புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 16:49

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
71 Posts - 53%
heezulia
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழை


   
   

Page 1 of 2 1, 2  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri 15 Apr 2011 - 18:08

தென்னங்கீற்று என்னை
சுகமாகத் தீண்டவில்லை
சின்னக் குயிலோசை என்
செவிநாளம் வருடவில்லை

பச்சைப் பசுமரங்கள் என்
பார்வையில் படவில்லை
பழங்கதைகள் நான் பேச
ஆட்களும் யாருமில்லை

காகம் கழுதை என்
கண்ணில் பட்டதில்லை
கற்பூரம் கொளுத்தி வைக்க ஒரு
கோவிலும் இங்கு இல்லை

துள்ளும் மீனினங்கள்
தடாகத்தில் கண்டதுவும்
தாவும் வானரங்கள்
ஆரணத்தில் அலைந்ததுவும்
பார்த்த நியாபகங்கள்
பத்திரமாய் வைத்துள்ளேன்

தெருவோர சண்டைகளும்
திருவிழா கூச்சல்களும்
தெருக்கூத்து வசனமும்
தெம்மாங்கு பாடல்களும்
தொலைந்து போனதுபோல
தொடர்ந்து வரும் ஏக்கங்கள்

வருமானம் தேடி நான்
வளைகுடா வந்த பின்

சுகமான புல்வெளியில்
பதியாத தடங்களாய்
வெளிநாட்டு நாட்களெல்லாம்
என் வாழ்க்கை வங்கியில்
செலவாகிப் போகிறது
சொச்சமின்றி அழிகிறது

பொடியான பாலும்
பதம் செய்த பழங்களும்
என்றோ உயிர் விட்டு
இன்று வறுத்த கோழியும்
புரியாத வாழ்க்கை தான்
தெரியாத தேடல் தான்

வியர்வை அத்தனையும்
வங்கியில் கனக்கிறது
வேதனை மட்டுமென்
நெஞ்சினில் நிலைக்கிறது

ஈட்டுகின்ற பொருள்களெல்லாம்
என்ன செய்வேன் தெரியவில்லை
சேர்த்து வைக்கும் சொத்தெல்லாம்
செலவு செய்ய வழியுமில்லை

அதிகபட்சம் ஐந்தாயிரம்
அம்மாவுக்கு அனுப்புகிறேன்
அவள் வாழுகின்ற முதியோர் இல்லம்
அதற்கு மேல் கேட்பதில்லை

அர்த்தமில்லா வாழ்க்கையின்
அடித்தளத்தில் நின்று கொண்டு
என் நிலையில் இங்குள்ள
எல்லோரையும் கேட்கின்றேன்
பிழைப்புத் தேடி நாம்
பிழை செய்து விட்டோமா?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 15 Apr 2011 - 19:05

கவிதை மிக அருமை....
தொலைந்து போன நியாபகங்கள்..
தொலைத்து விட்ட நிம்மதிகள்..
அருமையாக உங்கள் வரிகளில்...
பிழை 224747944 பிழை 224747944 பிழை 224747944

வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...
பிழை 154550 பிழை 154550 பிழை 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிழை Friendshipcomment54பிழை 00fq051jst
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri 15 Apr 2011 - 19:26

உங்கள் கவிதை எனும் மயிலிறகு
என் மனதை வருடி சென்றது
சகோதரியே!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri 15 Apr 2011 - 20:24

நன்றி! சூர்யா.,
நன்றி! அறிமுக நாயகன்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 15 Apr 2011 - 21:36

நெற்றியில் அடித்தாற்போன்ற கேள்விகள்.. நாம் எதற்காக இன்னல் படுகிறோம் என்ற ஒரு கேள்வி அனைவருக்குமே ஒரு கட்டத்தில் எழுவதுண்டு..

அன்னைக்கு முதியோர் இல்லம் தஞ்சமாக்கி நாம் நம்மை வளைகுடா நாடுகளுக்கு தஞ்சமாக்கி என்ன சுகம் பெற்றோம் என்ற கேள்வி எழும்போது மனம் அயர்ந்தே போகிறது.

இருப்பினும் நிதர்சன வாழ்க்கை நமமை இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

அருமையான கவிதை ஒன்றை வழங்கிய யாதுமானவளுக்கு நன்றியும் பாராட்டும்..!
சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010

Postஇரா.எட்வின் Fri 15 Apr 2011 - 23:49

வியர்வை அத்தனையும்
வங்கியில் கனக்கிறது
வேதனை மட்டுமென்
நெஞ்சினில் நிலைக்கிறது
ஒரே கேள்விதான் ஏன் எழுதத் தயக்கம்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பிழை 38691590

இரா.எட்வின்

பிழை 9892-41
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Fri 15 Apr 2011 - 23:52

வாவ். . .அற்புதமான வரிகள்.கவிஞருக்கு பற்பல பாராட்டுக்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 16 Apr 2011 - 9:35

"பிழை" என்று பிழையின்றி கவிதை வடித்த நீர்,
பிழையின்றி கூறினோம், மனம் கவரும் கவிஞர் என்று.

அருமையிலும் அருமை. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 16 Apr 2011 - 9:59

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சூப்பருங்க

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat 16 Apr 2011 - 11:39

கவிதை ரசித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்!

நன்றி திரு. கலை, திரு. எட்வின், திரு. பாலசுப்பிரமணி, திரு. முரளி மற்றும் திருமதி. ப்ரியா



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக