புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Poll_c10ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Poll_m10ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen
ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Poll_c10ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Poll_m10ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
T.N.Balasubramanian
ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Poll_c10ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Poll_m10ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்!

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Dec 13, 2009 1:11 am

ரமொன்று கேட்டு
வாழ்த்தாக்கி கொடுக்கவா
என் தங்கைக்கு -
திருமண சேதி கேட்டு
செல்வ பா தொடுத்து சூட்டவா;

ய்யன் க.ந.க பெற்ற
பேரின் மகத்துவமே -
பொற்சிலை கற்பகமே
நீ கால் பதிக்கும்
இடமெல்லாம் மங்கள மங்களமே;

செல்வங்கள் பதினாறும்
உன் சிரிப்புக்குள் சேரட்டுமே,
பந்தங்கள் அத்தனையும் -
உன் அன்பிற்கு அடங்கட்டுமே,
கணவன் சொல் மந்திரமாய்
உன் சொல்லே சிறக்கட்டுமே -

ன் வாழ்வின் தடங்கள் - நாளை
வரலாற்றின் முதல் - ஆகட்டுமே!

வாழ்க பல்லாண்டு..
இருமனமும் ஒருமனதாய்
வாழ்க பல்லாண்டு..

வாழ்க நூறாண்டு..
உன் பேரை ஊர் போற்ற
நீ வாழ்க நூறாண்டு!!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Dec 13, 2009 3:18 pm

அன்பு உறவுகளுக்கு,

இன்று நம் க.ந.கல்யான் ஐயா மகளுக்கு திருமணம் தோழர்களே.. வாருங்கள் நமக்கான வாழ்த்தையும் தெரிவிப்போம்!

நன்றிகளுடன்

வித்யாசாகர்

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Dec 13, 2009 5:32 pm

இரு வேறு நாவில் ஒரு வார்த்தைபேசி
ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி
சந்தனம் பூசிய சந்ததி வாழ்க !!

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Dec 13, 2009 5:34 pm

ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Moz-screenshotஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Moz-screenshot-1ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Moz-screenshot-2

#fullpost{display:none;}
ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! I025

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Dec 13, 2009 5:37 pm

kavinele wrote:இரு வேறு நாவில் ஒரு வார்த்தைபேசி
ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி
சந்தனம் பூசிய சந்ததி வாழ்க !!
ஆஹா, அருமை கவி.. ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 677196 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 677196 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 677196

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Dec 13, 2009 5:43 pm

மண வாழ்க்கையில் இணையும் தம்பதிகள், சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எனது வாழ்த்துக்கள்!

ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Skirupairajahblackjh18
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Dec 13, 2009 9:19 pm

ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Greetingskn

ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Eegaraitkmkhan
ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Logo12
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Dec 13, 2009 9:46 pm

ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222

இன்று திருமணம் கானும் திருமண தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.
வாழ்க வளத்துடன்.

ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222 ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! 938222

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Sun Dec 13, 2009 10:02 pm

இரு இதயத்தில் தோன்றும் ஒரே இதயதுடிபாக

இரு மனதில் தோன்றும் ஒரே கவிதையாக

நான்கு கண்கள் பார்க்கும் ஒரே பார்வையாக

நன்கு செவிகள் ரசிக்கும் ஒரே இசையாக

நான்கு கால்கள் செல்லும் ஒரே பாதையாக

தங்கள் மண வாழ்க்கை அமைய

என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Dec 14, 2009 8:10 am

ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்! Greetingskn

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக