m10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_m10வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஸ்து சாஸ்திரம் அறியுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2009 1:33 am

மனித வாழ்க்கை வளம் பெற, ஏழை, பணக்காரன், சாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைவரும் நலம்பெற நம் முன்னோர்கள் அனேக சாஸ்திரங்களை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் நாம் வசிக்கும் வீடு எப்படி இருக்க வேண்டும்? வீடு கட்டும் முறைகள் பற்றிய விவரங்களை உள்ளடக்கியதே வாஸ்து சாஸ்திரம், சொந்தமாக வீடு கட்டுபவர்கள் மட்டு மல்ல, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் சில எளிய வாஸ்து விதிகளைப் பயன்படுத்தி வளம் பெறலாம்.

வீடு கட்ட முடிவெடுத்தவுடன் வீடு கட்ட இருக்கும் மனையை தேர்ந் தெடுப்பதில்தான் மிகவும் கவனம் செலுத்த வேண்டும், மனையின் தன்மை மற்றும் பயனை அறிய, கடைகால் தோண்டுவதற்கு முன், நல்ல நாளில், இறைவனையும், குடும்ப முன்னோர்களையும் தியானித்து, நல்ல நேரத்தில் மனையின் மையப் பகுதில் சிறுகுழியைத் தோண்டி அதில் வரும் மண்ணைப் பரிசீலிக்க வேண்டும். அந்த மண்ணில் காணப்படும் பொருட்களை வைத்து பலனைத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, அந்த மண்ணில் பூரான், புழுக்கள் போன்றவை காணப்பட்டால், துவக்கிய வேலையை முடிக்க முடியாமல் திணறும்படி நேரும். மாறாக செங்கல் துண்டுகளோ, கந்தல் துணிகளோ காணப்பட்டால், அந்த மனையில் வீடு கட்டிக் குடியேறுபவரின் எதிர்காலம் வெற்றிகளை உள்ளடக்கியதாகவும், மேன் மேலும் முன்னேற்றம் தரக் கூடியதாகவும் அமையும்.

அடுத்து வீடு கட்ட வாஸ்து செய்ய வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் அதி தேவதையான வாஸ்து புருஷன் வருடத்தில் நான்கு மாதங்கள் அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத் தில் இருப்பார். எனவே அவர் விழித்திருக்கும் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் விழித்திருப்பார். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பின் மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே, உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது.

அடுத்து வீட்டின் தலைவாசல் வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயத்துக்கு வருவோம். வாஸ்து புருஷன் பூமியின் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பதால், இவரது சயனா வஸ்தை அதாவது படுத்திருக்கும் நிலை மற்றும் திசையை அறிந்து அதற்கேற்ப தலைவாசல் வைக்க வேண்டும். எந்த மாதத்தில் வீடு கட்டுகிறோமோ, அந்தந்த மாதத்திற்கு ஏற்ப தலைவாசல் வைக்கும் திசை மாறுபடும். வாஸ்து புருஷன், பொதுவாக, அந்தந்த மாதத்தைக் குறிக்கும் ராசி எதுவோ அதில் தன் காலை நீட்டிய படியும், அந்த ராசியிலிருந்து எண்ண வரும் ஏழாவது ராசியில் தலையை வைத்து, இட கையை தலையிலும், வலது கையை மேலேயும் வைத்துக் கொண்டும் படுத்து இருப்பார். உதாரணமாக, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில், மேற்கே தலை வைத்துப் படுத்திருப்பார் என்பதால், மேற்கே வாசல் வைக்கக் கூடாது. வாஸ்து புருஷன் கிழக்கே கால் நீட்டி இருக்கும் சமயங்களில் கிழக்கில் வாசல் கூடாது. இவ்வாறே தெற்குப் புறமும் வாசல் இருப்பது கூடாது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் திசையான வடக்குப் புறத்தில் மட்டும்தான் தலைவாசல் வைக்க வேண்டும்.

தலை என்றால் தலையானது அதாவது முக்கியமானது என்று பொருள். வீட்டில் வசிப்பவர் களும், வீட்டுக்கு வந்து செல்பவர்க ளும் அதிகம் பயன்படுத்துவதால், இதனை கனவாக்கும் போது வாஸ்து புருஷனின் நிலை அறிந்து நல்ல முகூர்த்தம் அதாவது நேரம், பார்த்து வைப்பது மிகவும் முக்கியம். இல்லா விட்டால், அசுப பலன்களால் அவதிப் பட நேரும். உதாரணமாக, வாஸ்து புருஷன் சயனத்தில் அதாவது படுத்தி ருக்கும் பொழுது, அவரது தலை இருக்கும் பகுதியில் வாசல் வைத்தால், கணவன், மனைவி இருவரில் கணவருக்கு பாதிப்புகளும், கெடுதிகளும் நேரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2009 1:34 am

மனைக்கு தலைவாசல் வைப்பதற்கு அவரவர்க்கு அனுகூலமான திசை எதுவோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது அவரவர் ஜாதகப்படி மாறுபடும். அவரவர் ராசிக்கேற்ற திசையை அறிந்து அதன்படி தலைவாசல் வைக்கலாம். உதாரண மாக, மேஷத்தில் பிறந் தவர்களுக்கு வடக்கு திசையும், ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு தெற்கும், துலாத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாத் திசைகளும், கும்பத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கும் ஏற்றவை. இத்துடன் அவரவர் ஜெனன ஜாதகத்தில் அஷ்ட வர்க்கப்படி அதிக பரல்கள் பெற்ற ராசிக்குரிய திசையையும் தலைவாசல் வைப்பதற்கு பரிசீலிக்கலாம்.

மனையடி சாஸ்திரம் எனப்படும் வாஸ்து சாஸ்திரம் விரிவானது. மனை யில் எது எது எங்கெங்கு அமைய வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. வீடு கட்ட நினைப்பவர்கள், சிரமத்தைப் பாராமல் சாத்திர முறைப்படி வீடு கட்டினால், வளமான வாழ்க்கை அமையும். வீடு மட்டுமல்லாமல் அலுவலகம், தொழிற்சாலை போன்ற வற்றுக்கும் இது பொருந்தும்.

தவிர்க்க இயலாத காரணங்களால் வாஸ்து முறைப்படி வீடு கட்ட முடியாமல், பிரச்சினைகளில் சிக்கித் திண்டாடுபவர்களும் உண்டு. இனி வீடு கட்ட மனை வாங்கி இருப்பவர் ஆனால் கட்ட முடியாமல் ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று தொல்லைகள் ஏற்படும். சிலருக்கு கோர்ட், கேஸ் என்று அலைய நேரிடுவதும் உண்டு. இதற்கு வீடு, மனை இவற்றில் ஏதாவது பாதிப்பு உள்ளதா? என்று அறிவதோடு, அவர வர் ஜெனன ஜாதகத்தில் ஏதேனும் அவயோகங்கள் இருக்கிறதா? என்று பார்த்து, மந்திர சாஸ்திர ரீதியிலான பரிகாரங்களாக ஸ்தல தோஷ நிவர்த்தி ஹோமம், க்ருஹ சாந்தி ஹோமம் மற்றும் யந்திரம் பிரதிஷ்டை போன்ற வற்றால் நிவாரணம் பெறலாம் என்று உறுதி கூறுகிறேன். இதுவரை சொந்த வீடு கட்டுபவர்களுக்கான வாஸ்து குறிப்புகள் சிலவற்றைப் பார்த்தோம்.

வாஸ்து குறித்த ஆலோசனை பெற வருபவர்கள் சில அதிர்ஷ்டத்தைப் பெருக்கும் வழிமுறைகளைக் கூறி விளக்கம் கேட்பது அதிகரித்து வரு வதால் அதற்கும் இங்கே விடை தர விரும்புகிறேன். உதாரணமாக, நுழைவாயிலுக்கு எதிராக நிலைக் கண்ணாடி வைப்பது இப்போது பரவ லாகப் பெருகி வரும் விஷயமாகும். இது ஒரு தவறான நடைமுறை. வீட்டிற்குள் நன்மை தரும் ஆற்றல் உள்ளே நுழைய விடாமல். திருப்பி வெளியே அனுப்பிவிடும் என்பதால், வீட்டில் நன்மைகள் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. வீட்டிற்கு எதிரே வெற்றுச் சுவர் இருப்பது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மைகளைக் குறைத்து, குடும்பத்தில் சலசலப்பு, ஒற்றுமைக் குறைவு, வீண் விரயம் போன்ற அசுப பலன்கள் தரும்.

இவ்வாறே சிலரது வீடுகளில் அதிர்ஷ்டம் பெருகும் வழி முறையாக மீன் தொட்டியை வைத்திருப்பார்கள். இதிலும் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. அதாவது மீன் தொட்டியை சரியான இடத்தில் வைத்தால், அதிர்ஷ்டம் பெருகும். வீட்டின் தலைவாசல் கதவின் வலது புறம் மீன் தொட்டிகளை வைக்கக் கூடாது இதே போல் படுக்கை அறை, சமையல் அறை போன்ற இடங்களிலும், மீன்தொட்டியை வைக்கக் கூடாது. எனவே இது போன்ற விஷயங்களில் கவனம் தேவை. இறுதியாக.

வாடகைக்கு குடியிருப்பவர்களாக இருந்தாலும், தங்களுக்கு ஏற்றம் தரும் வீடு, அதன் திசை மற்றும் அமைப்பை அறிந்து அதற்கேற்ப குடி பெயர, வாஸ்து சாஸ்திரம் உதவுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக