புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமையான காலை உணவு Poll_c10அருமையான காலை உணவு Poll_m10அருமையான காலை உணவு Poll_c10 
69 Posts - 52%
heezulia
அருமையான காலை உணவு Poll_c10அருமையான காலை உணவு Poll_m10அருமையான காலை உணவு Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
அருமையான காலை உணவு Poll_c10அருமையான காலை உணவு Poll_m10அருமையான காலை உணவு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அருமையான காலை உணவு Poll_c10அருமையான காலை உணவு Poll_m10அருமையான காலை உணவு Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
அருமையான காலை உணவு Poll_c10அருமையான காலை உணவு Poll_m10அருமையான காலை உணவு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அருமையான காலை உணவு Poll_c10அருமையான காலை உணவு Poll_m10அருமையான காலை உணவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருமையான காலை உணவு Poll_c10அருமையான காலை உணவு Poll_m10அருமையான காலை உணவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமையான காலை உணவு Poll_c10அருமையான காலை உணவு Poll_m10அருமையான காலை உணவு Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமையான காலை உணவு


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 6:20 pm

அருமையான காலை உணவு வகை தான். எளிதிலும் செய்து விடலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:

  • இட்லி - 6
  • தக்காளி - 3
  • சின்ன வெங்காயம் - 1/2கப் பொடிதாக நறுக்கியது
  • பூண்டு - 1/4 கப் பொடிதாக நறுக்கியது
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • சோம்பு - சிறிதளவு
  • பெருங்காயத் தூள் - சிறிதளவு
  • கிராம்பு, பட்டை - சிறிதளவு
  • பச்சை மிளகாய - 3 பொடிதாக நறுக்கியது
  • உப்பு - தேவையான அளவு
  • தயிர் - சிறிதளவு
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


  • முதலில் இட்லியை உதிரிஉதிரியாக பிட்டு வைத்துக்கொள்ளவும்.
  • பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கிராம்பு, பட்டை போட்டு பொன்நிறமாக வறுக்கவும்.
  • அதனுடன் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • பின்பு வெங்காயம் மற்றும் பூண்டையும் சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
  • நன்கு வதக்கியவுடன் தக்காளியையும் கொத்தமல்லி இலையையும் உப்பும் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.
  • கிளறிய பின்பு தயிரையும் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
  • பின்பு அதனுடன் உதிர்த்த இட்லியை சேர்த்து நன்கு கிளறி மேலாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.
  • சுவையான தக்காளி இட்லி உப்புமா தயார்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 12, 2009 5:23 pm

அருமையான காலை உணவு 677196 அருமையான காலை உணவு 677196 அருமையான காலை உணவு Icon_razz

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 5:24 pm

அருமையான காலை உணவு 755837 அருமையான காலை உணவு 755837

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 12, 2009 5:25 pm

அருமையான காலை உணவு 755837 அருமையான காலை உணவு 755837



avatar
யமுனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009

Postயமுனா Fri Nov 13, 2009 1:59 pm

அருமையான காலை உணவு 325286

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 2:01 pm

இந்த இட்லி உப்புமாவுக்கா இந்த ஆட்டம்...........



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 3:04 pm

VIJAY wrote:இந்த இட்லி உப்புமாவுக்கா இந்த ஆட்டம்...........
ஏன் விஜய் வேற எதுக்கு ஆட்டம் போடணும்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 3:06 pm

ABIRAMI M wrote:
VIJAY wrote:இந்த இட்லி உப்புமாவுக்கா இந்த ஆட்டம்...........
ஏன் விஜய் வேற எதுக்கு ஆட்டம் போடணும்

வேணாம் சொன்னா நீங்க ஆடமாட்டீங்க... ஓடிடுவீங்க......



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 3:08 pm

VIJAY wrote:
ABIRAMI M wrote:
VIJAY wrote:இந்த இட்லி உப்புமாவுக்கா இந்த ஆட்டம்...........
ஏன் விஜய் வேற எதுக்கு ஆட்டம் போடணும்

வேணாம் சொன்னா நீங்க ஆடமாட்டீங்க... ஓடிடுவீங்க......
பரவ இல்ல சொல்லு நண்பா

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Nov 14, 2009 11:42 am

உப்புருண்டை
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 2 கப்
கடலை பருப்பு – 1/2 கப்
தேங்காய் – சிறிதளவு (சிறு பற்களாக நறுக்கியது)
கடலை பருப்பு – ஒரு பிடி
காய்ந்த மிளகாய் – 5
கடுகு, உளுந்து தாளிக்க
எண்ணை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை
அரிசியை , பருப்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊரவிடவும்.
பருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்து முன்னம் அரைத்த பருப்புடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணை விட்டு அதில் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
கலவை நன்றாக வதங்கியதும் அதில் அரிசி, பருப்புக் கலவையைக் கொட்டிக் கெட்டியாகும்வரை கிளறவும்.
சிறிது நேரம் சென்றபின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஓரளவு ஆறிய பிறகு அந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து(கொழுகட்டை வேகவைப்பது போல்) வேகவைத்து எடுக்கவும்.
சுவையான உப்புருண்டை தயார். இதை மாலை உணவாபரிமாறலாம்.


yamuna

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக