புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_m10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10 
69 Posts - 52%
heezulia
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_m10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_m10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_m10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_m10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_m10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_m10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_m10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது


   
   

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 11:22 am

First topic message reminder :

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது - Page 2 Bl19p5P3TzyV2YP5wwc4+1a13fa8f69b53add2cd20974d6a9a992

நன்றி குங்குமம் டாக்டர்


ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகளும், பழங்களும் சாப்பிடுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அந்த காய்கறிகளும், பழங்களும் விற்கப்படும் இடங்கள் சுகாதாரமாக இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளூர் சந்தையாக இருந்தாலும் சரி... தலைநகரான சென்னையின் கோயம்பேடு சந்தையாக இருந்தாலும் சரி... பெரும்பாலான இடங்களின் நிலைமை சுகாதாரக் கேடுதான். இப்படிப்பட்ட சூழலில் நம் ஆரோக்கியம் காக்க என்ன செய்ய வேண்டும் என்று பொதுநல மருத்துவர் சிவராம் கண்ணனிடம் கேட்டோம்...
‘‘மனித உடலை எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வைத்து இருப்பதற்கு காய்களும், பழங்களும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன. நார்ச்சத்துகள், கால்சியம், இரும்புச்சத்து உள்பட உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான எல்லா ஊட்டச்
சத்துக்களையும் காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக பெற முடியும். ஆனால், காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடங்களும், அதனைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகளும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
காய்கறிகள் விற்பனை செய்யப்படும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பல ஆண்டுகளாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரபலமான பகுதிகள் என எதுவாக இருந்தாலும் சுகாதார சீர்கேட்டுடன்தான் காணப்படுகிறது.
நன்றி
தினகரன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 12:47 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இதன் காரணமாக, வயிறு தொடர்பான செரிமான குறைபாடு, வாந்தி, வயிற்றுப்போக்கு, நோய்த்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இது மாதிரியான சத்துக்களற்ற, கெட்டுப்போன காய்கறிகள், பழங்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், அடுத்த தலைமுறையினருக்கும் இந்த குறைபாடு பரவும்’’ என்கிற மருத்துவர் சிவராம கிருஷ்ணன் கூறும் நிறைவான கருத்து இது. ‘‘உள்கட்டமைப்புகள் சரியாக இல்லாத வணிக வளாகங்களில் காய்கறி கழிவுகளை சரியாக அகற்ற முடியாத நிலையே காணப்படும். அங்கு மழைக்காலங்களில் நீர் வெளியேறுவதற்குப் போதிய வசதி இல்லாத காரணத்தால், அடிக்கடி தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கும். எனவே ஈக்கள், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, நோய்கள் பரவும் அபாயம் உள்ளதையும் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.
வணிக வளாகங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உணவுப்பாதுகாப்பு சட்டதிட்டங்கள் என்னவென்று நியமன அலுவலர், உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலரான கதிரவனிடம் பேசினோம்...‘‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை சிறு வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் என 2 வகையாகப் பிரிக்கிறோம். அதாவது, 12 லட்சத்துக்கு கீழே வியாபாரம் செய்பவர்களைச் சிறு வியாபாரிகள் பிரிவிலும், 12 லட்சத்துக்கும் அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை மொத்த வியாபாரிகள் எனவும் வகைப்படுத்துவோம். மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் கடை ஆரம்பிக்க உள்ளவர்கள் முதலில், உணவுப் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரியிடம் கடையை நடத்துவதற்கான லைசென்ஸ் வாங்குவது அவசியம்.
யார் இவ்வாறு செய்கிறார்கள் ஐயா?.............இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்பதே தெரியவில்லையே.......நாம் தான் தரமாக பார்த்து வாங்கி உண்ணவேண்டும் ......அதிகாரிகளையோ சட்டத்தையே நம்ப முடிவதில்லையே இந்த காலத்தில்...........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1256990
பேசாமல் முடிந்த மட்டும் வீட்டில் காய் கீரை பயிரிட்டு உபயோகிக்க பழக வேண்டும்
கிராமங்களில் இதை வாங்க பழகப்படுத்தி கொள்ளவேண்டும்
நன்றி
அம்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 12:51 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:குறிப்பாக, குளிர்பதனக் கிடங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்வார்கள். ஏனென்றால், நிறைய இடங்களில் வியாபாரிகள் மறைவான இடங்களில் குளிர்பதன கிடங்கை அமைத்து வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைப் பதப்படுத்தி வைப்பார்கள். இதற்காக, Fungicides என்ற காளான்கொல்லியை உபயோகிப்பார்கள். இதனால், கேன்சர் முதலான உயிர்க்கொல்லி நோய்கள் பரவும். சமீபத்தில் பெரம்பூர் காய்கறி மார்க் கெட் டில், Fungicides மூலம் பதப்படுத்தப்பட்ட ஏராளமான வெங்காயத்தை உணவுப் பாதுகாப்பு துறை உயரதிகாரிகளின் துணையுடன் கைப்பற்றி அப்புறப்படுத்தினோம். எனவே, அதிகாரிகளும், பொதுமக்களும் மேற்கண்ட விதிமுறைகள் மீறப்படாமல் இருக்க இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ என்கிறார்.
- விஜயகுமார்

நன்றி
தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1256880

பெரம்பூரிலா ??????...............நாங்கள் வசித்த பகுதி ஐயா அது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1256992
கெமிக்கலை உபயோகித்தும் கொல்ல நினைக்கும் கூட்டம் பணம் இப்படியுமா சம்பாதிக்க வேண்டும்
ஆண்டவன் மட்டுமே நம்மை காப்பாத்த முடியும்
நன்றி
அம்மா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 18, 2018 1:59 pm

அப்போ நீங்கள் வேறு ஒரு பதிவில் கூறியது போல கற்கால உணவு பழக்கத்திற்கு மரவேண்டியது தான்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 12:18 pm

SK wrote:அப்போ நீங்கள் வேறு ஒரு பதிவில் கூறியது போல கற்கால உணவு பழக்கத்திற்கு மரவேண்டியது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1257142
கற்கால உணவுகளும் இதை விட கொடுமையான
சுகாரமற்ற முறையில் தான் வினியோகிக்கப்படுகிறது நண்பரே என்ன செய்ய.
நன்றி
நண்பா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 19, 2018 2:59 pm

அப்போ நமக்கு தேவையான உணவுகளை நாமே நம் தோட்டத்தில் விதைத்து கொள்ளவேண்டியது தான்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 6:58 pm

SK wrote:அப்போ நமக்கு தேவையான உணவுகளை நாமே நம் தோட்டத்தில் விதைத்து கொள்ளவேண்டியது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1257253
வீட்டு தோட்டத்தில் விளைவிக்கும்
காய்கறிகள் அருமையான தேர்வு
நன்றி நண்பா.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக