புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_m10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10 
64 Posts - 50%
heezulia
கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_m10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_m10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_m10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_m10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_m10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_m10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_m10கடவுள் முளைக்கும் காலம்.. Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் முளைக்கும் காலம்..


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 22, 2011 11:57 pm

எந்த உணர்வும் அற்று இறுகித்தான் கிடந்தது -
இந்தப் பாறை.
உளியின் கடியில்தான் உணர்ச்சி கொண்டது.
வலித்தாலும்-
தனக்குள் வளரும் தெய்வம் நினைத்து
வாய் மூடி இருந்தது பாறை.
ஒரு தவமாய்-தன் குறையற்று..
இந்தச் சுத்தியலும்..உளியும் ..
ஒழுங்காகச் செதுக்கிவிட்டால்..
நாளை..இந்தப் பாறை தெய்வமாகி விடும்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 23, 2011 9:39 am

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்களேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 9:42 am

கவிதை அருமை கடவுள் முளைக்கும் காலம்.. 224747944 .......எப்படி இப்படி கவிதையா எழுதி எல்லோரையும் அசதுரிங்க புன்னகை புன்னகை கடவுள் முளைக்கும் காலம்.. 154550



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 9:43 am

அன்னை தன் வயிற்றில் வளரும் தன் உயிர் பூவை நலமுடன் உலகை காட்ட எல்லா வலிகளையும் பொறுப்பது போல

தனக்கு உளி தரும் வலியை பாறை பொறுப்பது எல்லோரும் வணங்கும் தெய்வமாக தான் உருவாவதால்...

அருமையான வரிகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுள் முளைக்கும் காலம்.. 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 23, 2011 9:47 am

ரொம்பவும் நன்றி! ரேவதி.
ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி.

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 23, 2011 11:27 am

அருமையான கவிதை.....பாராட்டுகள் ........ கடவுள் முளைக்கும் காலம்.. 677196 கடவுள் முளைக்கும் காலம்.. 677196 கடவுள் முளைக்கும் காலம்.. 677196 கடவுள் முளைக்கும் காலம்.. 677196



கடவுள் முளைக்கும் காலம்.. Dove_branch
கடவுள் முளைக்கும் காலம்.. Dகடவுள் முளைக்கும் காலம்.. Iகடவுள் முளைக்கும் காலம்.. Vகடவுள் முளைக்கும் காலம்.. Yகடவுள் முளைக்கும் காலம்.. Aகடவுள் முளைக்கும் காலம்.. Empty
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 23, 2011 11:32 am

ரொம்பவும் நன்றி! திவ்யா.

jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Postjbalasubramanian Thu Jun 23, 2011 11:39 am

ஒரு பாறையின் தவத்தினை அருமையாய் வரிகளில் சொல்லிவிட்டீர்கள் ரமேஷ். அருமையிருக்கு



அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Jun 23, 2011 11:47 am

கல்லுக்குள் ஈரம் அருமை.

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Jun 23, 2011 2:10 pm

அருமையான வரிகள் நண்பரே சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக