புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
69 Posts - 52%
heezulia
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 19, 2011 5:46 pm

புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது.

ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டால் நம் துன்பமெல்லாம் பறந்தோடும்.

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1894, 1904

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 38, 1901, 2014

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 6:02 pm

நல்ல பதிவினை இங்கே பகிர்ந்ததற்க்கு நன்றி....
அல்லாஹ் ஹூ அக்பர்....
அஸ்லாம் அலெக்கும் ரபீக் பையா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 6:03 pm

உமா wrote:நல்ல பதிவினை இங்கே பகிர்ந்ததற்க்கு நன்றி....
அல்லாஹ் ஹூ அக்பர்....
அஸ்லாம் அலெக்கும்
ரபீக் பையா....

இதற்கு விளக்கம் தாருங்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 6:05 pm

ரேவதி wrote:
உமா wrote:நல்ல பதிவினை இங்கே பகிர்ந்ததற்க்கு நன்றி....
அல்லாஹ் ஹூ அக்பர்....
அஸ்லாம் அலெக்கும்
ரபீக் பையா....

இதற்கு விளக்கம் தாருங்கள்

அல்லாஹ் ஹூ அக்பர்.... - அல்லாவை வணங்குதல் ....
அஸ்லாம் அலெக்கும் - வணங்குகிறேன் உங்களை ..

(சரியா ரபீக் அண்ணா.)

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 19, 2011 6:38 pm

அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்
அஸ்ஸலாமு அலைக்கும் - சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Aug 19, 2011 6:40 pm

அல்லாஹூ அக்பர் - இறைவன் மிகச் சிறந்தவன்

அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாகட்டும்(எல்லா இடங்களிலும்,எல்லா நேரங்களிலும் வாழ்த்து சொல்வது தான் இது)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 9:01 pm

Aathira wrote:
ரபீக் wrote:புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

தங்களை இறைவன் மகிழ்ச்சியுறும் விதத்தில் நடத்த இறைவனிடத்தில் பிரார்த்தனைகள் வைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அழுகை

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Aநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Aநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Tநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Hநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Iநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Rநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Aநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:04 pm

Aathira wrote:
Aathira wrote:
ரபீக் wrote:புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

தங்களை இறைவன் மகிழ்ச்சியுறும் விதத்தில் நடத்த இறைவனிடத்தில் பிரார்த்தனைகள் வைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அழுகை

அப்படியே ஆகட்டும் இறைவா...

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் 224747944

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Rநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Aநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Emptyநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Rநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 08, 2012 1:43 am

நோய் இல்லாதவன் நம்மை படைத்த இறைவன் ஒருவன் தான் ..
..மறுமையிலே உங்களுக்கு ஏக இறைவன் நல்ல கூலி தருவான்

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக