புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_m10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10 
65 Posts - 50%
heezulia
பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_m10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_m10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_m10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_m10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_m10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_m10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_m10பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Poll_c10 
6 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள்

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 21 Jun 2010 - 22:32

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் 20100621183342மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும்இ முகப் பொலிவிற்கும்இ பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.

ஈறு நோய்கள்:

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுதான். பொதுவாக ஈறுநோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல்இ ஈறு தடிப்புஇ பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பல் ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதிரி ஆகி அதில் நிறைய பாக்டீரியாக்களும்இ பாக்டீரியாவால் வெளி வரும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் ஆகிறது. அதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம்தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் பல் பிடிப்பிற்குக் காரணமாக இருக்கும் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் பொழுது இரத்தம் கசிதல்இ வாயில் உள்ள உமிழ் நீர் ஒரு திரவம் போல் சமயங்களில் வாய்இ தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவைகளாகும்.

பொதுவாக் பிளாக் (Pடயஙரந) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப்படலம் முழுவதும் விஷக்கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து அது கெட்டியாகி காரையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை

வருடத்திற்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்காரை அகற்றி பற்களை பாதுகாக்க வேண்டும். மேலும் ருடவசய ளுழniஉ ளுஉயடநச என்ற நவீன கருவி மூலம் பற்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

பல் சொத்தை

பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வலி ஏற்படுகிறது.

பல் சொத்தைக்கான சிகிச்சை

சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்ட்டினால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல்லின் அழகு பாதுகாக்கப்படும்.

பல்சீரமைப்பு

பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்குக் காரணம் குழந்தை சிறு வயதில் உள்ளபோது விரல் சூப்புவதாலும்இ பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நாக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும்இ வாய் திறந்தே தூங்குவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

பல் சீரமைப்புக்கான சிகிச்சை

பொதுவாக கிளிப்புகள் மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்திற்குத் தள்ளப்படுவதால் பல்வரிசை சீராக அமையும்.

பற்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.

பல் சொத்தைஇ பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (சுஊவு) மூலம் பற்களைப் பாதுகாக்கலாம். பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடிஇ புகையிலைஇ கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது. எனவேஇ இதைத் தவிர்க்க வேண்டும்.

வாயில் ஏற்படும் கட்டிஇ புண் முதலியவற்றைப் பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 22 Jun 2010 - 13:11

அருமையான பகிர்வு.....

எல்லோரும் காலை எழுந்தவுடன் ஒரு முறையும் இரவு தூங்க போகுமுன் ஒரு முறையும் பல் தேய்ப்பதால் ஈறுகளில் பல்லிடுக்குகளில் மாட்டி இருக்கும் உணவு துணுக்குகள் வெளியே வந்து பற்கள் அழகாய் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும்...

பிள்ளைகள் அதிக இனிப்பு சாப்பிடுவதாலும் ஈறுகளில் ஏற்படும் அவஸ்தைகளை பற்றி மிக அருமையாக சொல்லி இருக்கீங்க சபீர்...

இங்க குவைத்தீஸ் பல்லே தேய்க்கமாட்டாங்கப்பா.. அவங்க கல்யாணத்துக்கு மட்டும் தான் தேய்ப்பாங்களாம்.. ஆண் பொண் எல்லாரும் தான்...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் 47
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 22 Jun 2010 - 13:18

நல்ல தகவல் மாமு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Logo12
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 22 Jun 2010 - 13:39

நன்றி சபீர்.
'பல்' வ்யாதிகளுக்கும் தீர்விருக்கு ஈகரையில். பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் 677196 பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 17 Aug 2010 - 4:52

V.Annasamy wrote:நன்றி சபீர்.
'பல்' வ்யாதிகளுக்கும் தீர்விருக்கு ஈகரையில். பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் 677196 பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Teeth

நன்றி நன்றி நன்றி நன்றி

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 17 Aug 2010 - 7:42

[quote="மஞ்சுபாஷிணி"]அருமையான பகிர்வு.....

இங்க குவைத்தீஸ் பல்லே தேய்க்கமாட்டாங்கப்பா.. அவங்க கல்யாணத்துக்கு மட்டும் தான் தேய்ப்பாங்களாம்.. ஆண் பொண் எல்லாரும் தான்...

தாங்கள் கூறுவது உண்மையா? அநியாயம் அநியாயம்

இவர்களுடன் எப்படி பேசி சமாளிப்பது?

ரமணீயன்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 25 Aug 2010 - 0:02

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வு.....

எல்லோரும் காலை எழுந்தவுடன் ஒரு முறையும் இரவு தூங்க போகுமுன் ஒரு முறையும் பல் தேய்ப்பதால் ஈறுகளில் பல்லிடுக்குகளில் மாட்டி இருக்கும் உணவு துணுக்குகள் வெளியே வந்து பற்கள் அழகாய் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும்...

பிள்ளைகள் அதிக இனிப்பு சாப்பிடுவதாலும் ஈறுகளில் ஏற்படும் அவஸ்தைகளை பற்றி மிக அருமையாக சொல்லி இருக்கீங்க சபீர்...

இங்க குவைத்தீஸ் பல்லே தேய்க்கமாட்டாங்கப்பா.. அவங்க கல்யாணத்துக்கு மட்டும் தான் தேய்ப்பாங்களாம்.. ஆண் பொண் எல்லாரும் தான்...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்..

உங்களின் நீண்ட பின்னுாட்டம் எனது அன்பு நன்றிகள் அக்கா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 25 Aug 2010 - 5:16

[quote="T.N.Balasubramanian"]
மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வு.....

இங்க குவைத்தீஸ் பல்லே தேய்க்கமாட்டாங்கப்பா.. அவங்க கல்யாணத்துக்கு மட்டும் தான் தேய்ப்பாங்களாம்.. ஆண் பொண் எல்லாரும் தான்...

தாங்கள் கூறுவது உண்மையா? அநியாயம் அநியாயம்

இவர்களுடன் எப்படி பேசி சமாளிப்பது?

ரமணீயன்

கஸ்டம்தான் அதிர்ச்சி

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed 25 Aug 2010 - 5:35

அருமையான பதிவு .நன்றி தோழரே ..........

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 9 Sep 2010 - 12:21

ரிபாஸ் wrote:நல்ல தகவல் மாமு
பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் 678642 பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள் 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக