புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_m10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10 
69 Posts - 52%
heezulia
சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_m10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_m10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_m10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_m10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_m10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_m10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_m10சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 02, 2012 3:27 pm

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Tamil-Daily-News-Paper_13909113408


புதுடெல்லி: ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பிசினஸ் பெண்மணிகள் பட்டியலில் 9 பேர் இந்தியாவில் இருந்து இடம் பெற்றுள்ளனர். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், பயோகான் உயிரி தொழில்நுட்ப நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார் ஷா, திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வினிதா பாலி, இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா தலைவர் ஷோபனா பார்த்தியா, ஆக்சிஸ் வங்கியின் தலைமை அதிகாரி ஷிகா சர்மா, ஆஸ்ப் நிறுவனத்தின் ஜியா மோடி ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.

மேலும், இது தவிர தமிழகத்தின் பிரபல தொழிலதிபரும் டஃபே நிறுவன தலைவருமான மல்லிகா ஸ்ரீ நிவாசனும் இப்பட்டியலில் உள்ளார். தங்கள் சிறப்பான செயல்பாட்டால் குறிப்பிட்ட ஒரு பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே காரணமாக அமைந்தவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தினகரன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 02, 2012 3:29 pm

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 3:33 pm

இது இப்பதான் உலகத்துக்கு தெரியுதா.
அவங்க எதில தான் சக்தி இல்லாம இருக்காங்க?

அது சரி இது உங்களுக்கு காமடியா இருக்கா?
அதான் நகைச்சுவை பகுதில போட்டீங்களா?

கல்யாணம் ஆவட்டும் அப்புறம் தானா தெரியும் உங்களுக்கு.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 02, 2012 4:19 pm

கொலவெறி wrote:இது இப்பதான் உலகத்துக்கு தெரியுதா.
அவங்க எதில தான் சக்தி இல்லாம இருக்காங்க?

அது சரி இது உங்களுக்கு காமடியா இருக்கா?
அதான் நகைச்சுவை பகுதில போட்டீங்களா?

கல்யாணம் ஆவட்டும் அப்புறம் தானா தெரியும் உங்களுக்கு.
குருவே ஏன் மகளிர் அணிகிட்ட போட்டு குடுகிறீங்க ,

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 02, 2012 4:57 pm

கொலவெறி wrote:இது இப்பதான் உலகத்துக்கு தெரியுதா.
அவங்க எதில தான் சக்தி இல்லாம இருக்காங்க?

அது சரி இது உங்களுக்கு காமடியா இருக்கா?
அதான் நகைச்சுவை பகுதில போட்டீங்களா?

கல்யாணம் ஆவட்டும் அப்புறம் தானா தெரியும் உங்களுக்கு.

விடுங்கண்ண அவராவது நிம்மதியா கொஞ்ச நாள் இருக்கட்டும்..... அய்யோ, நான் இல்லை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 03, 2012 2:05 am

புதுடெல்லி: ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பிசினஸ் பெண்மணிகள் பட்டியலில் 9 பேர் இந்தியாவில் இருந்து இடம் பெற்றுள்ளனர். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், பயோகான் உயிரி தொழில்நுட்ப நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார் ஷா, திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வினிதா பாலி, இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா தலைவர் ஷோபனா பார்த்தியா, ஆக்சிஸ் வங்கியின் தலைமை அதிகாரி ஷிகா சர்மா, ஆஸ்ப் நிறுவனத்தின் ஜியா மோடி ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.

மேலும், இது தவிர தமிழகத்தின் பிரபல தொழிலதிபரும் டஃபே நிறுவன தலைவருமான மல்லிகா ஸ்ரீ நிவாசனும் இப்பட்டியலில் உள்ளார். தங்கள் சிறப்பான செயல்பாட்டால் குறிப்பிட்ட ஒரு பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே காரணமாக அமைந்தவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக