புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_m10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10 
69 Posts - 52%
heezulia
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_m10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_m10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_m10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_m10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_m10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_m10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_m10கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 14, 2017 2:14 pm

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல் Gallerye_09161765_1918395
-
மும்பை:
பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டில்
வடிவமைக்கப்பட்டுள்ள, 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்,
கடற்படையில் இன்று முறைப்படி இணைந்தது.

மும்பையில் நடந்த விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை
நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

நம் கடற்படையின் முதல் நீர்மூழ்கி கப்பலான, கல்வாரி,
1967ல் இணைக்கப்பட்டது. 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த
அது, 1996ல், படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடற்படைக்கு, ஆறு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி
கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி, பிரான்ஸ் நாட்டின், 'டி.சி.என்.எஸ்.,' நிறுவனத்தின்
தொழில்நுட்ப உதவியுடன், மும்பையைச் சேர்ந்த மசாகான்
கப்பல் கட்டும் நிறுவனம், புதிய நீர்மூழ்கி கப்பலை
உருவாக்கியது.

முதல் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்கள் முடிந்து, மூன்று
மாதங்களாக பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது.

மிகவும் வெற்றிகரமாக முடிந்த இந்த சோதனைகளுக்குப் பின், '
கல்வாரி' என, பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல்,
கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. மும்பையில், இன்று
நடக்கும் விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை
அர்ப்பணித்து வைத்தார்.

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடற்படை தளபதி,
சுனில் லம்பா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 14, 2017 2:16 pm

பலம் அதிகரிப்பு

மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ள இந்த நீர்மூழ்கி
கப்பலை, ரேடாரால் கண்காணிக்க முடியாது. அதிக சப்தம்
எழுப்பாமல் பயணிக்கும் திறன் உள்ளது. மேலும், ஆழ்கடலில்
இருந்து அதிநவீன ஏவுகணைகளை செலுத்தும் வசதியும் இதில்
உள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பல் இணைவதால், கடற்படையின் பலம்
அதிகரிக்கிறது.


பாராட்டு:

விழாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டத்திற்கு இந்த கப்பல்
மிகச்சிறந்த உதாரணம். நீர்மூழ்க கப்பல்கள் தயாரிப்பில்
இந்தியாவிற்கு உள்ள திறன் 25 ஆண்டுகளாக நிரூபிக்கப்
பட்டுள்ளது.

ஐஎன்எஸ் கவ்வாரி கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது
என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கப்பல் தயாரிப்பில் ஈடுபட்ட
அனைவருக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர் பேசினார்.
-
----------------------தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக