புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_m10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
69 Posts - 52%
heezulia
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_m10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_m10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_m10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_m10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_m10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_m10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_m10டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon Jun 06, 2011 6:42 pm

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் ....
எனக்கு முப்பது வயதாகிறது முடிகள் நரைத்துக்கொண்டு வருகிறது , என் மனைவி டை அடிக்க சொல்கிறாள், என்ன செய்வது ? டை அடித்தால் கருப்பு முடிகளும் வெள்ளையாகி விடுமோ என்று எனக்கொரு பயம் . அதனால் நமது தளத்தில் கேட்டு சொல்கிறேன் என்று என் மனைவியிடம் சொன்னேன் .

முடி நரைப்பது எதனால் ? இயற்கையில் கருமையாக்க முடியுமா ? அல்லது டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? பக்க விளைவுகள் உள்ளதா ? முடி கொட்டுமா ? இருக்கும் கருப்பு முடிகளும் நரைத்து விடுமா ? டை அடிப்பது நல்லது எனில், முறையாக எப்படி டை அடிப்பது ??? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் பிளீஸ் ......
நான் நாளை வந்து (செவ்வாய்க்கிழமை) பதிலை பார்த்துக்கொள்கிறேன் ....இப்போது எனக்கு ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு செல்கிறேன் நன்றி வணக்கம் ......

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 7:27 pm

புன்னகை

வேறு வழி இல்லை சலூன்ல போய் கண்மூடி அரை மணி நேரம் உட்கார்ந்தால் டை அடித்து விடுவார்கள் முடி கறுப்பாகிவிடும்.. இமேஜ் பத்தி கவலை இல்லன்னா அப்டியே டை அடிக்காமல் கறிவேப்பிலை நெல்லிக்காய் அரைத்து மோரில் கலந்து தினமும் குடித்தால் இள நரை மறையலாம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டை அடிப்பது நல்லதா ? கெட்டதா ? 47
uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Mon Jun 06, 2011 8:37 pm

நீங்கள் மருதாணி தலையில் தடவலாம் , வெள்ளை முடி மாறும் மற்றும் நீங்கள் கருவேப்பிலை சாப்பிட்டு வரவும் . டை அடிதல் தோல் அலர்ஜி ஏற்படலாம் . அதனால் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலும் முடி கருமையாக மாறும் .

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 06, 2011 8:51 pm

கவலை படாதீர்கள் இன்னும் சில நாட்களுக்கு நரை முடியுடன் கூடிய கருப்பு முடிகள் புதிய தலை அலங்காரமாக இருக்கும் யாரவது உங்கள் நரை முடியை பற்றி கேட்டால் மங்காத்தா அஜித் சிகை அலங்காரம் என்று சொல்லி சமாளித்து விடுங்கள்...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 8:51 pm

சிவா தன்னுடைய அனுபவத்தை இங்கு விளக்குவார் என எதிரிபர்க்கிறேன் சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 06, 2011 9:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:கவலை படாதீர்கள் இன்னும் சில நாட்களுக்கு நரை முடியுடன் கூடிய கருப்பு முடிகள் புதிய தலை அலங்காரமாக இருக்கும் யாரவது உங்கள் நரை முடியை பற்றி கேட்டால் மங்காத்தா அஜித் சிகை அலங்காரம் என்று சொல்லி சமாளித்து விடுங்கள்...புன்னகை
அட நல்ல ஐடியாவா இருக்கே!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 06, 2011 9:24 pm

இது "தலையாய" பிரச்சனை தான். மனைவி சொல்லியாச்சு. அப்புறம் என்ன யோசனை! அடிச்சுக்க வேண்டியதுதான்! do (or) dye.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 8:19 am

இதுல்லாம் வாழ்க்கையில் சாதாரணம் நண்பா சிரி

99% பேர் டை (தலைக்கு தான் ) அடிக்கிறாங்க ..... புன்னகை

அப்புறம் என்ன யோசனை! அடிச்சுக்க வேண்டியதுதான்! சியர்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 8:21 am

நீங்க உங்க அனுபவத்தை சொல்லும்போது சரியாத்தான் இருக்கும் தாமு ஜாலி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 07, 2011 8:29 am

முரளிராஜா wrote:நீங்க உங்க அனுபவத்தை சொல்லும்போது சரியாத்தான் இருக்கும் தாமு ஜாலி
தாமு &முரளிராஜா = ஈகரை TOM & CHERRY. சரிதானே ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக