புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_m10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10 
72 Posts - 53%
heezulia
உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_m10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_m10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_m10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_m10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_m10உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 09, 2015 4:42 pm

உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது 11407016_921064187935783_5013037328829743295_n

உலகலாவிய உன்னத மானிட நேய சேவை மையம் என் பட்டாம்பூச்சிகளின் இரவு நூலினைச் சிறந்த நூலாகத் தேர்வு செய்து தமிழ் இலக்கியப் பணிக்கான சிறப்பு விருதான
தமிழ் இலக்கிய மாமணிஎன்னும் விருதினை அளித்துள்ளது.

நன்றி
உலகலாவிய உன்னத மானிட நேய சேவை மையம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 4:47 pm

இந்த செய்தியை கேட்கும் போதினிலே
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே!

இதுபோன்று இன்னும் பற்பல விருதுகள் தங்கள் பெயர் பொதிக்கப்பட்டு காத்து கிடக்கிறது தங்களின் கரம் பற்ற.......

வாழ்த்த வயதில்லை...வணங்குகிறோம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 4:53 pm

வாவ் ! இந்த வருடம் உங்களுக்கு மிக அற்புதமான வருடம் என்று நினைக்கிறேன் ஆதிரா ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Wd2r9eOcSuyIlP0pzPJi+Congrats-smiley-with-thumbs-up

மனமார்ந்த வாழ்த்துகள்....உங்களுக்கு உப்பு சுத்தி போட சொல்லுங்கோ புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது NbevLarTRHiLlTn7K6ao+3b1668a2f218da415273b08eaeaf54cf

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 09, 2015 4:55 pm

சரவணன் wrote:இந்த செய்தியை கேட்கும் போதினிலே
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே!

இதுபோன்று இன்னும் பற்பல விருதுகள் தங்கள் பெயர் பொதிக்கப்பட்டு காத்து கிடக்கிறது தங்களின் கரம் பற்ற.......

வாழ்த்த வயதில்லை...வணங்குகிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1143095

உங்கள் வாழ்த்துகளே என் பாக்கியம். நன்றி சரா அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Aஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Aஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Tஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Hஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Iஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Rஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Aஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 09, 2015 4:59 pm

krishnaamma wrote:வாவ் ! இந்த வருடம் உங்களுக்கு மிக அற்புதமான வருடம் என்று நினைக்கிறேன் ஆதிரா, மனமார்ந்த வாழ்த்துகள்....உங்களுக்கு உப்பு சுத்தி போட சொல்லுங்கோ புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1143103

உங்கள் வாழ்த்துக்கு நெகிழ்ந்த நன்றிகள் கிருஷ். அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

ஆமாம் கிருஷ். போடத்தான் வேண்டும். இது மார்ச் மாதம் வாங்கிய விருது. அதனைப் பதிவிடக் கூட முடியாத அளவு மன உளைச்சலோ.. சோம்பேறித்தனமோ.. என்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் ஒன்றும் எழுதுவதில்லை. படிப்பதில்லை. வேலைகள் குவிந்து கிடக்க, வெட்டியாகக் கழிகிறது என் நேரமெல்லாம். இரவு ஒரே உறக்கம்தான். சோகம் சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 09, 2015 5:00 pm

வாழ்த்துகள் ஆதிரா

(மாமணி ன்னா மானாவாரியா மணி (துட்டு) வெச்சிருக்கீங்கன்னு அர்த்தமா ஆதிரா) புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 09, 2015 5:03 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா

(மாமணி ன்னா மானாவாரியா மணி (துட்டு) வெச்சிருக்கீங்கன்னு அர்த்தமா ஆதிரா) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1143107[quote="யினியவன்"]வாழ்த்துகள் ஆதிரா

விருது கொடுத்தவர்களிடம் இதைத்தான் நானும் கேட்டேன் யினி. அவங்கள கொஞ்சம் மணி கொடுத்தா நல்லா இருக்கும்னு. கூடாது கூடாது சொல்லிட்டாக

உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Aஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Aஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Tஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Hஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Iஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Rஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Aஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 5:04 pm

Aathira wrote:
krishnaamma wrote:வாவ் ! இந்த வருடம் உங்களுக்கு மிக அற்புதமான வருடம் என்று நினைக்கிறேன் ஆதிரா, மனமார்ந்த வாழ்த்துகள்....உங்களுக்கு உப்பு சுத்தி போட சொல்லுங்கோ புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1143103

உங்கள் வாழ்த்துக்கு நெகிழ்ந்த நன்றிகள் கிருஷ். அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

ஆமாம் கிருஷ். போடத்தான் வேண்டும். இது மார்ச் மாதம் வாங்கிய விருது. அதனைப் பதிவிடக் கூட முடியாத அளவு மன உளைச்சலோ.. சோம்பேறித்தனமோ.. என்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் ஒன்றும் எழுதுவதில்லை. படிப்பதில்லை. வேலைகள் குவிந்து கிடக்க, வெட்டியாகக் கழிகிறது என் நேரமெல்லாம். இரவு ஒரே உறக்கம்தான். சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1143106

கொஞ்சநாள் ரெஸ்ட் எடுங்கள் ஆதிரா புன்னகை.................ரொம்ப வேலை கொடுக்கிறீர்கள் மூளைக்கு , கொஞ்சம் அமைதியாய் relaxed ஆக இருங்கள் கொஞ்ச நாள்............. பிறகு மீண்டும் புத்துணர்வுடன் நிறைய எழுதுவீகள் பாருங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 5:06 pm

[quote="Aathira"]
யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா

(மாமணி ன்னா மானாவாரியா மணி (துட்டு) வெச்சிருக்கீங்கன்னு அர்த்தமா ஆதிரா) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1143107
யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா

விருது கொடுத்தவர்களிடம் இதைத்தான் நானும் கேட்டேன் யினி. அவங்கள கொஞ்சம் மணி கொடுத்தா நல்லா இருக்கும்னு. கூடாது கூடாது சொல்லிட்டாக

மேற்கோள் செய்த பதிவு: 1143110

அச்சச்சோ................ஹா...ஹா..ஹா .........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 09, 2015 5:08 pm

krishnaamma wrote:
Aathira wrote:
krishnaamma wrote:வாவ் ! இந்த வருடம் உங்களுக்கு மிக அற்புதமான வருடம் என்று நினைக்கிறேன் ஆதிரா, மனமார்ந்த வாழ்த்துகள்....உங்களுக்கு உப்பு சுத்தி போட சொல்லுங்கோ புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1143103

உங்கள் வாழ்த்துக்கு நெகிழ்ந்த நன்றிகள் கிருஷ். அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

ஆமாம் கிருஷ். போடத்தான் வேண்டும். இது மார்ச் மாதம் வாங்கிய விருது. அதனைப் பதிவிடக் கூட முடியாத அளவு மன உளைச்சலோ.. சோம்பேறித்தனமோ.. என்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் ஒன்றும் எழுதுவதில்லை. படிப்பதில்லை. வேலைகள் குவிந்து கிடக்க, வெட்டியாகக் கழிகிறது என் நேரமெல்லாம். இரவு ஒரே உறக்கம்தான். சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1143106

கொஞ்சநாள் ரெஸ்ட் எடுங்கள் ஆதிரா புன்னகை.................ரொம்ப வேலை கொடுக்கிறீர்கள் மூளைக்கு , கொஞ்சம் அமைதியாய் relaxed ஆக இருங்கள் கொஞ்ச நாள்............. பிறகு மீண்டும் புத்துணர்வுடன் நிறைய எழுதுவீகள் பாருங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1143111
சற்றேறக்குறைய 6 மாதங்கள். பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு கட்டுரை கூட எழுதவில்லை. சோகம் சோகம்
பார்க்கலாம்.

உங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Aஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Aஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Tஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Hஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Iஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Rஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Aஉங்கள் ஆதிராவுக்கு “தமிழ் இலக்கிய மாமணி” விருது Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக