புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
64 Posts - 50%
heezulia
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 6:46 am


சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%201%20height

'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்' என்று சிந்துதாயியிடம் (Sindhutai Sapkal) கேட்டால் அவர் உடனே தயங்காமல் ''1,500 பேருக்கு மேல்" என்பார். 'உங்கள் குடும்பம்...? ''207 மருமகன்கள், 36 மருமகள்கள், பேரன் பேத்திகள் 1000 த்தும் மேலே இருக்கும்" என்பார். கேட்டாலே பிரமிப்பாக இருக்கா..? இத்தனைக்கும் சிந்துதாய்க்கும் அவர்களுக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இவர்களுக்கு எல்லாமே சிந்துதாயிதான்.

65 வயதாகும் சிந்துதாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வேலையே சாலைகளில் திரியும் ஆதரவற்ற குழந்தைகளையும், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளையும் தான் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொண்டுவந்துவிடுவார். அவர்களுக்கு அம்மாவாக, அப்பாவாக இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் சிந்துதாயி. ஆதரவற்ற குழந்தைகள் மீது இத்தனை பரிவு எதற்கு? என்ற கேள்விக்கு, வாழும் தெரசாவாவாக உலவி வரும் இவருடைய பிளாஷ்பேக்கை கேட்டால் மனது உருகிவிடும்.

நவம்பர் 14, 1948-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தில் பிம்ப்ரி மேகி (Pimpri Meghe) கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள், பத்து வயது இருக்கும்போதே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார்கள். கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இதில் கொடுமை என்வென்றால் மாப்பிள்ளைக்கும் சிந்துதாயிக்கும் இருபது வயசு வித்தியாசம்.

போதாதற்கு கணவர் இவரை தினமும் மாட்டை அடிப்பதுபோல் அடித்து சித்ரவதை செய்தார். கணவர் தனக்கு செய்யும் கொடுமைகளை அக்கம் பக்கத்தாரிடம் சொல்லி ஆறுதல் தேடவும் வழி இல்லை. ஏன் என்றால்? இவர்களின் வீடு இருப்பது ஊருக்கு வெளியே. சிந்துதாய் இருபது வயதில், 9 மாத கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவர், சிந்துதாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார். வயற்றில் குழந்தை இருப்பது தெரிந்தும் கூட இரக்கம் காட்டவில்லை.

வழியில் ஒரு மாட்டு கொட்டகையிலேயே பெண் குழந்தையை பிரசவித்து, குழந்தையைத் தூக்கிக்கொண்டு 10 கி.மீ தூரம் நடந்தே தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார் சிந்துதாயி, ஆனால் பிரச்னை தீரவில்லை. சிந்துதாயின் அப்பா அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். இனி மரணம்தான் ஒரே வழி என்று தீர்மானித்தவர், தன் பிஞ்சு குழந்தையின் முகத்தைப் பார்த்து அந்த முடிவை மாற்றிக்கொண்டார்.
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%203
தங்குவதற்கு நிலையான இடம் இல்லாததால் புனேவுக்கு வந்து ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் பிச்சை எடுத்து தன் மகளை காப்பாற்றி வந்தார். அப்போது சாலை ஓரங்களில் தன்னைப் போல ஆதரவற்று இருக்கும் நூற்றுக் கணக்கான அனாதை குழந்தைகளைப் பாக்கும்போதெல்லாம் சிந்துதாயிக்கு இதயம் துடித்துவிடும். அவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணினார். அனாதைக் குழந்தைகளை ஆதரிக்க, அவர்களுக்காக தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

சிறிது காலம் கழித்து அனாதை குழந்தைகளை அழைத்துக்கொண்டு பல தொண்டு நிறுவனங்களை சந்தித்துப் பேசினார். சிந்துதாயின் நேர்மை, அவருடைய சேவை மனப்பான்மையை தெரிந்துகொண்ட சில நிறுவனங்கள் சிந்துதாயிக்கு உதவ முன் வந்தது. அவர்கள் செய்த உதவியால் அனாதை குழந்தைகளுக்காக முதலில் ஒரு வீட்டைக் கட்டினார்.
காலம் செல்லச் செல்ல சிந்துதாயின் சேவை புனே நகரத்தில் பலருக்கும் தெரியவந்தது. பொருளுதவி அதிகம் கிடைத்தது. புனே நகர வாசிகள், தாங்களாவே எங்காவது அனாதை குழந்தைகளைப் பார்த்தால் அவர்களை கூட்டி வந்து சிந்துதாயின் அனாதை ஆஸ்ரமத்தில் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள்.

என்ன விசேஷம் என்றால் சிந்துதாயி, தற்போது அவருடைய கணவரையும் மன்னித்து தன் அனாதை இல்லத்தில் இடம் தந்துள்ளார். தான் வளர்த்த அனாதை குழந்தைகளில் சிலர் இப்பொழுது டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் இருக்கிறார்கள். சிலர் உயர்ந்த படிப்புகளை முடித்திருக்கிறார்கள். தற்போது சிந்துதாயி, ஆறு டிரஸ்ட்டுகளை நடத்திவருகிறார். தினமும் பல்வேறு நிகழ்சிகளில் பங்குகொண்டு அனாதைகளுக்காக நிதி சேகரித்துவருகிறார்.

சிந்துதாயின் சேவையை பாராட்டி ஐநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகளை தந்துள்ளன. ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார். இவரது சேவையை நேரில் பாராட்டி நிதியளிக்காத பிரபலங்கள் மும்பையில் குறைவு.
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%202
எதிர்காலத்தில் நிறைய விடுதிகளைக் கட்டி ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்பது இவருடைய விருப்பம், சிந்துதாயின் சொந்த மகளும் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வருகிறார். அனாதைகளின் தாய் என்று பெயர் பெற்றிருக்கும் சிந்துதாயின் வாழ்க்கையை மராத்தியில் 'சிந்துதாயி சப்கால்' எனற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். அதற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.

அனாதைகளை காப்பாற்றும் சக்தியை தனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி என்று சிம்பிளாகச் சொல்கிறார் சிந்துதாயி!

-என்.மல்லிகார்ஜுனா

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 25, 2014 5:22 pm

சாலை ஓரங்களில் தன்னைப் போல ஆதரவற்று இருக்கும் நூற்றுக் கணக்கான அனாதை குழந்தைகளைப் பாக்கும்போதெல்லாம் சிந்துதாயிக்கு இதயம் துடித்துவிடும். அவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணினார். அனாதைக் குழந்தைகளை ஆதரிக்க, அவர்களுக்காக தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

-என்.மல்லிகார்ஜுனா[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1090598

என்ன ஒரு பெண்மணி !!! இவரின் குணம் யாருக்கு வரும் !!!

வாழ்க இவர் தொண்டு !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 25, 2014 6:08 pm

அனாதைகளை காப்பாற்றும் சக்தியை தனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி என்று சிம்பிளாகச் சொல்கிறார் சிந்துதாயி! wrote:

அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக