புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_m10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10 
72 Posts - 53%
heezulia
சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_m10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_m10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_m10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_m10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_m10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_m10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_m10சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 26, 2012 5:09 pm

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு கேபிள் டிவியை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுத்ததையடுத்து சன் டிவியின் லாபம் சுமார் ரூ. 50 கோடி சரிந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு காலத்தில் சன் டிவியின் லாபம் ரூ. 208.34 கோடியில் இருந்து ரூ. 159.03 கோடியாக சரிந்துள்ளது.

இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் அரசு கேபிள் டிவி வந்ததும், விளம்பர வருவாய் குறைந்ததும், சன் பிக்சர்ஸ் திரைப்பட பிரிவின் லாபம் குறைந்ததுமே ஆகும்.

கடந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சன் டிவியின் விளம்பர வருவாய் 9 சதவீதம் சரிந்து ரூ. 235 கோடி என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.

இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருப்பதாக சன் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ்.எல்.நாராயணன் கூறியுள்ளார். முதலாவது அரசு கேபிள் டிவி அறிமுகமானது. இதன்மூலம் சன் டிவியின் வருவாய் ரூ. 77 கோடியும், லாபம் ரூ. 48 கோடியும் சரிந்துவிட்டது.

அடுத்ததாக கடந்த ஆண்டு ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தைத் தயாரித்ததன் மூலம் ரூ. 24 கோடி சன் டிவிக்கு லாபம் கிடைத்தது. ரூ. 132 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், சன் டிவிக்கு ரூ. 179 கோடி வருமானத்தைத் தந்தது. இந்தப் படத்தை வைத்து ரூ. 47 கோடி வருவாயை ஈட்டிய சன் டிவிக்கு நிகர லாபமாக ரூ. 24 கோடி தேறியது.

ஆனால், இந்த ஆண்டு பெரிய படம் எதையும் சன் டிவி தயாரிக்கவில்லை. இந்த இரு காரணங்களால் லாபம் சரிந்துள்ளது.

அரசு கேபிள் டிவி வந்தது முதல் சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷனுக்கு பெரும் அடி விழுந்துள்ளது. கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பல்வேறு தொலைக்காட்சிகளின் சிக்னல்களை ஏந்திச் செல்லும் சுமங்கலி கேபிள் விஷன் கட்டணத்தைவிட அரசு கேபிளில் கட்டணம் மிக மிகக் குறைவு. இதனால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிளை நாட ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் அரசு கேபிள் டிவியில் சன் டிவியின் எந்த சேனலும் இடம் பெறாததும் அந்த நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சன் டிவியின் மார்க்கெட் ஷேர் சரிய ஆரம்பித்துள்ளது.

அரசு கேபிளில் சன் டிவி சேனல்களையும் சேர்க்கக் கோரி மாநில அரசுடன் அந்த நிறுவனம் தொடர்ந்து பேசி வந்தாலும், அரசியல் மோதலால் அது இன்னும் சாத்தியமாகவில்லை.

கடந்த ஆண்டு தமிழ் பொழுதுபோக்குப் பிரிவு சேனல்களில் (General entertainment channel - GEC) சன் டிவியின் மார்க்கெட் ஷேர் 69 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. அது இப்போது 62 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

அதே நேரத்தில் மிகச் சிறந்த நிகழ்ச்சிகள் மூலம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் மார்க்கெட் ஷேர் இரு மடங்காகியுள்ளது. கடந்த ஆண்டு 6.4 சதவீத பார்வையாளர்களைக் கொண்டிருந்த விஜய் டிவியின் ரசிகர்கள் எண்ணிக்கை 12 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

அதே நேரத்தில் தேசிய அளவில் தமிழ் சேனல்களின் மார்க்கெட் ஷேர் 6.64 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு 5.84 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கான காரணம், நீண்ட நேர மின் வெட்டுகள். இதனால் மக்கள் டிவி பார்ப்பது கூட 0.8 சதவீதம் குறைந்துவிட்டது.

இந் நிலையில் ஒரு மணி நேரத்துக்கு 12 நிமிடங்களுக்கு மேல் விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது என்று மத்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் புதிய விதிமுறையை விரைவில் அமலாக்கவுள்ளது. இதனால் சன் டிவி உள்பட எல்லா டிவிக்களின் வருவாயும் மேலும் பாதிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சன் டிவியின் மொத்த வருவாயில் 63 சதவீதம் விளம்பரங்கள் மூலமே வருகிறது.

சன் டிவியின் பங்குகள் மதிப்பும் கடந்த ஓராண்டில் 34 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் விவகாரம், சிபிஐ-அமலாக்கப் பிரிவு நடவடிக்கைகள், திமுக ஆட்சி போனது, தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி போனது, அதிமுகவின் அரசு கேபிள், விளம்பர வருவாய் சரிவு, டிராய் போடவுள்ள கட்டுப்பாடுகள் என சன் டிவியின் முன் உள்ள சவால்கள் மிக மிக அதிகம்.

இந் நிலையில் டிடிஎச் சேவைகள் மீது 30 சதவீத வரி போடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஒன் இந்தியா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 5:13 pm

சன் டிவி ஊத்திக்கிச்சு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 26, 2012 5:53 pm

விடுங்க பாஸ் எல்லாம் அஞ்சு ஆண்டுகளுக்குத்தானே ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்



ஈகரை தமிழ் களஞ்சியம் சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat May 26, 2012 7:03 pm

ஊத்திக்கிச்சு சன் நெட்வொர்க் ஊத்திக்கிச்சு

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat May 26, 2012 8:09 pm

balakarthik wrote:விடுங்க பாஸ் எல்லாம் அஞ்சு ஆண்டுகளுக்குத்தானே ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்


:நல்வரவு:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 26, 2012 9:53 pm

சன் டீவி ஏகபோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் நாட்டுக்கு நன்மையே! அருமையிருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 26, 2012 10:38 pm

சண் டிவி பப்ளிக் லிமிடட் - கொஞ்சமாவது ஷேர் ஹோல்டர்சுக்கு லாபத்தின் பங்கு போவுது.

மாறாக ஜெயா டிவிக்கு லாபம் குவிந்தால் மன்னார்குடிக்கும், கொடை நாடுக்கும் மட்டும் தான் மொத்த லாபமும்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 26, 2012 10:59 pm

என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது... அதிர்ச்சி



சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! 224747944

சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Rசன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Aசன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Emptyசன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Rசன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun May 27, 2012 7:41 am

முரளிராஜா wrote:
அதே நேரத்தில் மிகச் சிறந்த நிகழ்ச்சிகள் மூலம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் மார்க்கெட் ஷேர் இரு மடங்காகியுள்ளது. கடந்த ஆண்டு 6.4 சதவீத பார்வையாளர்களைக் கொண்டிருந்த விஜய் டிவியின் ரசிகர்கள் எண்ணிக்கை 12 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
ரொம்ப பெரிய இடத்த பிடிக்க பாக்குராங்க போல .......( விஜய் டிவி குழுமம் )



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா! Knight
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 27, 2012 8:03 am

விஜய் டிவி தொடங்கும் நிகழ்சிகளை நகலொடுத்து வெளியிடும் ஒரு தொலைகாட்சி தான் சன் டிவி...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக