புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை Poll_c10தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை Poll_m10தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை Poll_c10 
67 Posts - 64%
heezulia

24 Posts - 23%
mohamed nizamudeen

3 Posts - 3%
cordiac

2 Posts - 2%
prajai

Barushree

T.N.Balasubramanian

Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை Poll_c10தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை Poll_m10தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை Poll_c10 
194 Posts - 57%

107 Posts - 32%

13 Posts - 4%

12 Posts - 4%

4 Posts - 1%

2 Posts - 1%

Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 1:31 am

தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
மே 02,2010,01:46 IST

மணப்பாறை: பள்ளி விழாவில் மாணவிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாததால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க அமைச்சர் நேரு உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள, செவலூர் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா, நேற்று காலையில் நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழா துவங்கியவுடன், தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒலிப்பெருக்கியை 'ஆன்' செய்தனர். ஒலிபெருக்கி சரியாக இயங்காததால், பள்ளி மாணவிகள் எட்டு பேர், தமிழ்த்தாய் வாழ்த்து பாட, மேடைக்கு வந்தனர். துவக்கத்தில் நன்றாக பாடிய மாணவிகள், பாதிக்கு மேல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாமல் தவித்தனர். மாணவிகள் பாடத் திணறியதை கண்ட அமைச்சர் நேரு, தானே தொடர்ந்து பாடலை பாடினார். அவருடன் விழாவுக்கு வந்திருந்த முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் பாடி முடித்தனர். விழா முடிந்ததும் அமைச்சர் நேரு, பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்தார். அப்பள்ளி தலைமை ஆசிரியர் சிறிது காலத்துக்கு முன் இறந்து விட்டதால், பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்த, ராமகிருஷ்ணன் அமைச்சரிடம் சென்றார். அவரை அமைச்சர் நேரு, 'தமிழ்த்தாய் வாழ்த்து கூட பாடத் தெரியாமல் மாணவிகள் உள்ளனர். ஆசிரியர்கள் என்ன தான் சொல்லித் தருகின்றனர்' என்று கூறி கடுமையாக திட்டினார்.

அதன் பின் அமைச்சர் நேரு, திருச்சி கலெக்டர் சவுண்டையாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டு,'தமிழ்த்தாய் வாழ்த்து கூட மாணவர்களுக்கு சரியாக சொல்லித்தராமல் உள்ளனர். உடனடியாக, பள்ளித் தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுங்கள்' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 03, 2010 1:34 am

தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 56667

சினிமா பாட்டு மட்டும் நல்லா தெரியுது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 03, 2010 1:38 am

இந்த ஆளு நேரு தமிழ்த்தாய் வாழ்த்து நல்லா பாடிட்டு சுரண்டிக் கொட்டும் அழகை விட அந்த தலைமை ஆசிரியர்பொறுப்பிலிருந்தவர் நிலைமை மேல் தான்...தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 44296

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 1:40 am

கலை wrote:இந்த ஆளு நேரு தமிழ்த்தாய் வாழ்த்து நல்லா பாடிட்டு சுரண்டிக் கொட்டும் அழகை விட அந்த தலைமை ஆசிரியர்பொறுப்பிலிருந்தவர் நிலைமை மேல் தான்...தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 44296

நீங்கள் சொல்வது உண்மைதான் சார் தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 453187 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 453187

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 03, 2010 1:41 am

கலை wrote:இந்த ஆளு நேரு தமிழ்த்தாய் வாழ்த்து நல்லா பாடிட்டு சுரண்டிக் கொட்டும் அழகை விட அந்த தலைமை ஆசிரியர்பொறுப்பிலிருந்தவர் நிலைமை மேல் தான்...தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 44296

தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 453187 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 453187 தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை 453187

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக