புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_m10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10 
69 Posts - 52%
heezulia
ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_m10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_m10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_m10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_m10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_m10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_m10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_m10ஹிட்லர் பற்றிய சில தகவல் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லர் பற்றிய சில தகவல்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 8:21 am

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 95 வயது வரை பூரண நலத்துடன் தனது காதலியுடன் வசித்து வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிட்லர் பற்றிய சில தகவல் LyXxW837TcWvXzfDVFKF+hitler_002
1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் போரின் முடிவில், ஏப்ரல் 30ம் திகதி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை விட்டதாக கூறப்பட்டது.
ஹிட்லர் பற்றிய சில தகவல் RQwy30eiQV2zbd4nhRUn+hitler_004
சிலர், ஹிட்லர் அங்கிருந்து தப்பி வேறொரு நாட்டில் வசித்து வருவதாக கூறி வருகின்றனர்.

இதே வரிசையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.
ஹிட்லர் பற்றிய சில தகவல் CSSguGSyRgih8Hn5cEEb+article-2545770-1AF2A6D200000578-747_306x423
Simoni Renee Guerreiro Dias என்ற பெண் எழுத்தாளர், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது கடைசி நிமிடங்களை விளக்கும் விதத்தில் Hitler in Brazil- His Life and His Death(ஹிட்லர் பிரேசில் நாட்டில் வசித்தார். அவரது வாழ்க்கையும் மரணமும்) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தில் ஜேர்மனியை விட்டு தப்பிய ஹிட்லர் முதலில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினா நாட்டிற்கு சென்றதாகவும், அங்கிருந்து பிறகு பிரேசில் நாட்டிற்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், தன்னுடைய உண்மையான பெயரை Adolf Leipzig என மாற்றிக்கொண்டு பிரேசில் நாட்டில் தங்கியிருந்தபோது Cutinga என்ற பெயருடைய பிரேசில் நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து பூரண் நலத்துடன் 95 வயது வரை வாழ்ந்ததாக அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஹிட்லர் தனது காதலியுடன் வயதான தோற்றத்துடன் புகைப்படம் ஒன்றையும் ஆதரமாக அந்த புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை மேலும் உறுதிப்படுத்த Adolf Leipzig-ன் சடலத்தை வெளியே எடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய பிரேசில் அரசாங்கத்திடம் அவர் அனுமதி கோரியுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய தகவல்கள் இணையதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி பிபிசிசெய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 1:18 pm

கார்த்திக் செயராம் wrote:ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 95 வயது வரை பூரண நலத்துடன் தனது காதலியுடன் வசித்து வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி பிபிசிசெய்தி
மேற்கோள் செய்த பதிவு: 1181262
இங்கு நேதாஜி மாதிரி இதுவும் ஒரு கதையோ?நன்றி கார்த்தி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக