புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்  Poll_c10துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்  Poll_m10துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்  Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 12:06 pm

துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்  IvzuraFDSCeBeH2c2c0o+ad1d4bdeP1826342mrjpg

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளை பதிவு செய்வதற்காக வரிசையில் காத்திருக்கும் காளை வளர்ப்போர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுத் திருவிழாவுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் நாளை அமர்க்களத்துடன் தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாட்டும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்திருந்தது.

தமிழக மக்களின் வலிமையான போராட்டத்தால் தடைகளைத் தகர்த்தெறிந்த பின் 2017-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன.15, பாலமேட்டில் ஜன.16, அலங்காநல்லூரில் ஜன.17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடத்துவதில் விழாக் குழுவினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான ஒருங்கிணப்புக் குழு ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 12:08 pm

காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 6 துணை காவல் ஆணையர்கள், 15 உதவி ஆணையர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள் ளனர். 570 காளைகளுக்கு நேற்று வரை டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆட்சியர் நடராஜன் ஆய்வு செய்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் கூறியதாவது:

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசுத் தரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்ஸ் செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்திய குழுவினரும் பொது மக்களும் நல்ல ஒத்துழைப்புத் தருகின்றனர். சிலர் தானாகவே முன் வந்து பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். இவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது என்றார்.

பாலமேடு

பாலமேட்டில் நாளை மறுநாள் (ஜன.16) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், விழாக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

மஞ்சமலை ஆற்றுத்திட லில் வாடிவாசல், பார்வையாளர் களுக்கான கேலரி அமைத்தல், வாடிவாசலில் இருந்து காளைகள் ஓடும் தளத்தில் தேங்காய் நார் பரப்புதல், வெளியேறும் பகுதியைச் சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 800 காளைகளுக்கும், மாடுபிடி வீரர்கள் 800 பேருக்கும் நேற்று முன்பதிவு நடந்தது. வீரர்களுக்கு மருத்துவர் வளர்மதி மேற்பார்வையில் உடல் தகுதிச்சான்று வழங்கப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 12:08 pm

அலங்காநல்லூர்

உலகப் பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக் கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதில் வெளிநாட்டினரும் பங்கேற்பர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 876 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 848 பேர் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஜன.14) நடைபெறுகிறது.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பரிசுகளை அள்ள பயிற்சி தீவிரம்

மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை நீர்நிலைகளிலும், தோப்புப் பகுதிகளிலும் தயார்படுத்துவதில் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாடுபிடி வீரர்களும், களத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகளை அடக்கி பரிசுப் பொருட்களை அள்ளத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருப்பாயூரணி, மேலூர், அலங்காநல்லூர், பாலமேடு, வரிச்சியூர், கருப்புக்கால் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் குழுக்களாக இணைந்து காளைகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக