புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Poll_c10நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Poll_m10நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Poll_c10 
69 Posts - 52%
heezulia

55 Posts - 41%
mohamed nizamudeen
நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Poll_c10நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Poll_m10நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
D. sivatharan
நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Poll_c10நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Poll_m10நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 22, 2013 10:14 pm

அழகு என்று வரும் போது அதில் நகங்களும் அடங்கும். ஆனால் பெரும்பாலானோரின் நகங்கள் பொலிவிழந்து, மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதிலும் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது அடர் நிற நெயில் பாலிஷ்களை நீண்ட நாட்கள் நகங்களில் வைத்திருந்தாலோ, நகங்கள் பொலிவிழந்து காணப்படும்.

சில சமயங்களில் மஞ்சள் காமாலை இருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருந்து, நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அப்போது நகங்களை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், நம்முடன் பழகுபவர்களின், மனதில் நம்மைப் பற்றிய ஒருவித கெட்ட எண்ணத்தை உருவாக்கிவிடும்.

இதில் உள்ள பெரிய சலால் என்னவென்றால், மஞ்சள் நிறத்தில் உள்ள நகங்களை எளிதில் வெள்ளையாக்குவதென்பது மிகவும் கடினம். ஆனால் ஒருசில வீட்டுப் பொருட்களைக் கொண்டு நகங்களை பராமரித்தால், எளிதில் வெண்மையாக்க முடியும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை

சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான எலுமிச்சையை, இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கழுவினால், நகங்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறமானது எளிதில் நீங்கிவிடும். குறிப்பாக இந்த முறையை தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Mநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Aநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Dநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Hநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் U

நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 22, 2013 10:15 pm

பால்

பாலில் நகங்களை 15 நிமிடம் ஊற வைத்து, ஈரமான துணி கொண்டு துடைத்து விட்டு, உலர வைக்க வேண்டும். இந்த செயலில் நல்ல பயன் கிடைப்பதற்கு, தொடர்ந்து 2 வாரங்கள் செய்ய வேண்டும்.

பொய்ப்பல் மாத்திரைகள்

தாத்தா, பாட்டிகள் பயன்படுத்தும் பொய்ப்பல் மாத்திரைகளும், மஞ்சள் நிற நகப் பிரச்சனைகளைப் போக்கும். அதற்கு 2 பொய்ப்பல் மாத்திரைகளை வெதுவெதுப்பான நீரில் கரைய வைத்து, அந்த நீரில் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை 20 நாட்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடில், 2 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, அந்த கலவையை காட்டன் கொண்டு நகங்களில் தேய்த்தால், மஞ்சள் கறை நீங்கிவிடும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும்.

டூத் பேஸ்ட் டூத்

பேஸ்ட் பற்களில் உள்ள கறைகளை மட்டுமின்றி, நகங்களில் உள்ள கறைகளையும் போக்க வல்லது. எனவே டூத் பேஸ்ட்டை கறை படிந்த நகங்களில் தேய்த்தால், நகங்களில் வெண்மையாக ஜொலிக்கும்.

நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Mநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Aநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Dநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Hநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் U

நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 22, 2013 10:17 pm

வினிகர்

வினிகர் மற்றும் லிஸ்டரினை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அந்த கலவையை காட்டனில் நனைத்து, நகங்களில் மசாஜ் செய்தால், நகங்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பொலிவுடன் இருக்கும்.

ஆலிவ் ஆயில்

பொதுவாக ஆலிவ் ஆயில் சருமம் மற்றும் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்க வல்லது. அத்தகைய ஆலிவ் ஆயில், நகங்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதற்கும் ஏற்றது. ஆனால் இந்த முறையில் நகங்களில் உள்ள கறைகள் நீங்க சற்று நாட்கள் ஆகும். இருப்பினும், இது மிகவும் சிறந்த முறை. அதற்கு வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் சிறிது உப்பு சேர்த்து, அதில் நகங்களை ஊற வைக்க வேண்டும்.

ஒயிட்னிங் பென்சில்

நகங்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்குவதற்கு, நெயில் ஒயிட்னிங் பென்சிலையும் பயன்படுத்தலாம். ஆனால் இதனை அதிகம் பயன்படுத்தினால், நகங்களில் விரிசல் ஏற்படுவதோடு, உடைய ஆரம்பிக்கும்.

பேஸ் நெயில் பாலிஷ்

நியூட் அல்லது பேஸ் நெயில் பாலிஷை, வேறு எந்த ஒரு நெயில் பாலிஷ் போடும் முன்னும் போட்டுக் கொண்டால், நகங்கள் மஞ்சளாவதைத் தடுக்கலாம். குறிப்பாக அடர் நிற நெயில் பாலிஷ் போடும் போது, இவ்வாறு செய்ய வேண்டும்.

நன்றி தமிழ் மையம்

நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Mநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Aநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Dநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் Hநகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் U

நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக