புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா:  பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்! Poll_c10மலேசியா:  பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்! Poll_m10மலேசியா:  பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்! Poll_c10 
69 Posts - 52%
heezulia

55 Posts - 41%
mohamed nizamudeen
மலேசியா:  பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்! Poll_c10மலேசியா:  பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்! Poll_m10மலேசியா:  பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 12, 2013 5:59 pm

மலேசியா:  பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்! 1185903_548552861884482_1098062508_n

ஜசெக கட்சியின் பொதுச்செயலாளரும், பினாங்கு மாநில முதலமைச்சருமான லிம் குவான் எங்கின் சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

இருப்பினும் இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளிக்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

குவான் எங்கின் டிவிட்டர் வலைத்தளத்தில் இன்று காலை 10.18 மணியளவில், “அடுத்த வாரம் நீ மரணமடைவாய்” என்று ஒரு தகவல் வந்துள்ளது.

பின்னர் அதற்கு பதிலளித்த குவான் எங், “இது ஒரு கொலை மிரட்டல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இது குறித்து காவல்துறையிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

“நான் இதற்கு முன்னர் பலமுறை இது போன்ற விஷயங்களுக்கு புகார் அளித்துவிட்டேன். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. எனவே புகார் அளிப்பதும் அளிக்காமல் இருப்பதும் ஒன்று தான் என்று நினைக்கிறேன்” என்று குவான் எங் கூறியுள்ளார்.

மேலும், “நான் எனது வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து விட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து நாளை அறிவிக்கிறேன்” என்றும் குவான் எங் கூறியுள்ளார்.

இந்த கொலை மிரட்டலுக்கும், வரும் செப்டம்பர் 29 ம் தேதி நடைபெறவிருக்கும் ஜசெக கட்சியின் மத்திய செயற்குழு மறுதேர்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் லிம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கொலை மிரட்டலை ஜசெக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.

செல்லியல்.காம்

மலேசியா:  பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 7:08 pm

இங்கு அவன் தான் இவன் தாணு நம்மள குழப்பியே கொன்னுருவாங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக