புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_m10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10 
69 Posts - 52%
heezulia
இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_m10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_m10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_m10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_m10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_m10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_m10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_m10இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

mmani
mmani
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010
http://usetamil.forumotion.com

Postmmani Sun Jan 24, 2010 3:32 pm

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? வரலாற்றில் புகழ்பெற்ற தலைவர்கள்
பலர் இருந்தாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் மட்டுமே வாழ்ந்த
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரை பார்த்ததுண்டா? இல்லாவிட்டால்
எதிர்வரும் 6 ஆம் திகதி கலைஞர் டிவி பாருங்கள் உங்களுக்கே தெரியும். அட
அதுதான் எல்லோருக்குமே தெரியுமே எதுக்கு பில்டப் என்றுதானே
நினைக்கிறீர்கள், அவர் மட்டும் தனக்குதானே பில்டப் பண்ணிக்கலாம் நாம
சும்மா பண்ணக்கூடாதா?


சென்ற
ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா என்று ஒன்றை நடாத்தி அதிலே அண்ணாவை பற்றி
மேலோட்டமாக பேசிவிட்டு தன்னைப்பற்றி அதிகமாக பேசிய கவிஞர்களையும் ,
கட்சிக்காரர்களையும் பார்த்து புழகாகிதம் அடைந்த கலைஞரின் செயற்பாடு
எப்பிடி தெரியுமா இருந்திச்சு, பசுமாட்டை பற்றி கட்டுரை எழுதிய ஒருவன்
"பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டிவிட்டேன் " என்று கூறி பின்னர்
தென்னைமரத்தை பற்றி எழுதியதை போல இருந்தது. அந்த விழாவில் தனக்குதானே
'அண்ணா விருதை' கொடுத்து அற்ப சந்தோசம் கண்ட கலைஞர் அன்று கவிஞர்களின்
பாராட்டுக்கள் காணாதென்று இன்று நடிகர்களை பாராட்டுவதற்கு அழைத்துள்ளார்.


திரைப்பட
தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், சின்னத்திரை
தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடு கட்டிக் கொள்ள, சென்னையை
அடுத்த பையனூரில், 116 ஏக்கர் நிலத்தை முதல்வர் வழங்கியுள்ளாராம் ,
அவர்களும் அந்த இடத்தில் அமைய இருக்கும் குடியிருப்புகளுக்கு, 'கலைஞர்
திரைப்பட நகரம்' என்று பெயர் சூட்ட முடிவு செய்ததுடன் பாராட்டு
விழாவிற்கும் ஏற்பாடு செய்துள்ளனராம்.நன்றிமறவாத தமிழனின் பண்பை கலைஞரிடம்
வெளிப்படுத்தும் திரையுலகினரே அதை கொஞ்சம் மக்களிடமும் வெளிப்படுத்தினால்
நல்லது. என்றைக்காவது எம்மை தாங்கிப்பிடித்திருக்கும் மக்களுக்காக என்று
ஏதாவதொரு பாராட்டுவிழா திரைஉலகின் ஏதாவதொரு சங்கம் நடாத்தியிருக்கிறதா?
மாறாக தங்கள் சங்க கடனை அடைக்க மக்கள்முன் நடிகர்களை கொண்டுவந்து அங்கும்
மக்களது பணத்தை டிக்கெட் போட்டு பிடுங்கித்தானே இவர்களுக்கு பழக்கம்.


ஒருதடவை
நடிகர்கள் ஜெயலிதாவை பாராட்டியபோது நடிகர்களை 'காக்கைகள்' என்று கேலி
பேசியதை நாம் மறக்காவிட்டாலும் நம்ம நடிகர்கள் மறந்துவிட்டார்கள்
போலுள்ளது, இவனுகள் மறக்காட்டியும் மறந்துபோச்செண்டுதானே சொல்லுவாங்க (
'நாடோடிகள்' பட ஸ்டயிலில). இல்லாவிட்டால் மீண்டும் இப்போது கலைஞரை பாராட்ட
கிளம்புவாங்களா? இதில நாடகங்கள் அழிந்து கொண்டு வருகின்றது நாடகங்களை
காப்பற்றுங்கள் என்று பாலசந்தர் கேட்டபோது மொவுனமாக இருந்த நம்ம 'உலக
நாயகன்' கலைஞருக்காக நாடகம் போடுராராம். எதுக்குதான் கலைஞருக்கு
நடிகர்களும் , நடிகர்களுக்கு கலைஞரும் தேவைப்படுகிறார்கள்?


நடிகர்களுக்கு
என்ன பிரச்சினை ? எதற்கு கலைஞரை நாடுகிறார்கள் ? ஜெயலாலிதாவின் காலத்தில்
இப்படி தொட்டதற்கும் போய் அவரிடத்தில் நின்றதில்லையே, இப்போது மட்டும்
அடிக்கடி கலைஞரை நடிகர்களும் , நடிகைகளும் சந்திப்பது எதற்கு ?
கிடைக்கும்வரை


மக்கள்
பணத்தை சுருட்டும் கலைஞருடன் இவர்கள் கூட்டு களவாணித்தனம் ஏதும்
செய்கிறார்களா? ஒண்ணுமே புரியல. அனால் கலைஞரை பொறுத்தவரை அரசியல் பண்ண
நடிகர்கள் தேவை, அதற்குதான் இந்த அன்பளிப்பெல்லமே.ஒருவேளை கலைஞருக்கு
யாராவது சோதிடக்காரர்கள் "உங்களை பற்றி மற்றவர்கள் புகழ புகழ உங்கள் ஆயுள்
அதிகரிக்கும் " என்று கூறி இருப்பார்களோ, அதனால்தான் மூன்று மாதத்திற்கொரு
தடவை புகழ்ச்சி ஏற்பாடு செய்கிறாரோ, அதனால்தான் அடுத்து உலகளவில் தன்னை
புகழ 'உலக தமிழ் மாநாட்டிற்கு' ஆயத்தம் செய்து விட்டார். இவருக்குதான்
வயதுபோய் வாக்குமாறி விட்டதென்றால் கூட இருப்பவர்களாவது சொல்லக்கூடாதா?


காடு
'வாவா' என்கிறது வீடு 'போபோ' என்கிறது, இருந்தாலும் புகழுக்கு அலையும்
'முத்தமிழை வித்தவரே' வரலாற்றில் சிறந்த காமடியனாக உருவாக வாழ்த்துக்கள்,
பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யலாமா?


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 24, 2010 3:40 pm

mmani wrote:
ஒருதடவை
நடிகர்கள் ஜெயலிதாவை பாராட்டியபோது நடிகர்களை 'காக்கைகள்' என்று கேலி
பேசியதை நாம் மறக்காவிட்டாலும் நம்ம நடிகர்கள் மறந்துவிட்டார்கள்
போலுள்ளது,

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? 677196 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? 677196

மக்களின் ஞாபக மறதியை பயன்படுத்தி தானே, தகர பெட்டியுடன் சென்னை பட்டணம் வந்ததெல்லாம் இன்று தலைவன் என்று சொல்லிக்குது இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? 56667

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jan 24, 2010 3:43 pm

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? TblArasiyalnews_57564508915

நம் அணிகள் எல்லாம் இப்படி இருப்பதால் பிறகு வந்து படிக்கிறேன்..!



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 24, 2010 3:44 pm

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Icon_eek இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Icon_eek இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Icon_eek

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 24, 2010 3:45 pm

மக்களின் ஞாபக மறதியை பயன்படுத்தி தானே, தகர பெட்டியுடன் சென்னை பட்டணம் வந்ததெல்லாம் இன்று தலைவன் என்று சொல்லிக்குது

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jan 24, 2010 3:47 pm

யப்பா பீரையே இந்த போடு போடுதுங்க



இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? 56667 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? 56667 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? 56667 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? 56667



ஒரு டம்ளராவது குடுத்து இருக்கலாம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Jan 24, 2010 3:48 pm

வணக்கம்
எட்டப்பன்கள் மீண்டும் பிறந்திருக்கின்றனர்.கட்டபொம்மனைத் தான் காணோம்
அன்புடன்
நந்திதா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jan 24, 2010 3:53 pm

nandhtiha wrote:வணக்கம்
எட்டப்பன்கள் மீண்டும் பிறந்திருக்கின்றனர்.கட்டபொம்மனைத் தான் காணோம்
அன்புடன்
நந்திதா



இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? 502589 இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? 502589


எதுக்கு நந்திதா மேடம் கோவப்படுறாங்கன்னு


யாருக்காவது புரியுதா ?

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sun Jan 24, 2010 4:00 pm

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Karunanidhi_in
என்னப்பா என்னைப்பற்றி இன்னும் முழுசா தெசிஞ்சிக்கமாட்டேங்கிறிங்க என் இனம் என்று சொல்லி என்ர இனத்தை அழிக்கிறன் பொதுநலம் என்று சொல்லி சுயநலமாக இருக்கிறன் இதைவிட வேறு என்ன வேனும்?



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jan 24, 2010 4:08 pm

இந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? Sonia_gandhiஇந்த ஆளுக்கு இந்த வயசில இது தேவையா? MKTC0427

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக